Posts tagged ‘கூகிள் பிளஸ் பயனாளர்களை நொடியில் தேட உதவும் பயனுள்ள தளம்.’
கூகிள் பிளஸ் பயனாளர்களை நொடியில் தேட உதவும் பயனுள்ள தளம்.
சோசியல் நெட்வொர்க்-ல் தற்போது பிரபலமாகி வரும் கூகிள் பிளஸ்-ல் இருக்கும் பயனாளர்களை எளிதாக சில நொடிகளில் தேடிக் கொடுப்பதற்காக ஒரு தளம் உள்ளது இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
பேஸ்புக் பயனாளர்களை தேட பல வழிகள் இருக்கிறது, ஆனால் கூகிள் பிளஸ் பயனாளர்களை தேடுவது சற்று சிரமமா இருந்து வந்தது கூகிளில் சென்றும் தேடலாம் ஆனால் பிரத்தியேகமாக கூகிள் பிளஸ் பயனாளர்களை தேடிக்கொடுக்க ஒரு தளம் உள்ளது…
Continue Reading நவம்பர் 18, 2011 at 4:11 பிப பின்னூட்டமொன்றை இடுக