மேலதிகாரிகளின் பார்வையில் இருந்தும் கடும் சொல்லில் இருந்தும் உங்களை காப்பாற்ற ஒரு மென்பொருள்.

திசெம்பர் 16, 2009 at 5:53 பிப 6 பின்னூட்டங்கள்

அலுவலகத்தில் நாம் தொடர்ந்து பணியாற்றிக்கொண்டிருப்போம் சில
நேரங்களில் நமக்கு எரிச்சலாக இருக்கும் சரி மூளையை கொஞ்சம்
ரெஃப்ரஸ்( Refresh ) பண்ணலாமே என்று ( youtube ) யூடியுப் பார்ப்போம்
அந்த நேரத்தில் தான் நம் மேலதிகாரி வருவார் இவ்வளவு நேரமா
என்ன பண்னிகிட்டுஇருந்திங்க என்று கூச்சலிடுவார்.ஆபிஸ்-ல
நமக்கு இருந்த கொஞ்ச மானத்தையும் கேட்டு வாங்குவார்.
இனி உங்களுக்கு அந்த பிரச்சினை இல்லை பயமும் இல்லை
எப்படி என்று பார்ப்போம்.
இந்த இணையதளத்திற்கு சென்று ” Desktops ” என்ற மென்பொருளை
தரவிரக்கி இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.
டாஸ்க்பாரின் வலது பக்கத்தில் படம் 1 -ல் இருப்பது போல்
ஐகான் ஒன்று வந்து விடும்.அதை ரைட் கிளிக் செய்து “Option”
என்பதை தேர்வு செய்யவும் படம்-2 ல் இருப்பது போல் உங்களுக்கு
பிடித்த கீயை கான்பிகர் செய்து கொள்ளவும்.
( “Alt ” அல்லது “Ctrl” அல்லது “Shift”” அல்லது ” Windows ” )
அடுத்து உங்களுக்கு தேவையான புரோகிராம் விண்டோவை ஒபன்
செய்து வைத்துக்கொண்டு மறுபடியும் ஐகானை ரைட் க்ளிக் செய்து
“Select Desktop ” என்பதை தேர்வு செய்யவும்.
படம் -3 ல் காட்டியபடி தோன்றும்.
இப்போது “Press to Create desktop 1 or 2 or 3 or 4 ” என்பதை க்ளிக்
செய்யவும். இதே போல் ஒவ்வொரு கீயையும் கான்பிகர் செய்து
கொள்ளவும். இப்போது உதாரணமாக Alt கீயை தேர்வுசெய்திருந்தால்
“Alt + 1 ” என்றால் 1 ஆவது முதலாவதாக நாம் தேர்வு செய்த
Screen  Desktop தெரியும். ” Alt + 2 ” என்றால் 2 ஆவதாக நாம்
தேர்வு செய்த Screen  Desktop தெரியும். இதே போல் மற்ற கீ-களுக்கும்
வைத்துக்கொள்ளலாம். மேலதிகாரிகளின் பார்வையில்இருந்து
உங்களை கண்டிப்பாக காப்பாற்றும்.

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

மாணவர்களுக்கு மைக்ரோசாப்ட் அள்ளிக்கொடுக்கும் இலவச மென்பொருள்கள் கூகுளின் முப்பரிமான(3D) மென்பொருள் இலவசம்

6 பின்னூட்டங்கள் Add your own

  • 1. தமிழன்  |  7:22 பிப இல் திசெம்பர் 16, 2009

    அற்புதம், மிகவும் பயனுள்ள மென்பொருள். நன்றி

    மறுமொழி
  • 2. Thomas Ruban  |  5:22 முப இல் திசெம்பர் 17, 2009

    வழக்கம் போல மீண்டும் ஒரு மிகவும் பயனுள்ள மென்பொருள் (பதிவு).நன்றி அய்யா.

    மறுமொழி
  • 3. ajith  |  4:57 பிப இல் திசெம்பர் 17, 2009

    அருமையான பதிவு. ஆனால் டாஸ்க்பார் tray icon இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் (அதற்கு எதாவது வழி இருக்கிறதா?) – வெறும் shift அல்லது control F1, F2… போன்றவைகளை மட்டும் உபயோகித்து இதனை செயல்படுத்த வழி உள்ளதா?

    மறுமொழி
  • 5. thambudu  |  2:28 பிப இல் திசெம்பர் 18, 2009

    நன்றி நண்பா .. எதிகாலத்தில் அப்படி கண்டுபிடிக்கப்பட்டால் மறக்காமல் பதிவு போடவும்.

    மறுமொழி
  • 6. முத்து செந்தில் குமார்  |  4:36 முப இல் திசெம்பர் 24, 2009

    இதே போன்ற மென்பொருள் (Virtual Desktop Manager) ஒன்றை விண்டோஸ் வழங்குகிறது. கீழ்காணும் Windows XP Powertoys and Add-in link பார்க்கவும்
    http://www.microsoft.com/windowsxp/Downloads/powertoys/Xppowertoys.mspx

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,745 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

திசெம்பர் 2009
தி செ பு விய வெ ஞா
    ஜன »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: