PDF கோப்புகளை HTML கோப்புகளாக எளிதில் மாற்ற உதவும் இலவசமென்பொருள்.

நவம்பர் 17, 2011 at 9:49 பிப பின்னூட்டமொன்றை இடுக

பல நேரங்களில் நம்மிடம் இருக்கும் PDF கோப்புகளை எப்படி HTML பக்கமாக மாற்றலாம் என்று தேடிக்கொண்டிருப்போம் நமக்கு உதவுவதற்காக ஒரு மென்பொருள் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

PDF கோப்புகளை HTML கோப்புகளாக மாற்ற விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும். PDF கோப்புகளை திறந்து காப்பி செய்து தான் HTML பக்கம் உருவாக்குவோம்.ஆனால் நேரடியாக PDF கோப்புகளை HTML கோப்பாக மாற்ற ஒரு மென்பொருள் உதவுகிறது.

இணையதள முகவரி : http://www.hardcoded.net/pdfmasher/

இத்தளத்திற்கு சென்று நாம் PdfMasher என்ற டூலை தறவிரக்கம் செய்து கொள்ள வேண்டும். விண்டோஸ், மேக், லினக்ஸ் போன்ற அனைத்து ஆப்ரேட்டிங்சிஸ்டத்திற்கும் துணை செய்யும் வகையில் இந்த டூல் உருவாக்கப்பட்டுள்ளது. எந்த பக்கத்தை முகப்பு  பக்கமாக வைக்க வேண்டும் என்பதில் தொடங்கி எங்கெங்கு என்னென்ன தகவல்கள்  எல்லாம் கொடுக்க வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்தாலே போதும் சில நிமிடங்களில் எளிதாக நாம்  HTML பக்கம் உருவாக்கலாம், எப்படி இந்த மென்பொருளை பயன்படுத்த வேண்டும் என்ற அறிமுக வீடியோவையும் இத்துடன் இணைத்துள்ளோம். கண்டிப்பாக PDF கோப்புகளை HTML கோப்புகளாக மாற்ற விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

படங்கள் மற்றும் PDF கோப்புகளை வேர்டு கோப்பாக மாற்ற இலவச மென்பொருள்.

நமக்கு தேவையான எந்த ஒரு செய்தியோடை (Feed) – ம் pdf கோப்பாக நொடியில் சேமிக்கலாம்.

ஆன்லைன் மூலம் PDF கோப்புகளின் ஒவ்வொரு பக்கத்தையும் படமாக (JPG ) மாற்றி சேமிக்கலாம்.

படங்கள் மற்றும் PDF கோப்புகளை வேர்டு கோப்பாக மாற்ற இலவச மென்பொருள்.

 
வின்மணி சிந்தனை
அடுத்தவருக்கு நம்மால் பிரதிபலன் பாராது உதவி
செய்தால் நமக்கு ஆண்டவன் உதவுவன்.
 
இன்று நவம்பர் 17

பெயர் : சி. இலக்குவனார் ,
பிறந்த தேதி : நவம்பர் 17, 1909
தமிழறிஞர்களில் தனிச் சிறப்பு வாய்ந்தவர்.
மொழியியல், இலக்கணம், திருக்குறளாராய்ச்சி,
சங்க இலக்கிய ஆராய்ச்சி எனப் பல்வேறு 
பொருள்களில் பல நூல்கள் இயற்றியுள்ளார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்.

இணையத்தில் 5GB கொள்ளளவு உள்ள தகவல்களை இலவசமாக சேமிக்கலாம். கூகிள் பிளஸ் பயனாளர்களை நொடியில் தேட உதவும் பயனுள்ள தளம்.

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

நவம்பர் 2011
தி செ பு விய வெ ஞா
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...