சீனமொழி மற்றும் ஜப்பான் மொழியை எளிதாக ஆன்லைன் மூலம் கற்கலாம்.

ஜூலை 22, 2010 at 10:37 பிப 5 பின்னூட்டங்கள்

தொழில் நுட்பகண்டுபிடிப்புகளின் உச்சத்தில் இருக்கும் இரண்டு
மிகப்பெரிய நாடுகளின் மொழியான சீன மொழி மற்றும் ஜப்பானிய
மொழிகளை இனி ஆன்லைன் மூலம் எழுதவும் பேசவும் செய்யலாம்
இதைப்பற்றித் தான் இந்தப்பதிவு.

எல்லா நாட்டு மொழிகளையும் அறிந்து வைத்திருக்க வேண்டும்
என்ற ஆசை உள்ள அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக
இருக்கும், காலத்தின் கட்டாயத்தில் இன்று பல மொழிகளை கற்க
வேண்டி இருக்கிறது அந்த வகையில் எளிதாக நாம் சீன மற்றும்
ஜப்பான் மொழிகளை ஆன்லைன் மூலம் கற்ப்பதற்கு ஒரு
இணையதளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.skritter.com

இந்தத்தளத்திற்கு சென்று நாம் அவர்கள் காட்டும் எழுத்துகளை
பெயிண்ட்-ல் வரைவது போல வரையவேண்டும் அவ்வளவு தான்
அடுத்து நாம் வரைந்திருக்கும் எழுத்தை எப்படி சொல்லவேண்டும்
என்றும் சொல்லிக்கொடுக்கின்றனர். வித்தியாசமான முறையில்
சிறு சிறு கட்டமாக குறுக்கும் நெடுக்கும் பிரித்து எழுதுவதால்
பிழை வராமல் இருக்கும் என்று இவர்கள் இந்த முறையைப்
பின்பற்றுகின்றனர்.

வின்மணி சிந்தனை
கடவுளிடம் அன்பை காட்டுங்கள் , மனம் விட்டு பேசுங்கள் 
நாளை செயல் நல்லவிதமாக நடக்க அவன் துனை செய்வான்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.பரிணாம சித்தாந்தத்தைப் பற்றிக் கூறியவர் ?
2.வீரமாமுனிவரின் இயற்பெயர் என்ன ?
3.இந்தியாவில் நேவல் அகாடமி எங்கு அமைந்துள்ளது ?
4.மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது ?
5.தேசிய கடலாராய்ச்சி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது ?
6.இந்தியாவில் கோசி நதி ஒடும் மாநிலம் எது ?
7.சார்க் 10- வது மாநாடு எங்கு நடந்தது ?
8.1998-ஆம் ஆண்டு காந்தி சமாதான விருது யாருக்கு
 வழங்கப்பட்டது ?
9.ஆங்கிலேயர், புனித ஜார்ச் கோட்டையை கட்டிய 
  மாநிலம் எது ?
10.நாய்க்கடி மருந்துஆராய்ச்சி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?
பதில்கள்:
1.சார்லஸ் டார்வின், 2.ஜோசப் பெஸ்கி,3.கொச்சின்,
4.சென்னை,5.பானாஜி (கோவா),6.பீகார்,7.கொழும்பு,
8.இராமகிருஷ்னா மிஷின்,9.தமிழ்நாடு,10.குன்னூர்.
இன்று ஜூலை 21 
பெயர் : சிவாஜி கணேசன்,
மறைந்ததேதி : ஜூலை 21, 2001
புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார்.
விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன் 
என்பது இவரது இயற்பெயர்.பராசக்தி என்ற
திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்
அறிமுகமானார்.நடிகர் திலகம் என்ற பெருமையை
பெற்றவர்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

மிகத் துல்லியமான திரைப்படங்களை மட்டுமே கொடுக்கும் இணையதளம். நண்பர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்தை போன் மூலம் இலவசமாக கூறலாம்.

5 பின்னூட்டங்கள் Add your own

  • 1. Kavinan  |  1:35 முப இல் ஜூலை 23, 2010

    Very nice and useful post. Thank you very much to introduce the site.

    மறுமொழி
  • 2. Elamurugan  |  12:12 முப இல் ஜூலை 25, 2010

    என்னுடன் சீனா மக்கள் வேலை செய்கிறார்கள்..எனக்கு இது உண்மையிலேயே பயனுள்ள செய்திதான்…கொஞ்சமாவது கற்று கொண்டு அசத்துகிறேன்

    மிக்க நன்றி

    மறுமொழி
  • 4. அசோக்  |  9:43 முப இல் ஜூலை 30, 2010

    பி எஸ் என் எல் பிராண்ட் பேண்ட் உள்ளது. இதை எவ்வாறு இணைப்பது? பகிர்வது?

    மறுமொழி
    • 5. winmani  |  10:54 முப இல் ஜூலை 30, 2010

      @ அசோக்
      தங்களின் கேள்வி புரியவில்லை… ?
      மிக்க நன்றி

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,738 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஜூலை 2010
M T W T F S S
« Jun   Aug »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: