கூகிள் டாக்ஸ் மூலம் Zip மற்றும் Rar கோப்புகளை திறக்க உதவும் பயனுள்ள குரோம் நீட்சி.

திசெம்பர் 1, 2011 at 5:42 முப 1 மறுமொழி

சில நேரங்களில் நமக்கு வரும் கோப்புகள் சுருக்கப்பட்ட(Compress)  Zip அல்லது Rar போன்ற கோப்பு வகைகளில் கிடைக்கலாம் இதை unzip செய்வதற்கு பல மென்பொருட்கள் இருந்தாலும் கூகிள் டாக்ஸ் மூலம் எளிதாக ஆன்லைன் மூலம்  Extract செய்து திறந்து பார்க்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு குரோம் நீட்சி உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

கூகிளின் தற்போதைய மாற்றங்கள் சற்று வித்தியாசமாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது அந்த வகையில் இனி குரோம் உலாவியில் நமக்கு வரும் Zip அல்லது Rar கோப்புகளை எளிதாக திறக்கலாம் நமக்கு உதவ ஒரு நீட்சி உள்ளது.

இணையதள முகவரி : https://chrome.google.com/webstore/detail/bdkpinfdldjdngmgfbifbdbgaoampkan

இத்தளத்திற்கு சென்று வரும் திரையில் Add to chrome என்ற பொத்தானை சொடுக்க வேண்டும் சில நிமிடங்களில் குரோம் உலாவியுடன் இணைந்துவிடும் இனி நம் இமெயில் வரும் Zip கோப்புகளை Right Click செய்து Open with Google docs  என்பதை சொடுக்கினால் போதும் அடுத்து வரும் திரையில் நாம் தேர்ந்தெடுத்த Zip அல்லது Rar கோப்பு கூகிள் டாக்ஸ்-ல் திறக்கப்பட்டு இருக்கும் இதில் இருந்து நமக்கு தேவையான கோப்புகளை எளிதாக தறவிரக்கலாம். ஆன்லைன் மூலம் Zip அல்லது Rar கோப்புகளை பயன்படுத்தும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

கூகுள் குரோம் உலாவிக்கு பாஸ்வேர்ட் கொடுத்து வைப்பது எப்படி

கூகுள் குரோம் உலாவியை( Google Chrome Speed Increase ) வேகப்படுத்துவதற்கான வழிமுறை.

கூகுள் குரோம் உலாவியின் வேகத்தை சோதிக்கும் அரிய வீடியோ

கூகிள் பிளஸ் ( Google + ) நீட்சி , குரோம் உலாவியில் எளிதாக பயன்படுத்தலாம்.

 
வின்மணி சிந்தனை
அன்பை கொண்டு அன்புள்ளம் கொண்ட யாரை
வேண்டுமானாலும் வெல்லலாம்.
 
இன்று டிசம்பர் 1 

பெயர் : மேதா பட்கர் ,
பிறந்த தேதி : டிசம்பர் 1, 1954
இந்தியவில் பரவலாக அறிந்த சமுகஉரிமைப்
போராளி. குஜராத் மாநிலத்தில் உள்ள நர்மதா
ஆற்றில் கட்டப்படும் சர்தார் சரோவர் அணைக்கு
எதிராக மக்கள் சார்பாக உரிமைக்குரல் 
நிறுவனமான நர்மதா பச்சாவோ அந்தோளன்
என்னும் அமைப்பால் நன்கு அறியப்பட்டவர்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், கூகிள் உதவி, தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

கூகிள் பிளஸ் பயனாளர்களை நொடியில் தேட உதவும் பயனுள்ள தளம். நண்பர்களின் பிறந்த நாள், திருமண நாள் மற்றும் முக்கிய தினங்களை ஞாபகப்படுத்தும் புதுமையான தளம்.

1 பின்னூட்டம் Add your own

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

திசெம்பர் 2011
தி செ பு விய வெ ஞா
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...