Posts tagged ‘போன் நம்பர் ஞாபகம் வைக்க புதுமையான வழி’

போன் நம்பர் ஞாபகம் வைக்க புதுமையான வழி

பத்து முதல் 16  இலக்கம் வரை உள்ள போன் நம்பரை  ஞாபகம்
வைக்க புதுமையான வழி ஒன்று உள்ளது. என்னதான் நாம் அடிக்கடி
பயன்படுத்தும் போன் நம்பராக இருந்தாலும் சில நேரங்களில்
மறந்து விடும் மறக்காமல் ஞாபகம் வைத்து கொள்வதற்கு வசதியாக
புது வழியை ஒரு இணையதளம் அளிக்கிறது. எப்படி என்று பார்ப்போம்
உதாரணமாக நம் கைப்பேசியில் இரண்டாம் (2) நம்பரில் இருந்து
ஒன்பதாம் (9) எண் வரை ஒவ்வொரு எண்ணுக்கும் மூன்று ஆங்கில
எழுத்துக்கள் வரிசைப்படி கொடுக்கப்பட்டிருக்கும். உதாரணமாக 2 -ம்
எண்ணை எடுத்துக்கொண்டால் அதற்கு ABC  என்ற வார்த்தைகள் இருக்கும்.

படம் 1

http://www.phonespell.org இந்த இணையதளத்திற்கு சென்று ஞாபகம்
வைக்க வேண்டிய பத்து அல்லது 16 இலக்க போன் நம்பரை கொடுத்து
Submit பட்டனை அழுத்த வேண்டும்.  உதாரணமாக நாம் 7078575782 என்ற
போன் நம்பரை கொடுத்துள்ளோம்.

படம் 2

அடுத்து வரும் திரை படம் 2- ல் காட்டப்பட்டுள்ளது. இதில் 70 அடுத்ததாக
pulp அடுத்ததாக 5 ம் அதற்குஅடுத்து pub என்றும் வந்துள்ளது.
( நம்பருக்கு இணையான பொருத்தமான வார்த்தையை அமைத்து நமக்கு
தெரிவிக்கிறது )முதலில் நம் மொபைல் போனில் நம்பர் 70 மற்றும்
அடுத்து தொடர்ச்சியாக உள்ள ஆங்கில எழுத்துக்களை அழுத்தினால்
உங்கள் போன் நம்பர் வந்துவிடும் இதில் மேலும் பல விதமான
வார்த்தைகளுடன் உங்கள் போன் எண் உருவாக்கப்பட்டு உங்களுக்கு
தெரிவிக்கும். எப்படி வேண்டுமோ அப்படி உங்கள் நண்பரின் போன்
நம்பரை ஞாபகம் வைத்துக்கொள்ளலாம்.

ஜனவரி 1, 2010 at 6:40 பிப 3 பின்னூட்டங்கள்


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

மே 2024
தி செ பு விய வெ ஞா
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...