நல்ல மீன்கள் எவை, கெட்ட மீன்கள் எவை என கண்டுபிடிக்க உதவும் பயனுள்ள தளம்.

நவம்பர் 4, 2011 at 8:15 முப பின்னூட்டமொன்றை இடுக

கடலில் இருந்து கிடைக்கும் பல வகையான மீன்களை மனிதன் உணவாக உட்கொள்கிறான் இதில் சில வகை மீன்களால் நமக்கு  பாதிப்பு ஏற்படுகிறது இதனால் கடலில் இருந்து கிடைக்கும் மீன்களில் நல்லவை எவை,  கெட்டவை எவை என்று விரிவாக சொல்ல ஒரு தளம் உள்ளது  இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

மீன்களின் பலவகை கிடைத்தாலும் நிலையான தரமான மீன்கள் எவை  என்பதையும் அதனால் நமக்கு ஏற்படும் பயன்கள் என்னென்ன  என்பதையும்  அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் விரிவாக சொல்ல ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி :  http://goodfishbadfish.com.au

இத்தளத்திற்கு சென்று பல வகையான மீன்களைப் பற்றி தெரிந்து  கொள்ளலாம், Select a fish என்பதில் எந்த வகையான மீனைப் பற்றி
தெரிந்து கொள்ள வேண்டுமோ அதை தேர்ந்தெடுக்க வேண்டும் அல்லது Search என்ற கட்டத்திற்குள் மீனின் பெயரை தட்டச்சு செய்து  Search  என்ற பொத்தானை சொடுக்க வேண்டும், வரும் திரையில் நாம் தேர்ந்தெடுத்த மீன் பற்றிய முழுவிபரங்களும் நமக்கு  காட்டப்படும் இதில் அந்த மீனை எப்படி சமைக்க வேண்டும் என்பதில் தொடங்கி மற்றும் அந்த மீன் உலகின் எந்த பகுதியில் அதிகமாக கிடைக்கிறது. யார் எல்லாம் இந்த மீனை சாப்பிடலாம் என்பது பற்றிய முழு விபரங்களையும் படத்துடன் நமக்கு  காட்டுகிறது.இத்தளத்தின் மூலம் நல்ல மீன்கள் மற்றும் கெட்ட மீன்களை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.

உலகத்தில் இருக்கும் டாப் உணவுப் பண்டங்கள் செய்ய சொல்லிக்கொடுக்கும் குக்ஸ்டார்.

ஒவ்வொரு பருவகாலத்திற்கும் ஏற்ற சத்தான உணவு எது என்று பட்டியலிடும் தளம்.

உலகத்தின் எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் சொல்லும் பயனுள்ள தளம்.

சமையலறையில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் ஐபேட் சிறப்பு வீடியோ

 
வின்மணி சிந்தனை
அன்பில்லாத மனிதர்களிடம் இறைவன் இருப்பதில்லை,
அன்புள்ளவர்கள் இறைவனை தேட வேண்டியதில்லை.
 
இன்று நவம்பர் 4

பெயர் : இட்சாக் ரபீன் ,
மறைந்ததேதி : நவம்பர் 4 , 1995
இஸ்ரேலிய அரசியல்வாதியும், அதன் இராணுவத்
தலைவரும் ஆவார். இஸ்ரேலின் பிரதமராகவும்
இருதடவைகள் இருந்துள்ளார் 1994-ம் ஆண்டில்
சிமோன் பெரெஸ், யாசர் அரபாத் ஆகியோருடன்
இணைந்து அமைதிக்கான நோபல் பரிசு இவருக்குக் கிடைத்தது.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், கூகிள் உதவி, தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: , .

கூகிள் பிளஸ்-ல் இருந்து டிவிட் செய்ய உதவும் பயனுள்ள நீட்சி. நம் புகைப்படத்தை பழைய காலத்தில் எடுத்த புகைப்படம் போல் எளிதாக மாற்றலாம்.

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,725 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

நவம்பர் 2011
தி செ பு விய வெ ஞா
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...