நூற்றுக்கும் மேற்பட்ட வீடியோ தளங்களில் இருக்கும் வீடியோவை நம் கணினியில் சேமிக்கலாம்.

நவம்பர் 7, 2011 at 12:38 முப 1 மறுமொழி

100-க்கும் மேற்பட்ட இணையங்களில் கிடைக்கும் வீடியோக்களை நம்  கணினியில் சேமித்து வைத்துக்கொள்ள ஒரு தளம்  உதவுகிறது  இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

நாளும் புதிது புதிதாக பல வீடியோ தளங்கள் வந்து கொண்டு தான்  இருக்கிறது, இதில் பயனுள்ள வீடியோக்களையும் அறிவை  வளர்க்கும் வீடியோக்களும் கிடைக்கிறது இப்படி இணையத்தில் 100க்கு மேற்பட்ட தளங்களில் கிடைக்கும் வீடியோவை தரவிரக்க நமக்கு ஒரு தளம் உதவுகிறது.

இணையதள முகவரி : http://tubget.com

இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி இருக்கும் கட்டத்திற்குள் எந்த தளத்தின் வீடியோவை தறவிரக்க வேண்டுமோ அந்த தளத்தின் குறிப்பிட்ட வீடியோவின் URL முகவரியை கொடுத்து Start என்ற பொத்தானை சொடுக்கினால் போதும் அடுத்து வரும்  திரையில் அந்த வீடியோ  அவர்களின் தளத்திற்கு செல்வது போல் செய்தி காட்டும். அடுத்து வரும் திரையில் என்ன பார்மெட்- வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்து சொடுக்கிய உடன் பார்மெட் மாற சில நிமிடங்கள் எடுத்த பின் அடுத்து வரும் திரையில் Click Here to Download your video! என்பதை சொடுக்கி தறவிரக்கலாம்.ஒவ்வொரு பக்கத்திலும் விளம்பரங்கள் அதிக அளவில் தெரிவது நம்மை எரிச்சல் படுத்தினாலும் .நாம் விரும்பும் ஃபார்மெட்-ல்  சேமிக்க வேண்டும் என்று விரும்பும் அனைவருக்கும் இந்தத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.

ஒரு இணையதளத்தில் உள்ள அத்தனை படங்களையும் ஒரே சொடுக்கில் தறவிரக்கலாம்.

யூடியுப் வீடியோ வேகத்தை அதிகப்படுத்த புதிய முறை

யூடியுப் வீடியோவில் உங்களுக்கு பிடித்த பகுதியை புதிய வீடியோவாக ஆன்லைன்-ல் மாற்ற

கூகுள் வீடியோ , பேஸ்புக் வீடியோ, யூடியுப் வீடியோ குவாலிட்டியுடன் தரவிரக்கலாம்.

 
வின்மணி சிந்தனை :
உண்மையான பக்தி கொண்டுள்ளவனை குரு
தேடாமல் தானகவே கண்டெடுத்துவிடுகிறார்.
 
இன்று நவம்பர் 7
பெயர் : கிருபானந்த வாரியார் ,
மறைந்த தேதி : நவம்பர் 7, 1993
சிறந்த முருக பக்தர். தினமும் ஆன்மீக
சொற்பொழிவுகள் நிகழ்த்துவதையே தவமாகக்
கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம்,
மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை
போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர்.
"அருள்மொழி அரசு", என்றும் "திருப்புகழ் ஜோதி"
என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

டாக்குமெண்ட் கோப்புகளை JPG படங்களாக மாற்றிகொடுக்கும் பயனுள்ள தளம். வெப் கேமிரா-வை செக்யூரிட்டி கேமிராவாக நொடியில் மாற்றலாம்.

1 பின்னூட்டம் Add your own

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

நவம்பர் 2011
M T W T F S S
« Oct   Dec »
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: