நண்பர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்தை போன் மூலம் இலவசமாக கூறலாம்.

ஜூலை 23, 2010 at 11:41 பிப 8 பின்னூட்டங்கள்

அமெரிக்காவில் வாழும் நம் நண்பர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை
தொலைபேசி மூலம் இலவசமாக சொல்லலாம் இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.

பிறந்த நாள் வாழ்த்து என்றால் உடனடியாக தொலைக்காட்சி
சேனனிலும் குறுஞ்செய்தி மூலமாகவும் இமெயில் மூலமாகவும்
வாழ்த்தியதைக் காட்டிலும் ஒரு படி முன்னேறி தொலைபேசி
வாயிலாக நாம் பிறந்த நாள் வாழ்த்துக்க்ளை சொல்லலாம்
இலவசமாக எந்த கட்டணமும் இலவசமாகவே இந்த சேவையை
செய்து வருகிறது ஒரு இணையதளம்.

இணையதள முகவரி : http://www.birthdaydialer.com

அமெரிக்காவில் வாழும் நண்பர்களுக்கு மட்டும் நாம் அவருடைய
தொலைபேசிக்கே வாழ்த்துக்களை கூறலாம், நாம் என்ன வாழ்த்துச்
செய்தி கூறவேண்டும் என்பதை இங்கு இருக்கும் வாழ்த்து செய்தியில்
இருந்து தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும்.அடுத்து வரும் திரையில்
நாம் யாருக்கு வாழ்த்துச் செய்தி அனுப்ப வேண்டுமோ அவரது
தொலைபேசி எண்ணை கொடுக்க வேண்டும் நாம் தேர்ந்த்டுத்த
வாழ்த்துச் செய்தி நண்பருக்கு உடனடியாக அனுப்பபட்டுவிடும்.
நம் இமெயில் முகவரியை கொடுத்தால் வாழ்த்து செய்தியின்
ஆடியோ நம் இமெயிலுக்கும் அனுப்பப்படும்

வின்மணி சிந்தனை
வாழ்க்கையில் நமக்கு கிடைக்கும் சிறிய வாய்ப்பு கூட நம்
வாழ்வில் பல வெற்றிகளை கொடுக்கும் ஒரு படி தான்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.அபிஸ் என்பது எந்தப் பூச்சியின் விஞ்ஞான பெயர் ?
2.மத்தியத் தரைக்கடலில் முக்கோணமாக அமைந்துள்ள தீவு எது?
3.பிளாஸ்டிக்கை கண்டுபிடித்தவர் யார் ?
4.கிரேக்க தத்துவஞானி சாக்ரடீஸ் எப்படி கொல்லப்பட்டார் ?
5.கேரள மாநிலம் எப்போது உருவாக்கப்பட்டது ?
6.ம்ராட்டிய மன்னன் சிவாஜியின் குரு யார் ?
7.டோரா என்பது எந்த மதத்தின் புனித நூல் ?
8.’கருப்புத் தண்ணீர் காய்ச்சல்’ என்று அழைக்கப்படும்
  நோய் எது?
9.உலகின் மிகப்பெரிய இராணுவப்படையை கொண்டுள்ள
  நாடு எது?
10.பூப்பள்ளதாக்கு என்னுமிடம் எங்குள்ளது ?
பதில்கள்:
1.தேனீ, 2.சிசிலி,3.அலெக்சாண்டர் பார்க்ஸ்,
4.விஷம் அருந்தச் செய்து கொல்லப்பட்டார்,
5.1956 -ம் ஆண்டு,6.சமர்த்த ராம்தாஸ்,
7.யூதர்கள்,8.மலேரியா,9.சீனா,10.கார்வால்( உ.பி).
இன்று ஜூலை 22  
பெயர் : இரண்டாம் நெப்போலியன்,
மறைந்ததேதி : ஜூலை 22, 1832
இரண்டாம் நெப்போலியன் என்பவன் முதலாம்
நெப்போலியனான நெப்போலியனான
பொனபார்ட்டின் மகன் ஆவான்.இவன் ஜூன் 22,
1815 முதல் இரண்டு வாரங்களுக்கு ஜூலை 7
வரை பிரான்சின் பேரரசனாக இருந்தவன். குறுகிய காலம்
பேரரசனாக இருந்தவர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள். Tags: .

சீனமொழி மற்றும் ஜப்பான் மொழியை எளிதாக ஆன்லைன் மூலம் கற்கலாம். ஆபாச இணையதளங்களில் இருந்து நம் கணினியையும்,குழந்தைகளையும் பாதுகாக்க

8 பின்னூட்டங்கள் Add your own

  • 1. Elamurugan  |  12:09 முப இல் ஜூலை 25, 2010

    இப்படிக்கூட இணையத்தளம் இருக்கிறதா
    அறிமுக படுத்தியதற்கு மிக்க நன்றி அய்யா

    இளமுருகன்
    நைஜீரியா

    மறுமொழி
  • 3. தணிகாசலம்  |  2:09 முப இல் ஜூலை 26, 2010

    பிறந்தநாள் வாழ்த்து, அமெரிக்காவிற்கு மட்டும்தானா ? இந்த இணையதளத்தைப் பயன்படுத்தி வேறு நாடுகளுக்கு முடியாதா?

    மறுமொழி
    • 4. winmani  |  2:31 முப இல் ஜூலை 26, 2010

      @ தணிகாசலம்
      இப்போதைக்கு அனுப்ப முடியாது,
      நன்றி

      மறுமொழி
  • 5. Gani  |  3:04 பிப இல் ஓகஸ்ட் 5, 2010

    How to set tamil font in 6230inokia mobile

    மறுமொழி
    • 6. winmani  |  3:25 பிப இல் ஓகஸ்ட் 5, 2010

      @ Gani
      நேரம் கிடைத்தால் இதைப்பற்றி ஒரு பதிவு இடுகிறோம்.
      நன்றி

      மறுமொழி
  • 7. ஜெய் சங்கர்  |  7:32 முப இல் திசெம்பர் 14, 2011

    ஆனால் தற்பொழுது இதனை கட்டனமயமாக்கி உள்ளனர்.

    மறுமொழி
  • 8. K M ABUBAKKAR  |  10:32 முப இல் ஜனவரி 13, 2012

    enathu pathivinai TAMIL~il elutha enna vali ?

    மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,725 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஜூலை 2010
தி செ பு விய வெ ஞா
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...