நம்மை நீக்குபவர்களை கண்டுபிடிக்க உதவும் கூகிள் மைனஸ் ( Google MINUS ).

திசெம்பர் 6, 2011 at 7:57 முப பின்னூட்டமொன்றை இடுக

கூகிள் பிளஸ் வெளிவந்த சில மாதங்களுக்குள் அனைவரையும் தன் வட்டத்திற்குள் கொண்டுவந்துவிட்டது என்றால் அது மிகையாகாது. அந்த வகையில் இன்று நம் கூகிள் பிளஸ் பயனாளர்கள், நண்பர்களில் நம்மை நீக்குபவர்களை கண்டுபிடிக்க ஒரு நீட்சி உதவுகிறது  இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

கூகிள் பிளஸ் – தெரிந்தவர்கள், நண்பர்கள் என நம் வளையத்திற்குள் சேர விரும்பும் அனைவரையும் சேர்க்கும் ஒரு பாலமாக சமீப காலத்தில் வேகமாக பரவிவருகிறது. இதில் குறிப்பிட்ட பயனாளர்கள் அவர்களின் வட்டத்தில் (Circle) இருந்து நம்மை நீக்குகிறார்கள் என்றால் உடனடியாக கண்டுபிடிக்கலாம்.

இணையதள முகவரி :  http://apps.kynetx.com/installable_apps/4549-GoogleMinus

கூகிள் குரோம் உலாவியில் இத்தளத்திற்கு சென்று கூகிள் மைனஸ் என்ற திரையில் Install என்ற பொத்தானை சொடுக்கி நிறுவ வேண்டும் அடுத்து நம் குரோம் டூல் பாரில் எளிதாக சேர்ந்துவிடும் இனி அதை சொடுக்கி நம் கூகிள் கணக்கை சேர்க்க வேண்டியது தான். அதன் பின் நம்மை யாராவது கூகிள்  பிளஸ் வட்டத்தில் இருந்து நீக்கினால் உடனடியாக நமக்கு காட்டிவிடும். விபரம் தெரியாமல் பலபேரை பின் தொடர்ந்து கொண்டு இருப்போம் ஆனால் குறிப்பிட்ட நபர்கள் நம்மை அவர்கள் வட்டத்திற்குள் தடை செய்து  இருக்கலாம் இனி எளிதாக இப்படி இருப்பவர்களை கண்டுபிடிக்கலாம். கூகிள் பிளஸ் பயனாளர்கள் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

கூகிளின் எல்லாப் பொருட்களிலும் ஒரே நேரத்தில் தேட கூகிள் அறிமுகப்படுத்தி இருக்கும் புதிய தளம்.

கூகிள் பிளஸ் ( Google + ) நீட்சி , குரோம் உலாவியில் எளிதாக பயன்படுத்தலாம்.

ஜீமெயில் பயனாளர்களுக்கு கூகிள் labs அறிமுகம் – சிறப்பு பதிவு.

வின்மணி வலைப்பூவுக்கு கூகிள் கொடுத்த மேலான ஆதரவு – SEO ஸ்பெஷல் ரிப்போர்ட்.

 
வின்மணி சிந்தனை
நல்லவர்களோடு சேர முடியாவிட்டாலும் தீயவர்களிடம்
இருந்து விலகி இருப்பது நல்லது.
 
இன்று டிசம்பர் 6

பெயர் : அம்பேத்கர் ,
மறைந்ததேதி : டிசம்பர் 6, 1956
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான
போராட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் தன்னை
ஈடுபடுத்திக் கொண்டார். அதே சமயம்,
சமுதாய அமைப்பிலும் பொருளாதாரத்திலும்
ஒடுக்கப்பட்டவர்கள் கையில் அதிகாரம் கிடைக்க வேண்டும்
என்று போராடினார்.இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின்
முதலாவது சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல்
சாசனத்தின் தலைமைச் சிற்பி ஆகவும் செயல்பட்டார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: ஆன்லைன் வேலை, இணையதளம், கூகிள் உதவி, தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

ஆங்கில சொல்லகராதியின் புலமையை அறிய உதவும் வித்தியாசமான தளம். இணையத்தில் உள்ள வீடியோவை ஒரே சொடுக்கில் விரும்பிய Format-க்கு மாற்றலாம்.

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

திசெம்பர் 2011
தி செ பு விய வெ ஞா
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...