Archive for திசெம்பர் 10, 2009

ஆன்லைன்-லில் புதுமையாக உங்கள் Resume ( Bio Data ) நிமிடத்தில் உருவாக்கி வேலைவாய்ப்பை பெறுங்கள்.

வேலை கிடைப்பது கடினமாக உள்ள இந்த காலத்தில் நாம் எப்படி
நம்மை தனித்தன்மை மிக்கவர்களாக மாற்றி வேலை நம்மை தேடி
வரவைப்பது எப்படி என்பதை பற்றி பார்ப்போம். வேலைக்கு
முக்கியம் Resume அது எப்படி இருக்க வேண்டும் என்பதில்தான்
பலருக்கு குழப்பம். இந்த குழப்பத்தை நீக்கி ஒரு முழுமையான
Resume-ஐ எளிய முறையில் சில நிமிடத்தில் உருவாக்க ஒரு
இணையதளம் உள்ளது.  இணையதள முகவரி:  http://www.ceevee.com
உங்கள் இமெயில் முகவரியும் எதாவது ஒரு பாஸ்வேர்டும் கொடுக்கவும்.
அதன் பின் உங்கள் பெயர் அல்லது விரும்பிய வார்த்தை கொடுத்து
“Create my accaount ” என்ற பட்டனை அழுத்தவும்.
இப்போது உங்கள் கணக்கு பதிவாகிவிடும்.
அடுத்து உங்கள் தகவல்களை கொடுத்து Resume உருவாக்கவும்.
உங்கள் புகைப்படத்தையும் இணைக்கலாம் என்பது கூடுதல் சிறப்பு.
” Public View ” என்ற பட்டனை அழுத்தியவடன் உங்கள்
தகவல்களை அனைவரும் பார்க்கலாம்.
( Private ஆகவும் வைத்துக்கொள்ளலாம் )
பெரிய நிறுவனங்களுக்கு உங்கள் Resume அனுப்புவதற்கு பதிலாக
இந்த இணையதளமுகவரியை கொடுக்கலாம். Twitter , Facebook
போன்றவற்றிலும் பகிர்ந்து கொள்ளலாம். எந்த விளம்பரமும்
இல்லை. உங்கள் Resume-ஐ ஆன்லைன் -ல் பிரிண்ட் ம்ற்றும்
பிடிஎப் ( PDF ) ஆக மாற்றும் வசதியும் இணைக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக நாம் உருவாக்கியது   www.ceevee.com/winmani
இணையதள முகவரி:  http://www.ceevee.com

திசெம்பர் 10, 2009 at 5:22 பிப 2 பின்னூட்டங்கள்


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

திசெம்பர் 2009
தி செ பு விய வெ ஞா
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...