இசைக்கலைஞர்கள் உருவாக்கும் ரிங்டோனை (Ringtone download) இலவசமாக தரவிரக்கலாம்.

ஜனவரி 7, 2011 at 12:54 பிப 2 பின்னூட்டங்கள்

உலக இசை வல்லுனர்கள் உருவாக்கும் அழகான மற்றும் மனதை
மயக்கும் ரிங்டோன் ( Ringtone ) -ஐ இலவசமாக ஆன்லைன் மூலம்
தரவிரக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

இசைப்பிரியர்கள் மட்டுமல்லாது அனைவருக்குமே இசையின் மீது
ஒரு நாட்டம் இயற்கையாகவே இருக்கும். இசை மொழிகளை
தாண்டியது என்பதை மறுபடியும் ஒரு முறை நிரூபிக்க உதவியாக
ஒரு தளம் உள்ளது. இந்தத்தளத்தில் உலக இசை வல்லுனர்கள்
அனைவரின் சிறந்த ரிங்டோனும் நமக்கு இலவசமாக கிடைக்கிறது.

இணையதள முகவரி : http://toneshared.com

இந்ததளத்திற்கு சென்று நாம் நமக்கு உலக அளவில் விரும்பிய
இசைக்கலைஞர்களை தேர்ந்தெடுத்தால் அவர்கள் கொடுத்திருக்கும்
இசையை எளிதாக ரிங்டோனாக இலவசமாக தரவிரக்கலாம்.
ஒவ்வொரு கலைஞர்களின் இசைக்கும் ஒவ்வொரு தளமாக
சென்று தேடாமல் ஒரே தளத்தில் இருந்து கொண்டு அனைத்து
பிரபலமான இசைக்கலைஞர்களின் இசையையும் ஆன்லைன்
மூலம் Play செய்து கேட்கலாம், தரவிரக்கலாம். இசைப்பிரியர்கள்
மட்டுமல்லாது அலைபேசி வைத்திருக்கும் அனைவருக்கும்
இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

வின்மணி சிந்தனை
நம் வாயில் இருந்து வரும் வார்த்தை அடுத்தவர் மனதை
காயப்படுத்தினால் நமக்கு மன அமைதி கிடைக்காது.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.தேனியின் கூட்டுக்கண்களில் எத்தனை விழிலென்சுகள் உள்ளது?
2.இந்தியக்கடற்கரையின் மொத்த நீளம் என்ன ? 
3.எந்தப்பூனை இனத்திற்கு வால் கிடையாது ? 
4.கூடைப்பந்து விளையாட்டு எந்த நாட்டில் தோன்றியது ?
5.தஞ்சை பெரிய கோவிலில் உள்ள லிங்கத்திருவுருவம் 
 எத்தனை அடி உயரம் கொண்டது  ?  
6.முதன் முதலில் பருகும் சோடா விற்பனைக்கு வந்தது
   எப்போது?
7.சிறுத்தை வாயின் சராசரி நீளம் என்ன ? 
8.அகல்விளக்குகள் உருவான ஆண்டு எது ?
9.ஒன்பது கிரகங்களுக்கும் கோவிலாக உள்ள இடம் எது ?
10.அக்பர் எந்த ஆண்டு இறந்தார் ?
பதில்கள்:
1.சுமார் 12,000 விழி லென்சுகள்,2.6000 கி.மீ,3.இங்கிலாந்தில்
உள்ள மான்கள் என்ற பூனை இனத்திற்க்கு,4.ஸ்வீடன் ,
5.13 அடி,6.1812-ல், 7.60 செ.மீ,8.கி.மு.900.9.குவாதி,
10.கி.பி.1605.
இன்று ஜனவரி 7 
பெயர் : நிக்கோலா தெஸ்லா ,
மறைந்த தேதி : ஜனவரி 7, 1856
இவர் ஒரு கண்டுபிடிப்பாளரும், இயந்திரப்
பொறியாளரும்,மின்பொறியாளரும் ஆவார்.
19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும்,20 ஆம்
நூற்றாண்டின் தொடக்கத்திலும் மின்னியல், 
காந்தவியல் ஆகிய துறைகளில் இவர் செய்த புரட்சிகரமான
பங்களிப்புக்களினால் மிகவும் புகழ் பெற்றார்.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

கூகுள் குரோம் உலாவியை( Google Chrome Speed Increase ) வேகப்படுத்துவதற்கான வழிமுறை. கிரிமினல் தகவல்களை (Criminal records ) சொல்லும் வித்தியாசமான இணையதளம்.

2 பின்னூட்டங்கள் Add your own

  • 1. தமிழ்புக்மார்க்  |  8:46 பிப இல் ஜனவரி 16, 2011

    வணக்கம் நண்பரே!
    புதிய தமிழ் திரட்டியான தமிழ்புக்மார்க்கில் உங்கள் வலைப்பதிவுகளையும் தொடர்ச்சியாக‌ இனைத்து உங்களது பங்களிப்பையும் ஆதரவையும் எமக்கு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
    நன்றி.
    – தமிழ்புக்மார்க் குழு

    (தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் tamilbookmark@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்)

    மறுமொழி
    • 2. winmani  |  10:57 பிப இல் ஜனவரி 16, 2011

      @ தமிழ்புக்மார்க்
      மிக்க நன்றி

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,756 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஜனவரி 2011
தி செ பு விய வெ ஞா
« டிசம்பர்   பிப் »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: