கூகிள் பிளஸ் பயனாளர்களை நொடியில் தேட உதவும் பயனுள்ள தளம்.

நவம்பர் 18, 2011 at 4:11 பிப பின்னூட்டமொன்றை இடுக

சோசியல் நெட்வொர்க்-ல் தற்போது பிரபலமாகி வரும் கூகிள் பிளஸ்-ல் இருக்கும் பயனாளர்களை எளிதாக சில நொடிகளில் தேடிக் கொடுப்பதற்காக ஒரு தளம் உள்ளது இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

பேஸ்புக் பயனாளர்களை தேட பல வழிகள் இருக்கிறது, ஆனால் கூகிள் பிளஸ் பயனாளர்களை தேடுவது சற்று சிரமமா இருந்து வந்தது கூகிளில் சென்றும் தேடலாம் ஆனால் பிரத்தியேகமாக கூகிள் பிளஸ் பயனாளர்களை தேடிக்கொடுக்க ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.findpeopleonplus.com

இத்தளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி Search என்ற கட்டத்திற்குள் கூகிள் பிளஸ்-ல் இருக்கும் பயனாளர் பெயர்  தொடர்புடையதை வார்த்தையை தட்டச்சு செய்ய ஆரம்பித்த உடனே  கூகிள் பிளஸ்-ல் பயனாளரை தேடி நமக்கு எளிதாக காட்டுகிறது. இதிலிருந்து நாம் தேடும் நபரை எளிதாக கண்டுபிடிக்கலாம்.பயனாளரின் அடிப்படை தகவல் மற்றும் அவர்களின்  பெயரின்  அடிப்படையில் தேடிக்கொடுக்கும் இந்தத் தளம் கூகிள் பிளஸ் -ல் இருக்கும் மக்களை எளிதாக தேடிக் கண்டுபிடிக்க உதவும்.

கூகிள் பிளஸ் ( Google + ) நீட்சி , குரோம் உலாவியில் எளிதாக பயன்படுத்தலாம்.

வின்மணி வலைப்பூவுக்கு கூகிள் கொடுத்த மேலான ஆதரவு – SEO ஸ்பெஷல் ரிப்போர்ட்.

கூகிள் வெளியீட்டுள்ள அழகான புதிய காமிக் புத்தகம் சிறப்பு பார்வை.

கூகிள் குரோம் நீட்சியின் மூலம் வலைப்பூவில் இருக்கும் படம் மற்றும் இடத்தின் அளவை துல்லியமாக நொடியில் அறியலாம்.

 
வின்மணி சிந்தனை
ஆயிரம் கோடி சொத்து வைத்திருந்தாலும் மூச்சு
நின்றுவிட்டால் எல்லாம் தூசு தான்.
 
இன்று நவம்பர் 18 

பெயர் : வ. உ. சிதம்பரம்பிள்ளை,
மறைந்ததேதி : நவம்பர் 18, 1936
கப்பல் ஓட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல்
என்றெல்லாம் தமிழர்களால் அறியப்பட்டவர்.
இந்திய விடுதலைப் போராட்ட வீரர். "ஒருநாடு
உரிமையோடு விளங்க வேண்டுமென்றால்
முதலில் அதன் பொருளாதாரச் சுரண்டலைத் தடுக்க வேண்டும்
இரண்டாவதாகத் தாய்மொழியின் வாயிலாக அறிவை வளர்க்க
வேண்டும் என்று கூறியவர். உங்களால் நம் தேசத்துக்கு பெருமை

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், கூகிள் உதவி, தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

PDF கோப்புகளை HTML கோப்புகளாக எளிதில் மாற்ற உதவும் இலவசமென்பொருள். கூகிள் டாக்ஸ் மூலம் Zip மற்றும் Rar கோப்புகளை திறக்க உதவும் பயனுள்ள குரோம் நீட்சி.

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,725 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

நவம்பர் 2011
தி செ பு விய வெ ஞா
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...