உங்கள் சாதனையை உலக சாதனையாக கின்னஸில் பதிவு செய்ய

திசெம்பர் 13, 2009 at 5:54 பிப 2 பின்னூட்டங்கள்

நமக்கே தெரியாமல் நாம் பல சாதனைகளை செய்து
கொண்டிருக்கிறோம். நாம் நன்றாக ஒவியம் வரையலாம் ,
பாட்டு பாடலாம்,இசைவாத்தியங்கள் வாசிக்கலாம்.
உடற்பயிற்ச்சி செய்து நம் உடலால் கார் போன்றவற்றை
இழுக்கலாம், புரோகிராம் எழுதுவதில் கெட்டிக்காரராக
இருக்கலாம் , ஞாபகசக்தியில் சிறந்து விளங்குபவராக
இருக்கலாம், தியானம் செய்வதில் சிறந்தவராகவும்
இருக்கலாம், புதுசு புதுசாய் எதாவது கண்டுபிடிப்பவராகவும்
இருக்கலாம்,நாம் செய்யும் இதெல்லாம் கின்னஸ் ரெக்காடில்
வருமா என்ற சந்தேகம் வேண்டாம். நீங்கள் எந்த துறையை
சேந்தவர்களாக இருந்தாலும் அந்த துறையின் சாதனையும்
சாதனையாளர்களையும் பார்க்கலாம்.
கலைஞர் தொலைக்காட்சியில் வரும் “ தில் தில் மனதில் “
என்ற நிகழ்ச்சியை பார்க்கும் போதெல்லாம் இதில் பாதிக்கு
மேற்பட்டோர் கின்னஸ் ரெக்காடில் இருக்க வேண்டியவர்கள்
என்றே தோன்றுகிறது. உலகத்தரம் வாய்ந்த இந்த கின்னஸ்
ரெக்காடில் நம் சாதனையை பதிவு செய்வது எப்படி என்று பார்ப்போம்.
www.guinnessworldrecords.com இந்த இணையதளத்திற்கு சென்று
” SET  RECORD ” என்ற மெனுவை அழுத்தி வரும் பக்கத்தில்
“Register ” என்ற பட்டனை அழுத்தி படம் 1 ம்ற்றும் படம் 2 -ல்
காட்டியபடி உங்கள் தகவல்களை பதிவு செய்யவும்.
FIND RECORD ” என்ற மெனுவை அழுத்தி முந்தைய சாதனையை
பார்க்கலாம். எப்படி அந்த சாதனையை முறியடிக்கலாம் என்று
பார்க்கலாம். உங்கள் சாதனையை வீடியோவில் பதுவு செய்து
அப்லோட் செய்யலாம். நம் நாட்டுக்காரர் யாராவது இருக்கிறாரா
என்று தேடிய போது தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டதில்
ஒருவ்ர் ஆயில் பெயிண்டிங் ஒவியத்தில் சாதனையை பதிவு
செய்துள்ளார் என்று பார்த்தோம் மகிழ்ச்சி.
2010 சாதனையாளர்கள் பட்டியலில் நம் நாட்டுக்காரர்கள்
அதிகம் பேர் இருக்க வேண்டும் என்பதே நம் நோக்கம்.

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

உங்கள் இணையதளத்தில் புத்திசாலிதனத்தை வளர்க்கும் விளையாட்டை சேர்க்க நம் இணையதளத்துக்கு வருவோரை இசையால், பேச்சால், நம் வாயால் நம் மொழியால் நாமே வரவேற்போம்.

2 பின்னூட்டங்கள் Add your own

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

திசெம்பர் 2009
தி செ பு விய வெ ஞா
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...