கணிதத்தை அனிமேசனுடன் வேடிக்கையாக சொல்லி கொடுக்கும் பயனுள்ள தளம்.

ஜூலை 3, 2011 at 2:44 முப 3 பின்னூட்டங்கள்

கணிதம் என்றாலே வேப்பங்காயாக கசக்கிறதா , கவலை வேண்டாம் புதிய பரிமானத்தில் கணிதத்தில் உங்களை திறமைசாலிகளாக மாற்ற வருகிறார்கள் இணைய கணினி ஆசிரியர்கள் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

சாதாரன பெறுக்கல் கூட நமக்கு வராது என்று சொல்லும் நபர்கள் முதல் , கணக்கு என்றாலே அலர்ஜி அதுவும் கூட்டல் என்றால் கூட  நமக்கு கால்குலேட்டர் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது  என்று சொல்லும் அனைவருக்கும் உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.mathsisfun.com

பள்ளியில் எனக்கு அறிவியல் நன்றாக வரும் ஆனால் கணக்கு மட்டும் சரியாக வராது என்று மாணவர் கூறினால் அறிவியல் சொல்லி கொடுக்கும் ஆசிரியர் திறமையை மட்டும் கொண்டு சொல்லி கொடுத்தால் நன்றாக இருக்காது சற்று வேடிக்கையாக கூறினால் எல்லா
மாணவர்களும் எளிதில் புரிந்து கொள்வார்கள், இதைப்போல் தான் கணித்ததை வேடிகையாக மாணவர்களுக்கு சொல்லி கொடுக்கிறது இத்தளம், இங்கு சென்று சாதாரண பெறுக்கல் கூட வித்தியாசமாக செய்ய சொல்லி கொடுக்கின்றனர்,  இயற்கணிதம் ( Algebra), வடிவவியல் (Geometry ) வரை அத்தனையையும் வித்தியாசமாகவும் வேடிக்கையாகவும் அனிமேசனுடனும் சொல்லிக்  கொடுக்கின்றனர் , கணிதம் என்றால் அலர்ஜி என்று சொல்லும் நபர்கள் கூட இத்தளத்திற்கு சென்றால் கணிதத்தில்  வல்லவர்களாகலாம் என்பது தான் இவர்கள் கொடுக்கும் தகவல். கணித ஆசிரியர்கள் முதல் கணிதம் விரும்பாதவர்கள் வரை அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

அனைத்துவகையான கணிதமும் செய்ய உதவும் Scientific Calculator மென்பொருள்.

குழந்தைகளுக்கு கணித அறிவை வளர்க்கும் விளையாட்டுகள்

அனைத்து கணித வகைகளுக்கும் (அல்ஜிப்ராவில் இருந்து ட்ரிகினாமெண்டிரி வரை) தீர்வு நொடியில்

விக்கிப்பீடியா கட்டுரையை எளிய ஆங்கிலத்தில் படிக்க ட்ரிக்ஸ்

 
வின்மணி இன்றைய சிந்தனை
அடுத்தவரை ஏமாற்ற நினைக்காதவர்களை ஆண்டவன்
சோதித்தாலும் கைவிடுவதில்லை.
 
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4 
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.தமிழ்நாட்டில் 100% எழுத்தறிவு பெற்ற மாவட்டம் எது ? 
2.’நரை முடித்துச் சொல்லால் முறை செய்த அரசன்’ யார் ? 
3.சென்னையில் முதல் பேசும் படம் வெளியீடப்பட்ட ஆண்டு ?
4.தமிழ்நாட்டில் பத்தினி வழிபாட்டினை கொண்டுவந்தவர் யார் ?
5.தியாகராஜ சுவாமிகளின் புகழ் ஸ்தலம் எது ? 
6.முடத்திருமாறன் மதுரை நகரை அமைத்த ஆற்றின் பெயர் ? 
7.திராவிட இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு எது ? 
8.தமிழகத்தின் தங்க கோவில் எங்குள்ளது ? 
9.புறம்பு மலையை ஆண்ட பாரியின் நண்பன் யார் ? 
10.கல்வியில் பெரியவர் என்ற பெருமை கொண்டவர் யார் ? 
பதில்கள்
1.புதுக்கோட்டை,2.கரிகாலன், 3.1931,4.சேரன் செங்குட்டுவன்,
5.திருவாரூர்,6.வைகை,7.கி.பி.467, 8.ஸ்ரீபுரம் (வேலூர்),
9.கபிலர், 10.கம்பர்.
 
இன்று ஜூலை 3

பெயர் : செல்லப்பன் ராமநாதன், 
பிறந்ததேதி : ஜூலை 3, 1924
எஸ். ஆர். நாதன் என்று அழைக்கப்படும்
செல்லப்பன் ராமநாதன் சிங்கப்பூரின்
தற்போதைய தலைவர்  ஆவார். இவர்
செப்டம்பர் 1, 1999 முதல் தலைவராகப் பதவி
வகித்து வருகிறார். இவர் ஆகஸ்ட் 18 2005
அன்று மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

அனைவருக்கும் உதவும் தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் தமிழ் மொழி அகராதி நம் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வீடியோவுடன் உடற்பயிற்சி கொடுக்கும் தளம்.

3 பின்னூட்டங்கள் Add your own

  • 1. Life Direction Network  |  8:48 முப இல் ஜூலை 4, 2011

    நேற்று ஆங்கிலத்தைப் பற்றி சொன்னீர்கள், இன்று 
    கணிதத்தைப் பற்றி சொல்கிறீர்கள், கசப்பான 
    வேப்பங்காயை ருசியாக்கித் தருகின்ற நல்ல 
    தளங்கள்தான் நன்றி.

    மறுமொழி
    • 2. winmani  |  9:53 முப இல் ஜூலை 4, 2011

      @ Life Direction Network
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 3. venki  |  3:15 பிப இல் ஓகஸ்ட் 16, 2011

    thiravida iyyakam started at 1944

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,742 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஜூலை 2011
தி செ பு விய வெ ஞா
« ஜூன்   ஆக »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: