Posts tagged ‘மறந்து போன PDF கோப்புகளின் கடவுச்சொலை நீக்க உதவும் மென்பொருள்.’
மறந்து போன PDF கோப்புகளின் கடவுச்சொலை நீக்க உதவும் மென்பொருள்.
PDF கோப்புகள் திறப்பதற்கு சில நேரங்களில் நாம் கடவுச்சொல் கொடுத்து வைத்திருப்போம் ஆனால் பல நேரங்களில் கடவுச்சொல்மறந்து போகும் அப்படி கடவுச்சொல் மறந்து போகும் நேரத்தில் குறிப்பிட்ட PDF கோப்பின் கடவுச்சொல்லை நீக்குவதற்கு ஒரு மென்பொருள் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
பெரும்பாலும் இபுத்தகங்கள் மற்றும் முக்கியமான டாக்குமெண்ட்கள் , படங்கள் போன்றவற்றை பிடிஎப் கோப்பாக சேமித்து வைத்திருப்போம், ஆனால் சில நேரங்களில் நாம் வைத்த கடவுச்சொல் மறந்து இந்த கோப்புகளை திறக்க முடியாமல் இருப்போம் நமக்கு உதவ ஒரு மென்பொருள் உள்ளது…
Continue Reading ஜனவரி 19, 2012 at 9:57 முப பின்னூட்டமொன்றை இடுக