Archive for ஜூலை 3, 2011
கணிதத்தை அனிமேசனுடன் வேடிக்கையாக சொல்லி கொடுக்கும் பயனுள்ள தளம்.
கணிதம் என்றாலே வேப்பங்காயாக கசக்கிறதா , கவலை வேண்டாம் புதிய பரிமானத்தில் கணிதத்தில் உங்களை திறமைசாலிகளாக மாற்ற வருகிறார்கள் இணைய கணினி ஆசிரியர்கள் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
சாதாரன பெறுக்கல் கூட நமக்கு வராது என்று சொல்லும் நபர்கள் முதல் , கணக்கு என்றாலே அலர்ஜி அதுவும் கூட்டல் என்றால் கூட நமக்கு கால்குலேட்டர் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லும் அனைவருக்கும் உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது…