zip கோப்புகளின் பிரச்சினையை சரிசெய்து திறக்க உதவும் பயனுள்ள இலவச மென்பொருள்.

நவம்பர் 12, 2011 at 12:45 முப பின்னூட்டமொன்றை இடுக

கோப்புகளின் அளவை குறைக்கவும் பலதரப்பட்ட கோப்புகளை ஒன்றாக சேர்த்து அனுப்பவும் Zip என்ற Compression  method-ஐ தான் நாம் பயன்படுத்துகிறோம் ஆனால் பல நேரங்களில் இப்படி Compress செய்யப்பட்ட கோப்புகள் பிழை செய்தி  கூறி திறக்காமல் இருக்கும். இப்படி திறக்காமல் இருக்கும் கோப்புகளின் பிரச்சினையை சரி செய்து திறப்பதற்கு ஒரு மென்பொருள் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

சாதாரணமாக நேற்று வரை சரியாக திறக்கும் Zip கோப்புகள் கூட சில நேரங்களில் ஏதோ பிழை என்று செய்தி காட்டி திறக்காமல் இருக்கும் இப்படி வரும் பிரச்சினைகளை சரி செய்ய ஒரு இலவச மென்பொருள் உள்ளது.

தறவிரக்க முகவரி : http://www.softworld.com/windows/system-utilities/file-compression/zip2fix/

இத்தளத்திற்கு சென்று Download now  என்பதை சொடுக்கி மென்பொருளை இலவசமாக தறவிரக்கி நம் கணினியில் நிறுவிக்கொள்ளவும், அடுத்து பிழை செய்தி காட்டி திறக்காமல் இருக்கும் zip கோப்புகளை திறந்து பிரச்சினைகளை  எளிதாக சரி செய்யலாம். இந்த மென்பொருள் துணையுடன் பாதிக்கப்பட்ட Zip,SFX போன்றவற்றை எளிதாக சரி செய்யலாம்.வெளிவந்த சில நாட்களிலே பலரது மனது இடம் பிடித்த இந்த மென்பொருள் நம் கணியில் இருந்தால்  பாதிக்கப்பட்டுள்ள Zip கோப்புகளை எளிதாக சரி செய்யலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

zip கோப்புகளின் கடவுச்சொல்லை ( பாஸ்வேர்டு ) மீட்டுத்தரும் பயனுள்ள இலவச மென்பொருள்.

பெரிய புகைப்படங்களின் அளவை சுருக்காமல் உங்கள் வலைப்பூவில் காட்டஅருமையான வழி.

வீடியோ ஆடியோ டாக்குமெண்ட் பதிவேற்ற நீளமான இணையதள முகவரியை சுருக்க போஸ்ட்லி

குறுஞ்செய்தி (SMS ) மேலும் சுருக்கி அனுப்ப லிங்கோ புதுமையான வழி

 
வின்மணி சிந்தனை
தேவைப்படும் காலத்தில் கிடைக்கப்படும் உதவிகளையும்
உதவி செய்தவவர்களையும் என்றும் மறக்க முடியாது.
 
இன்று நவம்பர் 12

பெயர் : சுன் இ சியன்,
பிறந்த தேதி : நவம்பர் 12, 1866
தற்கால சீனாவின் புரட்சித் தலைவர்களில்
ஒருவர். புதிய தற்கால சீனாவின் தந்தை என
இவர் போற்றப்படுகிறார். இவர் முன்வைத்த 
மக்களுக்கான மூன்று கொள்கைகள் சீன அரசியல்
தத்துவத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவை.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

தாய்மொழி கற்பவரிடம் இருந்து எந்த மொழியையும் நேரடியாக கற்கலாம்,கற்பிக்கலாம். ஆன்லைன் மூலம் தோட்டம் எப்படி அமைக்கலாம் என்று திட்டமிட உதவும் பயனுள்ள இணையதளம்.

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,725 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

நவம்பர் 2011
தி செ பு விய வெ ஞா
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...