கணினித் துறையில் உள்ள அனைத்து வகையான புத்தகத்தையும் இலவசமாக தரவிரக்கலாம்.

ஜூன் 4, 2010 at 9:45 பிப 20 பின்னூட்டங்கள்

கணினித் துறையில் உள்ள அனைத்து வகையான புத்தகங்களையும்
ஆன்லைன் மூலம் இலவசமாக தரவிரக்கலாம். எப்படி
என்பதை பற்றி தான் இந்த பதிவு.

படம் 1

கணினி துறையில் எந்த மொழி படிக்க வேண்டும் என்றாலும்
கடையில் சென்று புத்தகம் தேடவேண்டாம் அதே போல்
பல இணையதளங்ககிற்கு சென்றும் தேட வேண்டாம். இந்த
இணையதளத்திற்க்கு சென்று நாம் அனைத்து வகையான
புத்தகங்களையும் இலவசமாக தரவிரக்கிக்கொள்ளலாம்.

இணையதள முகவரி : http://www.ebookpdf.net

இந்த தளத்திற்க்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியது போல்
அங்கு இருக்கும் தேடுபொறியில் நமக்கு கணினியில் பிடித்த
புத்தகத்தின் பெயரை கொடுத்து தேட வேண்டியது தான் சில
நிமிடங்களில் நாம் தேடிய புத்தகத்தை எளிதாக காட்டும்
உடனடியாக தரவிரக்கிக்கொள்லலாம். ஒவ்வொரு துறைவாரியாக
பல தரப்பட்ட புத்தகங்கள் இங்கு உள்ளது. சில தினங்களுக்கு
முன் வரை வெளியான அனைத்து புத்தகங்களையும் நாம்
கட்டணம் ஏதும் இல்லாமல் இலவசமாக தரவிரக்கிக்கொள்ளலாம்.

வின்மணி சிந்தனை
நல்ல நண்பர்கள் இறைவன் நமக்கு கொடுத்த வரம்
தீயநண்பர்கள் நாம் செய்த பாவம்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.’சாங்கி’ விமான நிலையம் எங்குள்ளது ? 
2.மணநூல் என்றழைக்கப்படும் காப்பியம் எது ?
3.கொசுவுக்கு எத்தனை பற்கள் உண்டு ?
4.எந்த ஊரில் ஒன்றைக்கல் ரதம் அமைந்துள்ளது ?
5.காலில் கண் உள்ள பிராணி எது ?  
6.ஆங்கிலேயர் அளித்த ’சர்’பட்டத்தை திருப்பி கொடுத்தவர் யார்?
7.பார்சி இனத்தவரின் அமைதி கோபுரம் எங்குள்ளது ?
8.உலகிலேயே அதிகமாக எந்த நாட்டு பசு பால் கொடுக்கிறது ?
9.கேஸ் ஸ்டவ்வை கண்டுபிடித்தவர் யார் ?
10.’கலாபம் எனப்படுவது எது  ?
பதில்கள்:
1.சிங்கப்பூர், 2.சீவக சிந்தாமணி, 3. 47 பற்கள்  ,
4.மாமல்லபுரம் ,5.வெட்டுக்கிளி, 6.ரவீந்தரநாத்தாகூர்,
7.மும்பை, 8.அமெரிக்கா,9.ஜேம்ஸ் ஷார்ப்,10.மயில் தோகை
இன்று ஜுன் 4 
பெயர் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் ,
பிறந்த தேதி : ஜுன் 4, 1946
புகழ்பெற்ற பத்ம ஸ்ரீ விருது பெற்ற இந்தியத்
திரைப்பட இசைப் பாடகர் ஆவார். 1966 இல்
ஒரு தெலுங்குத் திரைப்படத்தில் பாடி 
திரைப்படங்களில் பாடத் தொடங்கப்பட்டார்.
1966 முதல் இன்று வரை 38,000 பாடல்களை பாடியுள்ளார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

எதிர்காலத்தில் அனுப்ப வேண்டிய எல்லா வகையான செய்திகளையும் இப்போதே அனுப்பலாம் . 25 டெராபைட்ஸ் டைட்டானியம் ஆக்ஸைட் சூப்பர் டிஸ்க் அறிமுகம்

20 பின்னூட்டங்கள் Add your own

  • 1. ஜெகதீஸ்வரன்  |  3:35 முப இல் ஜூன் 5, 2010

    இலசமாய் தரவிரக்கம் செய்ய ஒரு நல்ல இணையதளம்.

    நன்றி!…

    ஜெகதீஸ்வரன்.

    மறுமொழி
    • 2. winmani  |  10:35 முப இல் ஜூன் 5, 2010

      @ ஜெகதீஸ்வரன்
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 3. puduvaisiva  |  7:27 முப இல் ஜூன் 5, 2010

    பயனுள்ள தகவல் மிகவும் நன்றி

    மறுமொழி
  • 5. charles  |  8:39 முப இல் ஜூன் 5, 2010

    Thank you Winmani Sir

    மறுமொழி
  • 7. agnrajan  |  4:48 முப இல் ஜூன் 6, 2010

    thanx for sharing useful website. wish u all the best in all walks of ur life. take care.

    மறுமொழி
  • 9. kggouthaman  |  5:54 முப இல் ஜூன் 6, 2010

    நன்றி.

    மறுமொழி
  • 11. முனைவர்.இரா.குணசீலன்  |  11:40 முப இல் ஜூன் 6, 2010

    பயனுள்ள குறிப்புகள்..

    மறுமொழி
    • 12. winmani  |  12:35 பிப இல் ஜூன் 6, 2010

      @ முனைவர்.இரா.குணசீலன்
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 13. ganesan  |  6:49 முப இல் ஜூன் 9, 2010

    thanks for sharing it information..

    மறுமொழி
  • 15. kamala  |  5:01 பிப இல் செப்ரெம்பர் 25, 2010

    very nice and informative.. Thanks ..

    மறுமொழி
    • 16. winmani  |  7:06 பிப இல் செப்ரெம்பர் 25, 2010

      @ kamala
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 17. kamala  |  5:02 பிப இல் செப்ரெம்பர் 25, 2010

    Thankyou

    மறுமொழி
  • 19. mafas  |  4:46 முப இல் நவம்பர் 29, 2010

    i can’t download free ebooks
    pleas help me

    மறுமொழி
  • 20. mafas  |  11:43 முப இல் திசெம்பர் 1, 2010

    i can’t download free
    that link
    pleas help me

    mafas

    மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஜூன் 2010
தி செ பு விய வெ ஞா
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...