உலகத்தின் அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் நேரடியாக பயர்பாக்ஸ் இணையஉலாவி மூலம் பார்க்கலாம்

திசெம்பர் 11, 2009 at 6:16 பிப 8 பின்னூட்டங்கள்

உலகத்தில் இருக்கும் அனைத்து டிவி நிகழ்ச்சிகளையும்
எந்த ஒரு டிவி டியூனர் கார்டு துனையும் இல்லாமல்
பார்க்க முடியுமா ? அதுவும் நேரடியாக ?  ஆம் உங்களால்
பார்க்க முடியும். எந்த இணையதளத்துக்கும் செல்ல வேண்டாம்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிவி சானல்கள். குழந்தைகளின்
கார்ட்டூன் நிகழ்ச்சி முதல் அனைத்து தொழில்நுட்ப செய்திகளையும்
உடனுக்கூடன் நேரடியாக பார்க்கலாம். எந்த கட்டணமும் செலுத்த
வேண்டியதில்லை.இதையெல்லாம் விட சிறப்பு நம்மூர்
“Vijay Tv ” கூட பார்க்கலாம். எப்படி என்பதை இனி பார்ப்போம்.
உங்கள் “ Firefox ” இணைய உலாவியை திறந்து கீழ்கண்ட
முகவரியை Addresbar-ல் கொடுக்கவும்.
https://addons.mozilla.org/en-US/firefox/addon/11200
வரும் இணையபக்கத்தில் ” Add to Firebox ” என்ற பட்டனை
அழுத்தவும்.
அதுவாகவே டவுன்லோட் ஆகி இன்ஸ்டால் ஆகும்
இன்ஸ்டால் ஆகி முடிந்ததும். பயர்பாக்ஸ் உலாவியை “Restart”
செய்யவும். இப்போது படம்-2 ல் காட்டியபடி ” TV Toolbar “
தானாக வ்ந்துவிடும். இப்போது எந்த நாட்டு சானல் பார்க்கவேண்டுமோ
அதை தேர்வு செய்து பார்க்கலாம்.
உதாரணமாக நாம் விஜய்டிவி தேர்வு செய்துள்ளோம்.

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

ஆன்லைன்-லில் புதுமையாக உங்கள் Resume ( Bio Data ) நிமிடத்தில் உருவாக்கி வேலைவாய்ப்பை பெறுங்கள். உங்கள் இணையதளத்தில் புத்திசாலிதனத்தை வளர்க்கும் விளையாட்டை சேர்க்க

8 பின்னூட்டங்கள் Add your own

  • 1. Thomas Ruban  |  5:00 முப இல் திசெம்பர் 12, 2009

    தொடர்ந்து பல பயனுள்ள பதிவுகளை கொடுக்கும் உங்களுக்கு நன்றிகள் அய்யா . தொடரட்டும் உங்களுடைய சேவை.

    மறுமொழி
  • 2. palavaisundar  |  5:07 பிப இல் திசெம்பர் 12, 2009

    very thanks for ur technical support of ours tamilish viewers for the example iam not a basic computers education i would like ur support on learning proceger on computer basicall idea thanku and words of tamil

    மறுமொழி
  • 3. aayiraththiloruvan  |  2:56 முப இல் ஜூலை 1, 2010

    அன்பு வின்மணி அய்யா ,தங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் மிக பிரமிப்பாக உள்ளது.
    தங்களிடமிருந்து நிறைய விஷயங்களை கற்று கொண்டு வருகிறேன்.மிக்க நன்றி….

    மறுமொழி
  • 5. tawfemh  |  9:26 பிப இல் செப்ரெம்பர் 11, 2010

    super
    thanks

    மறுமொழி
    • 6. winmani  |  10:10 பிப இல் செப்ரெம்பர் 11, 2010

      @ tawfemh
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 7. mohamed ali  |  8:57 பிப இல் ஜனவரி 18, 2012

    தங்களிடமிருந்து நிறைய விஷயங்களை கற்று கொண்டு வருகிறேன்.மிக்க நன்றி தொடரட்டும் உங்களுடைய சேவை.

    மறுமொழி
  • 8. gokul  |  11:45 முப இல் மே 9, 2012

    google chrome-ku idu pondra tv channel pakkum vasathi irundal koodungal ji…!

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,729 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

திசெம்பர் 2009
தி செ பு விய வெ ஞா
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: