நம் கணினியில் திறக்காத கோப்புகளின் முழுவிபரங்களையும் அறிய உதவும் பயனுள்ள தளம்.

நவம்பர் 2, 2011 at 9:16 முப 1 மறுமொழி

பலவகையான கோப்புகளை திறக்க நம் கணினி துணை புரிந்தாலும் சில  வகையான கோப்புகளை எந்த மென்பொருளில் திறப்பது  என்ற சந்தேகம் வரலாம் காரணம் சில வகையான கோப்புகளை இனம் கண்டறிந்து திறப்பது சிரமமாக இருக்கலாம் இப்படி இருக்கும் கோப்புகளின் முழு விபரம்  மற்றும் எந்த மென்பொருளில் திறக்காலம் என்பது பற்றிய அனைத்து தகவல்களையும் சொல்ல ஒரு தளம்  உள்ளது இதைப் பற்றித்தான்  இந்தப்பதிவு.

படம் 1

பலவகையான காரணத்திற்காகவும் பல வகையான கோப்புகளின் வகைகள் (File Format) உருவாக்கப்பட்டுள்ளது, இதில் நம்மிடம் இருக்கும் கோப்புகளின் File format என்ன என்பதை வைத்து அந்த Format பற்றிய முழுவிபரங்களும் நமக்கு காட்டி ஒரு தளம்  உதவுகிறது.

இணையதள முகவரி : http://www.fileinfo.com

இத்தளத்திற்கு சென்று நம் கணினியில் திறக்காத கோப்புகளின் Extension -ஐ Search என்ற கட்டத்திற்குள் கொடுத்து தேட வேண்டும் அடுத்து வரும்  திரையில் நாம் தேடிய File Format பற்றிய முழு விபரங்களும் நமக்கு காட்டப்படும், தனித்தனி வகையாக கோப்புகளின் Extension -ஐ  வகைப்படுத்தி எளிதாக நமக்கு காட்டுகின்றனர், உதாரணமாக ஒரு வீடியோ  கோப்பு திறக்கவில்லை என்றால் Video Files  என்ற வகையை தேர்ந்தெடுத்து அதில் இருக்கும் பல வகையான வீடியோ Format பற்றி விரிவாக தெரிந்து கொண்டு எந்த  மென்பொருளில் அந்த கோப்பு திறக்கும் என்று எளிதாக அறிந்து கொள்வதோடு அந்த மென்பொருளை தறவிக்கம் செய்வதற்கான இணைப்பும் அதனுடன் கொடுக்கப்பட்டுள்ளது. கணினியில் ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் முதல் அனுபவசாலிகள் வரை அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

1 நிமிட வீடியோ கோப்புகளை பிளாஷ் கோப்புகளாக ஆன்லைன் மூலம் இலவசமாக மாற்றலாம்.

ஆன்லைன் மூலம் கோப்புகளை இலவசமாக பதிவேற்றவும் , தறவிரக்கம் செய்வதற்கு முன் பார்க்கவும் (View) உதவும் பயனுள்ள தளம்.

ஆன்லைன் மூலம் ஒரே நேரத்தில் இரண்டு கோப்புகள் சரியாக இருக்கிறதா என்று நொடியில் சரிபார்க்கலாம்.

ஆன்லைன் மூலம் PDF கோப்புகளின் ஒவ்வொரு பக்கத்தையும் படமாக (JPG ) மாற்றி சேமிக்கலாம்.

 
வின்மணி சிந்தனை
இலக்கை குறிவைத்து கவனம் சிதறாமல் நாம்
பயணம் செய்தால் வெற்றியை எளிதாக அடையலாம்.
 
இன்று நவம்பர் 2  

பெயர் : பரிதிமாற் கலைஞர், 
மறைந்ததேதி : நவம்பர் 2 , 1903
ஒரு தமிழறிஞரும், நூலாசிரியரும்,
தனித்தமிழ் இயக்கத்தில் முதன்மையான
பங்கு வகித்தவர்களில் ஒருவரும் ஆவார்.
இவர் உயரிய செந்தமிழ் நடையில்
பேசுவதிலும் எழுதுவதிலும் வல்லவர். நாடகப் புலமை
சான்றவர். 'தமிழ் மொழி வரலாறு' போன்ற ஆய்வு
நூல்களையும், கலாவதி, ரூபாவதி போன்ற நாடக
நூல்களையும், நாடக இலக்கணமான நாடகவியலையும்
இயற்றிவர்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

ஆண்டிராய்டு போனில் நமக்கு வரும் குறுஞ்செய்தியை சரி செய்ய SMS Corrector. கூகிள் பிளஸ்-ல் இருந்து டிவிட் செய்ய உதவும் பயனுள்ள நீட்சி.

1 பின்னூட்டம் Add your own

  • 1. ABDUL KAREEM  |  1:28 பிப இல் நவம்பர் 12, 2011

    இணையதளம் மூலம் தினமும் பணம் இட்ட வழி வகைகளை எதாவது இருந்தால் கூறுங்கள்.

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

நவம்பர் 2011
M T W T F S S
« Oct   Dec »
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: