Archive for ஜூலை 2, 2011
அனைவருக்கும் உதவும் தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் தமிழ் மொழி அகராதி
ஆங்கில வார்த்தைக்கு தமிழ் மொழி பெயர்ப்பு கொடுக்க பல தளங்கள் உள்ள நிலையில் தமிழ் வார்த்தைக்கு விரிவான விளக்கம் கொடுக்க தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய தமிழ் டிக்ஸ்னரி உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
அழகு கொஞ்சும் தமிழில் உள்ள வார்த்தைகளை பல நேரங்களில் நமக்கு விளக்கம் தெரியாமல் முழித்து கொண்டு இருப்போம். இணையதளங்களில் தேடினாலும் இதற்கான விளக்கம் பல நேரங்களில் தெரிவதில்லை ஆனால் இனி தமிழ் வார்தைக்கு உண்டான விளக்கத்தை எளிதாக புரியும் படி அறியலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது…