ஆபாச இணையதளங்களில் இருந்து நம் கணினியையும்,குழந்தைகளையும் பாதுகாக்க
ஜூலை 24, 2010 at 8:44 பிப 14 பின்னூட்டங்கள்
இணையதளத்தில் கூகுளில் எதை தேடினாலும் சில சமயங்களில் பல
ஆபாச இணையதளங்களை கொடுக்கிறது இந்த ஆபாச இணையதளங்கள்
நம் கணினியில் தெரியாமல் இருக்கவும் இதிலிருந்து நம் குழந்தைகளை
பாதுக்காகவும் என்ன செய்ய வேண்டும் என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
மூன்றாம் வகுப்பு படிக்கும் என் மகன் கணினியில் புகுந்து
விளையாடுகிறான் என்று சொல்லும் பெற்றோர்கள் முதலில் புரிந்து
கொள்ள வேண்டியது உங்கள் குழ்ந்தைகளின் அறிவை மட்டும்
வளர்க்க கூடிய இடம் இணையதளம் அல்ல, அவர்களின்
எதிர்காலத்தையும் நிர்ணயம் செய்யும் ஒரு இடம் தான் இணையதளம்.
இணையதளத்தில் உங்கள் குழந்தை செய்யும் அனைத்தையும்
நேரடியாக பாருங்கள் அப்போது தான் உங்களுக்கு சில உண்மை
புரியும் உங்கள் குழந்தை கூகுளில் சென்று ஏதாவது பாடம்
அல்லது விளையாட்டு சம்பந்தமாக தேடினாலும் வரும் முடிவில்
சில ஆபாச இணையதளங்களும் இருக்கும் இது தான் நிதர்சனமான
உண்மை. இதிலிருந்து உங்கள் கணினியை மட்டுமல்ல நம்
குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டிய நிலையில் தான் நாம்
இப்போது இருக்கிறோம்.
எந்த மென்பொருள் துணையும் இல்லாமல் எளிதாக நாமாகவே
ஆபாசதளங்களை நம் கணினியில் வராமல் தடை செய்யலாம்
இதை எப்படி உருவாக்க வேண்டும் என்பதைப் பற்றிய
விடியோவையும் இத்துடன் இணைத்துள்ளோம். கண்டிப்பாக
இந்தப் பதிவு நம் அனைவருக்கும் பயனுள்ளதாகவும்
பாதுகாப்பாகவும் இருக்கும்.
வின்மணி சிந்தனை உங்களை திட்டியவருக்காக ஒரு நிமிடம் மனதால் மன்னிப்பு அளியுங்கள், அவர்களின் அறியாமை விரைவில் அகலும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.எந்த நம்பரைக் குறிக்கும் எழுத்து ரோமானிய மொழியில் இல்லை ? 2.இந்தியாவுக்குள் ஊடுருவிய முதல் ஐரோப்பியர் யார் ? 3.இந்திய சுதந்திரப்போராட்டத்தில் பங்கேற்ற அன்னிபெசண்ட அம்மையார் எந்த நாட்டைச் சேர்ந்தவர் ? 4.கோடைகாலத்தில் கானல் நீர் தோன்ற காரணம் என்ன ? 5.பைரோ மீட்டர் என்ற கருவி எதற்க்குப் பயன்படுகிறது ? 6.படகு ஒட்டம் எந்த மாநிலத்தின் பண்டிகை விளையாட்டு ? 7.இந்தியாவில் ஆங்கிலக் கல்வியை அறிமுகப்படுத்தியவர் யார்? 8.மனித உடலில் எவ்வளவு நரம்புகள் உள்ளன ? 9.உலகிலேயே ஒரே ஒரு இந்துமத நாடு எது ? 10.தமிழ்நாட்டில் குழந்தைகள் கவிஞர் என அழைக்கப்பட்டவர் யார் ? பதில்கள்: 1.பூஜ்யம், 2.அலெக்ஸாண்டர்,3.அயர்லாந்து, 4.ஒளி பிரதிபலிப்பு,5.உயர் வெப்ப நிலையை அளக்க, 6.கேரளா,7.பெண்டிங் பிரபு,8.72 ஆயிரம் நரம்புகள், 9.நேபாளம்,10.அழ.வள்ளியப்பா
இன்று ஜூலை 23 பெயர் : பெ. வரதராஜுலு நாயுடு, மறைந்ததேதி : ஜூலை 23, 1957 இந்திய அரசியல்வாதியும், இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். மருத்துவரும், பத்திரிக்கையாளருமான இவர் சென்னை மாநிலச் சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: ஆபாச இணையதளங்களில் இருந்து நம் கணினியையும், குழந்தைகளையும் பாதுகாக்க.
1. Elamurugan | 12:06 முப இல் ஜூலை 25, 2010
கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று.
அருமையான தகவலுக்கு நன்றி
இளமுருகன்
நைஜீரியா
2. மஞ்சூர் ராசா | 7:39 முப இல் ஜூலை 25, 2010
பயனுள்ள பதிவு.
நன்றி.
3. winmani | 10:18 முப இல் ஜூலை 25, 2010
@ மஞ்சூர் ராசா
மிக்க நன்றி
4. s.n.ganapathi | 7:41 முப இல் ஜூலை 25, 2010
அன்புடன் வணக்கம்
கோடி நன்றிகள்
5. winmani | 10:19 முப இல் ஜூலை 25, 2010
@ s.n.ganapathi
மிக்க நன்றி
6. asfersfm | 11:39 முப இல் ஜூலை 25, 2010
i tried in windows 07. not working.. i gave these two ip 208.67.222.123
208.67.220.123
7. தணிகாசலம் | 12:03 பிப இல் ஜூலை 25, 2010
ஆஹா! வின்மணி, உங்களின் இன்றைய சிந்தனை கண்ணில் ஒற்றிக்கொள்ளவேண்டிய ஒன்று. இறைவன் உங்களுக்கு அளப்பரிய சிந்தனை ஆற்றலை வழங்கவும் நீங்கள் இன்னும் ஈடுஇணையற்ற சிந்தனைகளை வெளியிடவும் அருள வேண்டும்.
8. winmani | 8:18 பிப இல் ஜூலை 25, 2010
@ தணிகாசலம்
மிக்க நன்றி
9. mohamed | 3:27 பிப இல் ஜூலை 25, 2010
superb it cant display adult website ..
but it allow tamil adult website.. plz rectify it
10. அன்ஸார் | 6:15 முப இல் ஜூலை 26, 2010
விலை மதிப்பற்ற இத்தகவலை தந்தமைக்கு இறைவன் உங்களுக்கு நல்லறுள் புரிய இரைஞ்சுகிறேன். அதனோடு அந்த வீடியோவை எந்த லிங்கில் பார்க்க வேண்டும் என வழமையாக லிங்கையும் சேர்த்து தரும் நீங்கள் இதற்கு லிங்க் தர வில்லையே! அந்த வீடியோவை எங்கு பார்க்கலாம்?
நன்றி
11. winmani | 1:33 முப இல் ஜூலை 27, 2010
@ அன்ஸார்
http://www.opendns.com
மிக்க நன்றி
12. selvam | 7:48 முப இல் ஒக்ரோபர் 13, 2010
useful links. i like it
13. winmani | 1:20 பிப இல் ஒக்ரோபர் 13, 2010
@ selvam
மிக்க நன்றி
14. G.Ravi | 10:05 பிப இல் ஜனவரி 17, 2012
பயனுள்ள தகவல். நல்லதொரு சமூகப்பணி. நன்றி. வாழ்த்துக்கள்.
அன்புடன்,
கோவி.ரவி, ஆசிரியர், கரூர்.