டாக்குமெண்ட் கோப்புகளை JPG படங்களாக மாற்றிகொடுக்கும் பயனுள்ள தளம்.

நவம்பர் 6, 2011 at 3:45 பிப 2 பின்னூட்டங்கள்

நம்மிடம் இருக்கும் டாக்குமெண்ட் கோப்புகளான வேர்டு (Word) , எக்சல்  (Excel )மற்றும் பவர்பாயிண்ட் (Power Point ) போன்ற கோப்புகளை Jpg  படங்களாக மாற்றி கொடுக்க ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான்  இந்தப்பதிவு.

படம் 1

நம்மிடம் உள்ள டாக்குமெண்ட் கோப்புகளை சில சமயங்களின் ஆன்லைன் மூலம் பகிர்ந்து கொள்ளும் போது பல பேர் அதை அப்படியே காப்பி எடுத்து எந்த அனுமதியும் பெறாமல் தங்களின் தளங்களில் பகிர்ந்து கொண்டு  வருகின்றனர். முக்கியமான கோப்புகளை படங்களாக இனி எளிதாக  மாற்றலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://doc-to-image.com

இத்தளத்திற்கு சென்று Browse என்ற பொத்தானை சொடுக்கி நம்மிடம்  இருக்கும் கோப்புகளை பதிவேற்றம் செய்ய வேண்டும் அடுத்து வரும் திரை படம் 1-ல் காட்டப்பட்டுள்ளது இதில் View என்று இருப்பதை சொடுக்கி அடுத்து  வரும் திரையில் நாம் பதிவேற்றம் செய்த கோப்புகளை  படங்களாக பார்க்கலாம். இந்த படத்தின் மேல் Right Click செய்து Save image as என்பதை சொடுக்கி நம் கணினியில் JPG படங்களாக  சேமிக்கலாம். வேர்டு , எக்சல் மற்றும் பவர்பாயிண்ட் கோப்புகளை நாம் இந்த  முறையில் எளிதாக படங்களாக  மாற்றலாம். கோப்புகளை படங்களாக மாற்ற  விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

பாதிக்கப்பட்டுள்ள டாக்குமெண்ட் கோப்புகளை பாதுகாப்பாக மீட்கலாம் (Recover Corrupted Office Files)

உலகத்தின் தலைசிறந்த டாக்குமெண்டரி பிலிம் -களை இலவசமாக பார்க்கலாம்.

டெக்ஸ்ட்டாக்குமெண்ட் மூலம் ஆன்லைன்-ல் சாட் செய்யும் விநோதம்

கூகுள் ஜீடாக்- சாட்டில் Autoreply செய்துவைக்க புதுமையான வழி

 
வின்மணி சிந்தனை
நல்லவர்கள் பழக நாட்கள் அதிகம் தேவைப்படாது
இறைவன் எளிதாக நல்லவர்களை சேர்த்து வைப்பான்.
 
இன்று நவம்பர் 6

பெயர் : ஜேம்ஸ் நெய்ஸ்மித் ,
பிறந்ததேதி : நவம்பர் 6 , 1861
ஒரு கனடிய விளையாட்டு கல்விஆசிரியரும், 
கூடைப்பந்து கண்டுபிடிப்பாளரும், அமெரிக்க 
கால்பந்தாட்டத்தில் தலைக்கவசத்தை 
கண்டுபிடித்தவரும் ஆவார். 1891ல் இவர் முதல்
13 கூடைப்பந்து சட்டங்களை கூறியுள்ளார்;

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

நம் புகைப்படத்தை பழைய காலத்தில் எடுத்த புகைப்படம் போல் எளிதாக மாற்றலாம். நூற்றுக்கும் மேற்பட்ட வீடியோ தளங்களில் இருக்கும் வீடியோவை நம் கணினியில் சேமிக்கலாம்.

2 பின்னூட்டங்கள் Add your own

  • 1. stalinwesley  |  4:36 பிப இல் நவம்பர் 17, 2011

    தேவையான தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி

    மறுமொழி
  • 2. M.Prakasam  |  9:47 பிப இல் நவம்பர் 17, 2011

    http://www.bullzip.com/products/pdf/info.php

    இத்தளத்தில் இருந்து பெறப்படும் Bullzip PDF Printer மென்பொருள் மூலமும் நமது கோப்புகளை pdf அல்லது jpg,pcx,png,bmp வடிவில் மாற்றிக்கொள்ளும் வசதி உள்ளது. மேலும் கலரில் உள்ளதைக் கறுப்பு வெள்ளை வடிவிலும் சேமிக்கலாம்

    மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

நவம்பர் 2011
தி செ பு விய வெ ஞா
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...