நம் புகைப்படத்தை பழைய காலத்தில் எடுத்த புகைப்படம் போல் எளிதாக மாற்றலாம்.

நவம்பர் 5, 2011 at 10:17 முப 2 பின்னூட்டங்கள்

கருப்பு வெள்ளை புகைப்படத்துக்கு அடுத்த நிலையில் வெளிவந்த இலேசான இளம்  பச்சை மற்றும் மஞ்சள் வண்ணம் கலந்த புகைப்படங்களை நாம் பார்த்திருப்போம், அந்த  காலத்து புகைப்படங்கள் என்பதை இவை சொல்லாமல் சொல்லும் நாம் இப்போது  எடுத்த புகைப்படத்தை கூட பழைய காலத்தில் எடுத்த புகைப்படமாக எளிதாக மாற்றலாம் நமக்கு  உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித் தான் இந்தப்பதிவு.

படம் 1

தொழில்நுட்ப மாற்றங்கள் நாளும் பெருகி வரும் வேலையில் ஆன்லைன் மூலம் சில நொடிகளில் பல வித்தைகள் செய்யலாம் அந்த வகையில் எந்த மென்பொருள் துணையும் இன்றி ஆன்லைன் மூலம் நம் புகைப்படங்களை பழையாகாலத்தில் எடுத்த  புகைப்படம் போல் மாற்றலாம் நமக்கு உதவ ஒரு தளம் இருக்கிறது.

இணையதள முகவரி : http://www.youroldpic.com

இத்தளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி Choose File என்ற பொத்தானை சொடுக்கி நம் புகைப்படத்தை தேர்ந்தெடுத்து Upload என்பதை சொடுக்கி பதிவேற்றம் செய்ய  வேண்டும் அடுத்து வரும் திரையில் நாம்  தேர்ந்தெடுத்து பதிவேற்றம் செய்த புகைப்படம் பழைய காலத்து புகைப்படமாக  மாற்றப்பட்டிருக்கும்.மாற்றப்பட்ட இந்த புகைப்படதின் மேல் Right Click செய்து Save  image as என்பதை சொடுக்கி நம் கணினியில்  சேமித்தும் வைக்கலாம், எந்த விதமான  பயனாளர் கணக்கும் தேவையில்லை, இன்று எடுத்த புகைப்படத்தை கூட அந்த காலத்தில்  எடுத்த புகைப்படமாக மாற்ற விரும்பும் புதுமை விரும்பிகளுக்கு இந்தப்பதிவு  பயனுள்ளதாக இருக்கும்.

ஆன்லைன் -ல் புகைப்படங்களை வெட்ட , அளவுகளை மாற்ற உதவும் அசத்தலான இணையதளம்.

நம் புகைப்படத்துக்கு அழகான இமெஜ் எபெக்ட்ஸ் ( Image Effects ) நொடியில் ஆன்லைன் மூலம் செய்யலாம்.

ஆண்டிராய்டு போனில் உங்கள் புகைப்படத்தை அழகான கார்டூனாக மாற்றும் வித்தை வீடியோவுடன்.

புகைப்படங்களை பெரியதாக்கவும் சிறியதாக்கவும் உதவும் பயனுள்ள இலவச மென்பொருள்.

 
வின்மணி சிந்தனை
திறமை உள்ளவர்களுக்கு வாய்ப்பை இறைவன் ஏதாவது
ஒரு வழியில் கொடுப்பான்.
 
இன்று  நவம்பர் 5 

பெயர் : சித்தரஞ்சன் தாஸ்
பிறந்த தேதி :  நவம்பர் 5,1870
இந்திய விடுதலைப் போராட்டத்தில்
முக்கிய பங்கை ஆற்றியவர்.இங்கிலாந்தில் சட்டக்
கல்வி கல்வி கற்றவர், 1909இல் அலிப்பூர் குண்டுவெடிப்பு
வழக்கில் அரவிந்தருக்கு ஆதரவாக வெற்றிகரமாக
வாதாடினார்.மோதிலால் நேருவுடன் இணைந்து சுயாட்சிக்
கட்சியை ஆரம்பித்தவர். 
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

நல்ல மீன்கள் எவை, கெட்ட மீன்கள் எவை என கண்டுபிடிக்க உதவும் பயனுள்ள தளம். டாக்குமெண்ட் கோப்புகளை JPG படங்களாக மாற்றிகொடுக்கும் பயனுள்ள தளம்.

2 பின்னூட்டங்கள் Add your own

  • 1. stalinwesley  |  10:46 முப இல் நவம்பர் 15, 2011

    புதிய தகவல் பகிர்வுக்கு நன்றி ……….

    மறுமொழி
    • 2. winmani  |  10:50 முப இல் நவம்பர் 15, 2011

      @ stalinwesley
      மிக்க நன்றி

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,734 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

நவம்பர் 2011
M T W T F S S
« Oct   Dec »
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: