Posts tagged ‘ஆன்லைன் மூலம் விதவிதமான நிஜப் படகுகள் ( Boat) செய்ய படங்களுடன் உதவும் தளம்.’
ஆன்லைன் மூலம் விதவிதமான நிஜப் படகுகள் ( Boat) செய்ய படங்களுடன் உதவும் தளம்.
குழந்தைகள் விளையாடும் படகு செய்வது அல்லது நிஜமான படகுகளை யார் துணையும் இன்றி நாமாகவே செய்யலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
தண்ணீரில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல நாம் பயன்படுத்தும் ஒரு வாகனம் தான் Boat என்று சொல்லக்கூடிய படகு. இந்தப்படகுகளை நாம் ஆன்லைன் மூலம் எளிதாக கற்று செய்யலாம் படங்களுடன் எப்படி செய்ய வேண்டும் என்று சொல்லி ஒரு தளம் உதவுகிறது…
Continue Reading ஓகஸ்ட் 18, 2011 at 10:49 முப பின்னூட்டமொன்றை இடுக