கூகுளின் முப்பரிமான(3D) மென்பொருள் இலவசம்

திசெம்பர் 17, 2009 at 6:05 பிப 5 பின்னூட்டங்கள்

மெக்கானிக் வல்லுனர்களுக்கும் சிவில் மற்றும் கம்யூட்டர்
பொறியாளர்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதம். கூகுள் காலடி
எடுத்து வைத்த துறைகளில் எல்லாம் வெற்றி தான் கூகுளுக்கு
போட்டி என்று ஒன்று இருக்கவே இருக்காது இது தான் அதன் சிறப்பு.

நம் கூகுள் இப்போது புதிதாக முப்பரிமான(3D) துறையில் கால்
வைத்துள்ளது. வீடு வடிவமைப்பாளரில் இருந்து கார் வடிவமைப்பாளர்
வரை நாம் கட்டும் வீட்டை நம் விருப்பபடி வடிவமைக்கலாம். எந்த
படிப்பும் தேவையில்லை, வீட்டு தோட்டத்திலிருந்து கம்யூட்டர்
கிராபிக்ஸ் வரை அனைத்தும் உருவாக்கலாம். இலவசமாக இதற்காக
கூகுள் தரும் மென்பொருள் ” கூகுள் ஸ்கெட்சப் ”  அதிக அளவு பணம்
கொடுத்து இந்த சாப்ட்வேரை படிக்க தேவையில்லை. பயிற்ச்சியையும்
நாங்களே இலவசமாக கொடுக்கிறோம் என்கிறது.
மைக்ரோசாப்ட்-யே திக்குமுக்காட வைத்தது இனி 3D துறையில் தனக்கு
நிகராக எந்த மென்பொருளும் இல்லாமல் செய்துவிடும் என்பதில் எந்த
சந்தேகமும் இல்லை.இந்த ” கூகுள் ஸ்கெட்சப் ” மென்பொருளை
தரவிரக்க இந்த முகவரியை சொடுக்கவும்.

இதைப் பற்றிய ஒரு வீடியோ

கூகுள் ஸ்கெட்சப் அனைத்து பயிற்ச்சியையும் வீடியோவில்
இலவசமாக பெற இங்கே சொடுக்கவும்
மெக்கானிக் துறையில் வேலை இல்லாத நம் நண்பர்களுக்கு
இதைப்பற்றி தெரியப்படுத்துங்கள். உடனே பயிற்ச்சி பெறுங்கள்.
கூகுள் என்றாலேஅதிவேகவளர்ச்சி தான் நாளை வேலை
உங்களை தேடியும் வரலாம்.

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

மேலதிகாரிகளின் பார்வையில் இருந்தும் கடும் சொல்லில் இருந்தும் உங்களை காப்பாற்ற ஒரு மென்பொருள். உலகநாடுகளின் பணத்தில் உங்கள் புகைப்படம் இருக்க

5 பின்னூட்டங்கள் Add your own

  • 1. padmahari  |  1:10 முப இல் திசெம்பர் 18, 2009

    மிகச்சிறந்த தகவல். கலக்குறீங்க நாகமணி!
    ஒவ்வொரு நாளும் முத்து முத்தான தகவல்கள். வாழ்க உங்கள் சேவை.வளர்க உங்கள் ஆக்கங்கள்!
    என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி

    மறுமொழி
  • 3. வடுவூர் குமார்  |  2:53 பிப இல் திசெம்பர் 18, 2009

    நானும் அவ்வப்போது உபயோகப்படுத்தி பார்த்திருக்கேன்.நன்றாக இருக்கும்.இப்போது உள்ள ஒரு வீட்டில் ஏதாவது மாறுதல் செய்யனும் என்றால் இதில் வரைந்து பார்த்துக்கொள்ளலாம்.

    மறுமொழி
  • 4. blogpaandi  |  3:10 பிப இல் திசெம்பர் 18, 2009

    Good information. Thanks for sharing.

    மறுமொழி
  • 5. bala  |  6:44 பிப இல் திசெம்பர் 18, 2009

    Thankyou for your useful information..Bala…USK.

    மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

திசெம்பர் 2009
தி செ பு விய வெ ஞா
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...