ஆண்டிராய்டு போனில் நமக்கு வரும் குறுஞ்செய்தியை சரி செய்ய SMS Corrector.

நவம்பர் 1, 2011 at 6:51 பிப 1 மறுமொழி

தினமும் நம் அலைபேசிக்கு வரும் குறுஞ்செய்திகளை ஒழுங்குபடுத்தி நாம் படிக்கும் வண்ணம் சரி செய்து கொடுப்பதற்காக ஒரு டூல் புதிதாக வந்துள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

சில SMS -கள் என்ன சொல்ல வருகிறது என்று புரிவதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும், காரணம் என்னவென்றால் அவர்களின் ஆங்கிலப் புலமை நமக்கு புரியாத வண்ணம் இருக்கும், இப்படி நமக்கு வரும் குறுஞ்செய்திகளை சரி செய்து கொடுக்க ஆண்டிராய்டு மென்பொருளில் ஒரு  டூல் உள்ளது.

தறவிரக்க முகவரி : https://market.android.com/details?id=danem.smstranslator

ஆண்டிராய்டு போனில் இத்தளத்திற்கு சென்று Install என்ற பொத்தானை சொடுக்கி SMS Corrector என்ற டூலை நிறுவலாம். நிறுவிய  பின் நமக்கு இன்பாக்ஸ் (Inbox) -ல் வரும் குறுஞ்செய்திகளில் இருக்கும் பிழைகள் அல்லது கடினமான வார்த்தைகள் என அனைத்தும் நாம் எளிதாக படிக்கும் வண்ணம் மாற்றப்பட்டு இருக்கும், இந்த SMS  Corrector டூலில் நமக்கு வந்திருக்கும் குருஞ்செய்தியை மொழி மாற்றம் செய்தும் படிக்கலாம், எழுத்துப்பிழை முதல் சரியாக இல்லாத வார்த்தை வரை அனைத்தையுமே பட்டியலிட்டு சரி செய்கிறது. ஆண்டிராய்டு போன் வைத்திருப்பவர்களுக்கு SMS Corrector – டூல் கண்டிப்பாக எளிதாக SMS படிக்க உதவும்.

 
வின்மணி சிந்தனை
பலனை எதிர்பார்க்காமல் உயிரினங்களின் மேல் அன்பு
கொண்டிருக்கும் நபர்கள் மனித உருவில் இறைவன் தான்.
 
இன்று நவம்பர் 1 

பெயர் : ஐஸ்வர்யா ராய் ,
பிறந்த தேதி : நவம்பர் 1 , 1973
பிரபல இந்திய நடிகை. 1994 இல் உலக
அழகியாகத் தெரிவு செய்யப்பட்டவர். இந்தி,
தமிழ், பெங்காலி, ஆங்கில மொழிப் படங்களில்
நடித்து வருகிறார். மணிரத்னத்தின் இருவர் 
படத்தில் அறிமுகமானார். அபிஷேக் பச்சனைத்
திருமணம் செய்துள்ளார்.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

நம் செல்லப்பிராணிகளுக்கு புதிதாக எவ்வகையான பொருட்கள் எல்லாம் வந்திருக்கிறது என்பதை சொல்லும் தளம். நம் கணினியில் திறக்காத கோப்புகளின் முழுவிபரங்களையும் அறிய உதவும் பயனுள்ள தளம்.

1 பின்னூட்டம் Add your own

  • 1. Lakshmi  |  5:38 பிப இல் நவம்பர் 13, 2011

    தொடர்ந்து android applications பற்றி எழுதுங்கள் பிளீஸ்

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

நவம்பர் 2011
M T W T F S S
« Oct   Dec »
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: