புகைப்படத்துக்கு சேதம் இல்லாமல் அளவு ( எடை ) குறைக்க உதவும் மிகவும் பயனுள்ள தளம்.
புகைப்படத்தின் தரத்தை பாதிக்காமல் புகைப்படத்தின் எடையை குறைக்க முடியுமா என்று கேள்விக்கு விடையாக இத்தளம் வந்துள்ளது, நீளம் அகலத்தை குறைக்காமல் புகைப்படத்தின் குவாலிட்டியை குறைக்காமல் இதெல்லாம் சாத்தியமா என்றால் சாத்தியம் தான் இதைபப்ற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
புகைப்பட கலைஞர்கள் மட்டுமில்லாமல் புகைப்படம் எடுக்கும் நம்மவர்களுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும், புகைப்படத்தின் குவாலிட்டி ( Quality) குறையாமல் படத்தின் கொள்ளவு (Size) மட்டும் குறைத்து கொடுக்க ஒரு பயனுள்ள தளம் உள்ளது…
தொடர்ந்து படிக்கவும் ஜனவரி 24, 2012 at 2:50 மாலை மறுமொழியவும்
உங்கள் ஆங்கில கட்டுரை மற்றும் ஆவனங்களை இலவசமாக திருத்தம் செய்து கொடுக்க ஒரு பயனுள்ளதளம்.
ஆங்கில கட்டுரைகளை இலக்கண பிழை இல்லாமல் எடிட் செய்வதற்கு உதவி செய்ய ஒரு தளம் உள்ளது, எளிதாக நம் கட்டுரைகளில் இருக்கும் பிழைகளை நீக்க உதவும் இத்தளத்தைப் பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
கட்டுரைகளில் பெரும்பாலும் பல இடங்களில் இதற்கு பதில் இந்த வார்த்தையை பயன்படுத்தி இருப்பீர்கள் என்றால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று பல பேர் கூறுவர் ஆனாலும் ஆங்கில மொழி தாய்மொழியாக உள்ளவர்கள் நம் கட்டுரையைப் படித்து அதில் இருக்கும் பிழையான தகவல்களை நீக்க உதவுகிறது ஒரு தளம்…
நாம் வெற்றி பெற உற்சாகப்படுத்தும் (Motivate) பயனுள்ள தளம்.
பல நேரங்களில் நமக்கு ஐடியா மற்றும் அதை செய்வதற்கான வசதி இருந்த போதும் தேவையில்லாத சோம்பேறி தனம் வந்து நம் வெற்றியை தூரமாக அழைத்து செல்லும் இப்படி இருக்கும் நம்மவர்களுக்கு உற்சாகத்தை கொடுத்து வெற்றி அடைய உதவுகிறது ஒரு தளம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
செய்யும் ஒரு செயலிலே முழுமையாக இருக்க முடியாமல் அங்கொன்றும் இங்கொன்றும் வைத்து எதிலும் முழுமையாக சாதிக்காமல் இருக்கும் நமக்கு வெற்றிக்கான மந்திரமான “ உற்சாகம் “ என்பதை தொடர்ந்து அளித்து நம்மை வெற்றி அடைய செய்கிறது ஒரு தளம்…
உலகின் முக்கிய செய்தி , திரைப்படம் மற்றும் பொழுதுபோக்கு சேனல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்.
செய்திகளை தெரிந்து கொள்வதில் சில முன்னனி நிறுவனங்கள் மட்டுமல்லாது திருவாளர் பொது ஜனமும் ஆவலாகவே உள்ளனர் , பல செய்தி தளங்களில் வரும் செய்திகளை காட்டிலும் உலகின் முக்கிய செய்தி சேனல்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் காட்ட ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
உள்ளூர் தொலைக்காட்சி சேனல்கள் முதல் வெளிநாட்டு செய்தி சேனல்கள் வரை அனைவரும் செய்திகளை உடனடியாக தங்கள்
தொலைக்காட்சியில் முதன் முதலில் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்பதற்காக பல செய்தி சேனல்களை பார்த்து வருவதுண்டு ஆனால் ஆன்லைன் மூலம் கடந்த நிமிடம் நடந்த செய்திகளை உடனுக்கூடன் எடுத்து சொல்ல உலகின் பல செய்தி சேனல்கள் உள்ளது இவை அனைத்தையும் நாம் ஒரே இடத்தில் இருந்து இலவசமாக பார்க்கலாம்…
நம் வலைப்பூக்கு முப்பரிமான ( 3D) ரிப்பன் பேனர் ஆன்லைன் மூலம் சில நிமிடங்களில் உருவாக்கலாம்.
இணையதளம் அல்லது பிளாக் வைத்து இருப்பவர்கள் தங்கள் தளத்திற்கு முப்பரிமான ரிப்பன் எப்படி உருவாக்குவது என்பதை சொல்லி கொடுப்பதோடு உருவாக்கியும் கொடுக்கிறது ஒரு தளம் இதைப்பற்றித் தான் இந்தப்பதிவு.
படம் 1
சில நிமிடங்களில் நம் தளத்திற்கு ரிப்பன் பேனர் நாம் விரும்பும் வண்ணத்தில் அதுவும் சில நிமிடங்கள் மட்டுமே செலவு செய்து
உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது…
தொடர்ந்து படிக்கவும் ஜனவரி 20, 2012 at 10:15 AM 3 பின்னூட்டங்கள்
மறந்து போன PDF கோப்புகளின் கடவுச்சொலை நீக்க உதவும் மென்பொருள்.
PDF கோப்புகள் திறப்பதற்கு சில நேரங்களில் நாம் கடவுச்சொல் கொடுத்து வைத்திருப்போம் ஆனால் பல நேரங்களில் கடவுச்சொல்மறந்து போகும் அப்படி கடவுச்சொல் மறந்து போகும் நேரத்தில் குறிப்பிட்ட PDF கோப்பின் கடவுச்சொல்லை நீக்குவதற்கு ஒரு மென்பொருள் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
பெரும்பாலும் இபுத்தகங்கள் மற்றும் முக்கியமான டாக்குமெண்ட்கள் , படங்கள் போன்றவற்றை பிடிஎப் கோப்பாக சேமித்து வைத்திருப்போம், ஆனால் சில நேரங்களில் நாம் வைத்த கடவுச்சொல் மறந்து இந்த கோப்புகளை திறக்க முடியாமல் இருப்போம் நமக்கு உதவ ஒரு மென்பொருள் உள்ளது…
கூகிள் பிளஸ் ஃபாலோயர் (Google Plus Follower ) வரலாற்றை கண்டுபிடிக்கலாம்.
சோசியல் வலைதளங்களில் கூகிளால் அறிமுகப்படுத்துப்பட்டு வளர்ந்து வரும் கூகிள் பிளஸ்-ல் இருக்கும் ஃபாலோயர்களின் வரலாற்றை முழுமையாக எடுத்த்து சொல்ல ஒரு தளம் உள்ளது இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
கூகிள் பிளஸ்-ல் பல நேரங்களில் முகம் தெரியாத நபர்கள் பல பேர் நம்மை பின் தொடர்ந்து வருகின்றனர் ஒவ்வொரு முறையும் நாம் அவர்கள் யார் என்று கண்டுபிடிப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும் ஆனால் இனி எளிதாக கூகிள் பிளஸ் ஃபாலோயரின் வரலாற்றை ளிதாக கண்டுபிடிக்கலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது…
தொடர்ந்து படிக்கவும் ஜனவரி 18, 2012 at 12:27 மாலை மறுமொழியவும்
இரண்டு தளங்களையும் ஒப்பிட்டு Duplicate Content இருக்கிறதா என்று சொல்லும் பயனுள்ள தளம்.
இணைய உலகில் பல நேரங்களில் நம் பதிவுகளை குறிப்பிட்ட சில மிகப்பெரிய இணையதளம் காப்பி (Copy) செய்து வெளியீட்டு இருக்கலாம் இதை தேடுவது பெரிய வேலையாக இருந்தாலும் நம் தகவல்கள் குறிப்பிட்ட தளத்தில் இருக்கிறதா அல்லது இல்லையா என்று நொடியில் தெரிந்து கொள்ளலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
சில மணி நேரம் செலவு செய்து நாம் உருவாக்கும் கட்டுரைகளை அப்படியே காப்பி செய்து சில தளங்களில் அவர்களின் பெயர்களை போட்டு வெளியீட்டு வருகின்றனர் ஒரு குறிப்பிட்ட தளத்தில் நம் பதிவுகள் இருப்பது போல் தோன்றினால் உடனடியாக நாம் இத்தளத்திற்கு சென்று கண்டுபிடிக்கலாம்…
சிறந்த ஸ்மார்ட் போன் (Smart phone) தேர்ந்தெடுக்க உதவும் பயனுள்ள தளம்.
வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப புரட்சியில் தற்போது ஸ்மார்ட் போன்கள் பெரிய அளவில் மக்களிடம் இடம் பிடிக்கின்றன, குறிப்பிட்ட தேவைகளுக்கு எந்த ஸ்மார்ட் போன் வாங்கினால் விலை குறைவானதாகவும் சிறப்பாகவும் இருக்கும் என்பதை நமக்கு விரிவாக எடுத்துக்கூற ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
ஸ்மார்ட் போன் உலகில் வலம் வரும் iphone , Android, Blackberry, Windows phone போன்ற பல வகையான ஸ்மார்ட் போனில் இருந்து சிறந்த ஸ்மார்ட் போனை நம் தேவைக்கு ஏற்ப தேர்ந்தெடுக்க ஒரு தளம் உதவுகிறது…




