கூகுலின் தமிழ் டிக்ஸ்னரி பல புதுமைகளுடன்

திசெம்பர் 31, 2009 at 6:48 பிப 15 பின்னூட்டங்கள்

கூகுலின் எந்த ஒரு சேவையும் எடுத்துக் கொண்டாலும்
அது நமக்கு மிகவும் பயன்உள்ளதாகத் தான் இருக்கும்
அந்த வகையில் கூகுலின் மெகா தமிழ் டிக்ஸ்னரி பற்றி தான்
இந்த பதிவு. எப்படி இதை பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

படம் 1

http://www.google.com/dictionary இந்த இணையதளத்திற்கு சென்று
படம் 1 -ல் காட்டியபடி “English to <> Tamil ” என்பதை தேர்வு
செய்யவும். அதன் பின் மொழி பெயர்க்க வேண்டிய வார்த்தையை
படம் 2 -ல் காட்டியபடி கட்டத்திற்குள் கொடுக்கவும்.

படம் 2

உதாரணமாக நாம் ” great ” என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழ்
மொழிபெயர்ப்பு தேடியுள்ளோம்.நாம் கொடுத்த ஆங்கில வார்த்தையை
எப்படி உச்சரிக்க வேண்டும் என்றும் ஆங்கில வார்த்தையை
மொழிபெயர்த்து தமிழ் வார்த்தையாக வரிசைப்ப்டுத்தி ( படம் 3 )
நமக்கு கொடுக்கும்.

படம் 3

அடுத்ததாக எந்த வார்த்தையுடன் எல்லாம் இந்த வார்த்தையை
பயன்படுத்தலாம் என்று வரிசையாக (படம் 4 ) தெரியப்படுத்தும்.

படம் 4

அடுத்து நாம் கொடுத்த வார்த்தைக்கு இணையான ( Synonyms ) ஆங்கில
வார்த்தையையும் (படம் 5 )நமக்கு காட்டும்.

படம் 5

இதையெல்லாம் விட சிறப்பு வெப் டெபினிஸன் எப்படி எல்லாம் சேர்த்து
பயன்படுத்தலாம் (படம் 6 )என்று விளக்கமாகவும் கொடுக்கும்.

படம் 6

புத்தாண்டின் இந்த முதல் பதிவு கண்டிப்பாக நமக்கு மிகவும்
பயனுள்ளதாக இருக்கும்.


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

நண்பருக்கும் உறவினர்களுக்கும் புதுவருடவாழ்த்து எந்தவிளம்பரமும் இல்லாமல் அனுப்புங்கள் போன் நம்பர் ஞாபகம் வைக்க புதுமையான வழி

15 பின்னூட்டங்கள் Add your own

  • 1. grgpdy  |  1:56 முப இல் ஜனவரி 1, 2010

    நல்ல செய்தி. முயற்சிப்போம். வெற்றிக் கனியை தொடர்ந்து இவ்வருடமும் அடைவோம் நாம் அனைவரும். புதுவருட வாழ்த்துக்கள்!
    ஜிஆர்ஜி,
    புதுவை.

    மறுமொழி
  • 2. Rajasurian  |  3:11 முப இல் ஜனவரி 1, 2010

    மிகவும் பயனுள்ள விஷயம். நன்றி.
    இதுபோல் tamil to english dictionary ஏதும் உள்ளதா?

    மறுமொழி
  • 5. puduvaisiva  |  5:31 முப இல் ஜனவரி 1, 2010

    பயனுள்ள பதிவு நன்றி !

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    மறுமொழி
  • 6. Thomas Ruban  |  11:50 முப இல் ஜனவரி 1, 2010

    உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் சார்.

    மறுமொழி
  • 7. rinsan  |  7:17 பிப இல் ஜனவரி 1, 2010

    happy new year amazing i like this thanks for it

    மறுமொழி
  • 8. IQBAL SELVAN  |  2:31 பிப இல் ஜனவரி 2, 2010

    மிகவும் பயனுள்ள பதிவு நன்றி !

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    மறுமொழி
  • 9. N.S.BASKARAN  |  7:31 பிப இல் ஜனவரி 2, 2010

    puthu aandill ungalien puthumaikku enkkalin vareverpu

    vazhaga tamil valarga tamil

    ULAGA TAMILAR ANAIVARUKUM EMATHU
    PUTHTHANDU VAZHTHUKKAL

    மறுமொழி
  • 10. sivakumar.p  |  3:59 பிப இல் ஜனவரி 3, 2010

    hai friend that is very useful service in primary teacher pl forward to every teaching person

    மறுமொழி
  • 11. muthu  |  6:43 முப இல் ஜனவரி 4, 2010

    simply superb.

    மறுமொழி
  • 12. சத்தியா  |  10:18 பிப இல் ஜனவரி 6, 2010

    நீங்கள் மிகவும் பயனுள்ள பல பதிவுகளை நல்ல விளக்கமாக இங்கே இணைத்து வருகிறீங்கள் அதற்கு நன்றிகள் வின்மணி.

    உங்களால் முடிந்தால் இதனையும் தாருங்களேன்…

    அதாவது ஒரு கவிதையை ரெக்கோடிங் பண்ணி விட்டு அதற்கான பாடலையும் ஒலி வடிவில் தொடர்ந்து இணைப்பது எப்படி?

    அதேபோல் ரெக்கோடிங் செய்யும் ஒலி வடிவத்தையும் ஒளி வடிவத்தையும் இணைப்பது எப்படி?

    இவை பற்றியும் முடிந்தால் விளக்கமாகத் தாருங்களேன்.

    மறுமொழி
  • 13. padmahari  |  7:22 முப இல் ஜனவரி 7, 2010

    வணக்கம் நாகமணி. நீங்க கலக்குறீங்க! உங்க எல்லா பதிவுகளுமே அருமை. இந்த வலைத்தளம் ஒரு தகவல் சுரங்கமாகவே எனக்குப்படுகிறது! உங்கள் சேவை இணையவாசிகளுக்கு (தமிழர்களுக்கு) மிக மிக தேவை.

    என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    தொடரட்டும் உங்கள் நற்பணி! நன்றி.

    மறுமொழி
  • 14. winmani  |  7:39 முப இல் ஜனவரி 7, 2010

    எல்லாம் உங்களைப் போன்ற நம் நண்பர்களின்
    பேராதரவு தான்.

    மறுமொழி
  • 15. kavimalar  |  1:00 பிப இல் திசெம்பர் 1, 2010

    hai friend, its very useful for me. நான் இதை எனது ப்ளாக் – இல் copy, paste செய்து கொள்ளலாமா.

    நன்றி கவிமலர்

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,756 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

திசெம்பர் 2009
தி செ பு விய வெ ஞா
    ஜன »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: