கூகுள் துனையுடன் நம் மொபைலுக்கு அப்ளிகேசன் நாமே உருவாக்கலாம்

ஜூலை 12, 2010 at 5:23 பிப 9 பின்னூட்டங்கள்

மொபைல் போனுக்காக சிறப்பான அப்ளிகேசன் தேடி போரடித்து
விட்டதா நம் மொபைலுக்கு தேவையான அம்சங்களை நாமே
கூகுளின் துணை கொண்டு உருவாக்கலாம் எப்படி என்பதைப்பற்றித்
தான் இந்தபதிவு.

ஆண்டிராய்டு அப்ளிகேசன் மூலம் மொபைலுக்கு தேவையான
அப்ளிகேசனை இனி நாம் உருவாக்கலாம் இதற்க்காக கூகுள்
அப்ளிகேசன் இன்வெண்டர் என்பதை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
இதில் விருப்பதிற்கு ஏற்ப யார் வேண்டுமானாலும் எப்படி
வேண்டுமானாலும் மொபைல் அப்ளிகேசன் உருவாக்கலாம்.
மொபைல் அப்ளிகேசன் எப்படி உருவாக்க வேண்டும் என்பதை
படிப்படியாக அவர்களே சொல்லித்தருகின்றனர். புதுமையாக
மொபைல் அப்ளிகேசன் உருவாக்க விருப்பம் உள்ள அனைவரும்
இனி கூகுள் அப்ளிகேசன் இன்வெண்டர் மூலம் எளிதாக
மொபைல் அப்ளிகேசன் உருவாக்கலாம். எப்படி உருவாக்குவது
என்பதைப் பற்றிய சிறப்பு வீடியோவையும் இத்துடன்
இணைத்துள்ளோம்.

வின்மணி சிந்தனை
காலம் நல்ல மனிதர்களை கொஞ்சம் அதிகமாகத் தான்
சோதிக்கிறது ஏனென்றால் அவர்களின் வெற்றி தான் 
நிரந்தரமான வெற்றி.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.பாரதியார் எந்த ஊரில் காலமானார் ?
2.பழத்தின் இனிப்பிலிருந்து பெறப்படும் சர்க்கரை எது ?
3.பீரங்கிகள் தயாரிக்க பயன்படும் உலோகம் எது ?
4.செம்பும் துத்தநாகமும் கலந்த உலோகத்திற்கு என்ன பெயர் ?
5.ஜப்பான் மீது வீசப்பட்ட முதல் அணுகுண்டு எது ?
6.பசுவைப்போல் குரல் கொடுத்து கத்தும் மீன் எது ?  
7.விலாங்கு மீனுக்கு மறுபெயர் என்ன ?
8.கடல் விசிறியின் மறுபெயர் என்ன ?
9.ஸ்வர்ண ரேகா நதி எந்த மாநிலத்தில் உள்ளது ?
10.’நைல் முதலை எங்கே அதிகம் காணப்படுகிறது ?
பதில்கள்:
1.சென்னை, 2.மோனோ சேக்ரைடு,3.கன்மெட்டல்,
4.பித்தளை,5.லில்டில்பாய், 6.கழுகு மீன்,7.ஈல்,
8.பவளப்பூச்சி,9.ஓரிஸ்ஸா,10.தென் ஆப்பிரிக்கா.
இன்று ஜூலை 11
ஜூலை 11, 1987
உலக மக்கள் தொகை நாள்
உலக மக்கள் தொகை நாள் என்பது
ஆண்டுதோறும் ஜூலை 11 மக்கள் தொகை
குறித்த விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில்
மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு 
முயற்சியாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால் 
கொண்டாடப்பட்டு வருகிறது. 1987 ஆம் ஆண்டில்
இதே நாளிலேயே உலக மக்கள் தொகை ஐந்து
பில்லியனைத் தாண்டியது.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

டெக்ஸ்ட்டாக்குமெண்ட் மூலம் ஆன்லைன்-ல் சாட் செய்யும் விநோதம் மைக்ரோசாப்ட்-ம் நாசாவும் இணைந்து எடுத்திருக்கும் செவ்வாயின் துல்லியமான படம்

9 பின்னூட்டங்கள் Add your own

  • 1. Palani Raj  |  5:16 முப இல் ஜூலை 14, 2010

    nice one

    மறுமொழி
  • 3. susainathan  |  9:29 முப இல் ஜூலை 14, 2010

    thanks good information

    மறுமொழி
  • 5. punithaseelan  |  3:03 பிப இல் ஜூலை 15, 2010

    hey itz pratheepan from london. really itz worth ful web site. y cant u update me each day to my email please.

    மறுமொழி
  • 6. nagebdreb  |  7:14 முப இல் ஜூலை 21, 2010

    very nice sir and very 10 q

    மறுமொழி
  • 8. nagendren  |  7:16 முப இல் ஜூலை 21, 2010

    ungal sevaikku mikka nandri iyaa.

    மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஜூலை 2010
தி செ பு விய வெ ஞா
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...