ஐபோனில் நம் இணையதளம் தெரிய எடுத்துக்கொள்ளும் நேரத்தை கண்டுபிடிக்கலாம்.

திசெம்பர் 3, 2011 at 2:46 முப பின்னூட்டமொன்றை இடுக

இணையதளம் உருவாக்கிய பின் அந்த இணையதளம் தெரிய  எடுத்துக்கொள்ளும் நேரம் தான் முக்கியம் அவசர உலகில் நம் தளம்
தெரிவதற்கு சில நிமிடங்கள் எடுத்துக்கொண்டாலும் அது பல வாசகர்களை  நம் பக்கம் திரும்பி பார்க்க விடாமல் சென்றுவிடும், நம் தளம் கணினியில்  தெரிவதற்கு எடுத்துக்கொளும் நேரத்தை கண்டுபிடிப்பது போல் ஐபோனில் தெரிவதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறது என்றும் எளிதாக கண்டுபிடிக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

தற்போது அனைவரிடத்திலும் பிரபலமாகிவரும் ஐபோனில் நம் தளம் தெரிய எவ்வளவு நேரம் எடுக்கிறது என்று இணையதளம் உருவாக்கியவரிடம் கேட்க வேண்டாம் நாமே தெரிந்து கொள்ளலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.blaze.io/mobile/

இத்தளத்திற்கு சென்று நம் இணையதளத்தின் பெயர் மற்றும் ஐபோன் மாடல் என்ன என்பதையும் தேர்ந்தெடுத்து Run Performance Test என்ற பொத்தானை சொடுக்கினால் போதும் அடுத்து வரும் திரையில் நாம் தேர்ந்தெடுத்த ஐபோனில் நம் தளம் தெரிவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் என்ன என்பதை துல்லியமாக காட்டுகிறது.அதுமட்டுமின்றி ஒவ்வொரு பக்கமும் சராசரியாக எவ்வளவு KB ( Size) எடுத்துக் கொள்கிறது என்பதையும் காட்டுகிறது. புதிதாக இணையதளம் உருவாக்க விரும்புபவர்கள் ஐபோனிலும் தங்கள் தளம் முழுமையாக வேகமாக தெரிந்தால் மேலும் பல மக்களை  ஈர்க்கலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு இணையதள வேகத்தினை சோதிக்கும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

ஹச்பிஒ ஐபோன் தொழில்நுட்பத்தில் மிரட்ட வருகிறது.

ஐபோன், ஆண்டிராய்டு போனில் வாய்ஸ்மெயிலை படிக்கக்கூடிய செய்தியாக மாற்றும் Yap.

காணாமல் போன ஆப்பிள் ஐபோன்,ஐபாட்-ஐ இனி எளிதாக கண்டுபிடிக்கலாம்

யாகூவின் இடத்தை தேடும் பிரம்மாண்ட ஐபோன் அப்ளிகேசன்

 
வின்மணி சிந்தனை
இயற்கையை விரும்புபவன் கடவுளை தேடிச்செல்ல
வேண்டாம், அவனைத் தேடி கடவுள் வருவார்.
 
இன்று டிசம்பர் 3 
பெயர் : இராசேந்திர பிரசாத் ,
பிறந்த தேதி : டிசம்பர் 3, 1884
டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் இந்தியாவின்
முதல் குடியரசுத் தலைவரும் இந்திய
விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார்.
காங்கிரஸ் கட்சித் தலைவர்களுள் ஒருவர்.
1950  முதல் 1962  வரை இந்திய குடியரசுத் தலைவராக
இருந்தார். நல்ல மனிதர், என்றும் நம் தேசம் உங்களை
மறவாது.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்.

நண்பர்களின் பிறந்த நாள், திருமண நாள் மற்றும் முக்கிய தினங்களை ஞாபகப்படுத்தும் புதுமையான தளம். மனதிற்கு ஓய்வு அளிக்கும் இசையை படத்துடன் அள்ளிக்கொடுக்கும் தளம்.

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,725 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

திசெம்பர் 2011
தி செ பு விய வெ ஞா
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...