Posts tagged ‘கெட்ட மீன்கள் எவை என கண்டுபிடிக்க உதவும் பயனுள்ள தளம்.’
நல்ல மீன்கள் எவை, கெட்ட மீன்கள் எவை என கண்டுபிடிக்க உதவும் பயனுள்ள தளம்.
கடலில் இருந்து கிடைக்கும் பல வகையான மீன்களை மனிதன் உணவாக உட்கொள்கிறான் இதில் சில வகை மீன்களால் நமக்கு பாதிப்பு ஏற்படுகிறது இதனால் கடலில் இருந்து கிடைக்கும் மீன்களில் நல்லவை எவை, கெட்டவை எவை என்று விரிவாக சொல்ல ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
மீன்களின் பலவகை கிடைத்தாலும் நிலையான தரமான மீன்கள் எவை என்பதையும் அதனால் நமக்கு ஏற்படும் பயன்கள் என்னென்ன என்பதையும் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் விரிவாக சொல்ல ஒரு தளம் உள்ளது…
Continue Reading நவம்பர் 4, 2011 at 8:15 முப பின்னூட்டமொன்றை இடுக