யூடியுப் வீடியோவை நேரடியாக எந்த ஃபார்மட் ஆகவும் மாற்றி சேமிக்கலாம்.

ஒக்ரோபர் 4, 2010 at 10:17 பிப 14 பின்னூட்டங்கள்

எந்த விளம்பரமும் இல்லாமல் நேரடியாக யூடியுப் வீடியோவை எந்த
ஃபார்மட்டுக்கும் தகுந்தாற் போல் மாற்றி நம் கணினியில் சேமிக்கலாம்
எப்படி என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

தினமும் யூடியுப் வீடியோவை தரவிரக்க ஒரு இணையதளம் வந்து
கொண்டு இருந்தாலும் பல தளங்களில் அதிகமான விளம்பரங்களாலும்
யூடியுப் வீடியோவை மாற்ற அதிக நேரம் எடுத்துக்கொள்வதாலும் நாம்
பயன்படுத்தாமல் இருக்கிறோம் இந்தப் பிரச்சினைகளை சரி செய்யும்
விதமாக ஒரு இணையதளம் உள்ளது.

இணையதள முகவரி :  http://www.downloadtube.org

படம் 2

இந்தத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் இருப்பது போல் URL என்ற
கட்டத்திற்குள் யூடியுப் முகவரியை கொடுக்கவும் அடுத்து எந்த
ஃபார்மட் ( Format ) மாற்ற வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்துக்கொண்டு
[  Windows (.mpg) ,  Flash (.flv) ,  Mac (.mov) , Audio Only (.mp3) ,
Mobile (.3gp) ,  iPod/PSP/iPhone (.mp4)  ]
Convert and Download என்ற பொத்தானை அழுத்தவும் சிறிது நேரத்தில்
படம் 2-ல் இருப்பது போல் வரும் அதில் நாம் Download என்ற
பொத்தனை அழுத்தி நம் கணினியில் எளிதாக சேமித்துக்கொள்ளலாம்.
எந்த விளம்பரமும் இல்லாமல் முகப்பு பக்கம் எளிமையாகவும்
சேவைத் தரத்துடனும் உள்ளது. கண்டிப்பாக இந்த தளம் யூடியுப்
வீடியோவை நாம் விரும்பும் ஃபார்மட் -ல் நம் கணினியில் சேமிக்க
உதவும்.

வின்மணி சிந்தனை
அடுத்தவர்களை இழிவாகப் பேசுவதும் , புகழ்வதும் ஆசை
துறந்தவனுக்கு இருப்பதில்லை.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.எந்த நதிக்கரையில் லக்னோ நகர் உள்ளது ?
2.பூட்டானின் தலைநகர் எது ?
3.கிராம்புத் தீவு எது ?
4.உயரமான மிருகம் எது ?
5.இந்தியாவுக்கு வந்த முதல் சீன யாத்தீகர் யார் ?
6.ரிவால்வரை கண்டுபிடித்தவர் யார் ?
7.சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் யார் ?
8.இன்சுலின் மருந்தை கண்டுபிடித்தவர் யார் ?
9.ஆஸ்திரேலியாவின் தேசிய விளையாட்டு எது ?
10.இந்தியாவிலுள்ள பெரிய ஏரி எது ?  
பதில்கள்:
1.கோமதி , 2.திம்பு,3.சான்ஸிபார், 4.ஒட்டகச் சிவிங்கி,
5.பாகியான், 6.சாமுவேல் கோல்ட்,7.இராசகோபாலச்சாரியார்,
8.பாண்டிங் (1932), 9.கிரிக்கெட் ,10.உலர் ஏரி (காஷ்மீர்).
இன்று  அக்டோபர் 4
 பெயர் : திருப்பூர் குமரன்,
 பிறந்த தேதி :  அக்டோபர் 4,1904
 சட்ட மறுப்பு இயக்கம் தமிழகத்தில்
 தொடங்கிய போது அறவழியில் சென்ற
 குமரன் காவலர்களால் தாக்கப்பட்டு
 இந்திய தேசியக் கொடியை கையில்
 வைத்துக்கொண்டே உயிர் துறந்தார். நம் நாடு இன்று
 உமக்காக தலை வணங்குகிறது.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

கூகுள் டிவி- யில் டிவிட்டர், ஃபிளிக்கர் பயன்படுத்தலாம் சிறப்பு பதிவு வீடியோவுடன் குறுஞ்செய்தி (SMS ) மேலும் சுருக்கி அனுப்ப லிங்கோ புதுமையான வழி

14 பின்னூட்டங்கள் Add your own

 • 1. LVISS  |  2:54 முப இல் ஒக்ரோபர் 6, 2010

  I tried it . You have to register with your e mail . The price is UDS 9.12 pm. It is not free I think.

  மறுமொழி
  • 2. winmani  |  5:33 முப இல் ஒக்ரோபர் 6, 2010

   @ LVISS
   சற்று விரிவாக கேழுங்கள்.
   நன்றி

   மறுமொழி
 • 3. ♠புதுவை சிவா♠  |  4:49 முப இல் ஒக்ரோபர் 6, 2010

  Thanks winimani

  மறுமொழி
  • 4. winmani  |  5:35 முப இல் ஒக்ரோபர் 6, 2010

   @ ♠புதுவை சிவா♠
   நண்பருக்கு நன்றி

   மறுமொழி
 • 5. ஜெகதீஸ்வரன்  |  7:53 முப இல் ஒக்ரோபர் 6, 2010

  keepvid.com/ also one of downloading site. it is very usefull.

  மறுமொழி
  • 6. winmani  |  8:12 முப இல் ஒக்ரோபர் 6, 2010

   @ ஜெகதீஸ்வரன்
   நன்றி

   மறுமொழி
 • 7. ravikumar  |  3:29 முப இல் ஒக்ரோபர் 7, 2010

  thanks for ur information

  மறுமொழி
  • 8. winmani  |  8:15 முப இல் ஒக்ரோபர் 7, 2010

   @ ravikumar
   மிக்க நன்றி

   மறுமொழி
 • 9. Jayadev  |  3:46 முப இல் ஒக்ரோபர் 10, 2010

  இதைப் பயன்படுத்தி நீங்க எந்த விடியோவையாச்சும் தரவிறக்கம் பண்ணியிருக்கிறீர்களா? இதை இலவசமா பயன்படுத்த முடியாது, காசு கேட்குது.

  மறுமொழி
  • 10. winmani  |  12:36 பிப இல் ஒக்ரோபர் 10, 2010

   @ Jayadev
   நண்பருக்கு ,
   தரவிரக்கம் எந்தப்பிரச்சினையும் இல்லாமல் ஆகிறது , பயன்படுத்திப் பார்த்தபின்
   தான் தகவல் தெரிவித்திருக்கிறோம். மறுபடியும் ஒரு முறை பயன்படுத்திப்பாருங்கள்.
   நன்றி

   மறுமொழி
 • 11. dhana  |  2:54 பிப இல் ஒக்ரோபர் 10, 2010

  Easy Youtube Video downloader Addon for FireFox will help to download the videos with ease.

  This is free and easy to use.

  https://addons.mozilla.org/en-US/firefox/addon/10137/

  மறுமொழி
  • 12. winmani  |  4:30 பிப இல் ஒக்ரோபர் 10, 2010

   @ dhana
   மிக்க நன்றி

   மறுமொழி
 • 13. jaga  |  4:32 முப இல் ஒக்ரோபர் 17, 2010

  it is very usefull in the genral konwledge

  மறுமொழி
 • 14. Baski_akkarai  |  11:10 முப இல் ஒக்ரோபர் 29, 2011

  மிக்க நன்றி! நண்பரே…….!

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,744 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஒக்ரோபர் 2010
தி செ பு விய வெ ஞா
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: