மனதிற்கு ஓய்வு அளிக்கும் இசையை படத்துடன் அள்ளிக்கொடுக்கும் தளம்.

திசெம்பர் 4, 2011 at 12:46 முப 3 பின்னூட்டங்கள்

இசைக்கு மயங்காத உயிரினங்கள் என்று எதுவும் கிடையாது. ஒவ்வொரு இசைக்கும் ஒவ்வொரு வல்லமை உண்டு சில வகையான இசை நம்மை வீரம் உள்ளவர்களாக மாற்றும் சில வகை இசைகள் மனதை வருடும் சில வகையான இசை ஆட்டம் பாட்டத்தை உண்டு பண்ணும் அந்த வகையில் இன்று மனதிற்கு ஒய்வளிக்கும் இசையயை ஒரு தளம் கொடுக்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

அழகான படங்கள் சில நேரங்களில் நம் மனதை விட்டு செல்லாமல் மகிழ்ச்சியை கொடுத்து கொண்டிருக்கும் அதே போல் தான் சில இனிமையன இசை நம் மனதிற்கும் உடலுக்கும் ஓய்வளிக்கும். இப்படி அழகான படமும் ஒய்வளிக்கும் இசையையும் நமக்கு இலவசமாக கொடுக்க ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.ambient-mixer.com

இயற்கையில் இருந்து வரும் மெல்லிய இசை நம் மனதிற்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மகிழ்ச்சியை அளிக்கும். அந்த வகையில்
இந்ததளத்தில் கிடைக்கும் பலவகையான இசை பகுதி வாரியாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இசையும் அதற்கு தொடர்பான அழகான படத்துடன் காண்பதற்கும் கேட்பதற்கும் அழகாக இருக்கிறது. இசையின் ஒலி அளவை ஏற்றம் செய்வது முதல் நமக்கு தகுந்தபடி மாற்றி அமைக்கும்படியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.இயற்கையில் கிடைக்கும் அத்தனை வகையான சத்தங்களையும் அழகாக பதிவு செய்து நம் மனதிற்கு ஒய்வளிக்கும். இந்தத்தளம் கண்டிப்பாக இயற்கையை நேசிக்கும் அனைவரின் மனதிலும் இடம் பிடிக்கும்.

20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.

மடிக்கணினிகளில் ஒலி (Volume) அளவு அதிகமாகக் கூட்டலாம்

பொதுமக்கள்,குழந்தைகளின் காதுக்கு இனிய ஒலியைத் தரவிரக்கலாம்.

இசைக்கலைஞர்கள் உருவாக்கும் ரிங்டோனை (Ringtone download) இலவசமாக தரவிரக்கலாம்.

 
வின்மணி சிந்தனை
இயற்கையில் இருந்து வரும் ஒவ்வொரு ஓசையும்
சத்தமும் இசை தான், புரிந்து கொள்வது 
எளிமையானது அல்ல.
 
இன்று டிசம்பர் 4

பெயர் : ஐ. கே. குஜரால் ,
பிறந்த தேதி : டிசம்பர் 4, 1919
மேற்கு பஞ்சாபிலுள்ள  ஜீலம் நகரில் பிறந்தார்.
இது இப்போது பாகிஸ்தானில் உள்ளது. இந்திய 
சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்ற இவர்
1942-ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு
போராட்டத்தில் ஈடுபட்டவர்.இந்தியாவின் 15வது
பிரதமர் ஆவார்.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இரத்த தானம் உதவி, கூகிள் உதவி, தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

ஐபோனில் நம் இணையதளம் தெரிய எடுத்துக்கொள்ளும் நேரத்தை கண்டுபிடிக்கலாம். ஆங்கில சொல்லகராதியின் புலமையை அறிய உதவும் வித்தியாசமான தளம்.

3 பின்னூட்டங்கள் Add your own

  • 1. raj  |  7:57 பிப இல் திசெம்பர் 17, 2011

    very effective in relaxing mind,thanks for the post.

    மறுமொழி
  • 2. Life Direction Network  |  7:27 பிப இல் திசெம்பர் 29, 2011

    இயற்கையின் அழகை இருந்த இடத்திலிருந்தே இசையோடு உணரவைக்கும் அழகான தளம், புதிய புதிய தளத்தை வாசகர்களுக்கு விருந்தாக படைக்கும் வின்மனிக்கு நன்றி.

    மறுமொழி
  • 3. Haroon  |  4:06 பிப இல் ஜனவரி 7, 2012

    I Like very Much of WinMani!

    மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

திசெம்பர் 2011
தி செ பு விய வெ ஞா
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...