Posts tagged ‘வார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.’
வார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.
நாம் தேடும் வார்த்தைகளுக்கு Graph வடிவில் ஒவ்வொரு வார்த்தையும் அது தொடர்புடைய பல கூடுதல் வார்த்தைகளை கோர்வையாக கொடுத்து நம்மை அசத்த ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
ஆங்கில வார்த்தைகள் தொடர்புடைய அனைத்து தகவல்களையும் கொண்டுள்ள மிகப்பெரிய தகவல் களஞ்சியத்தில் இருந்து நாம் தேடும் வார்த்தைகள் தொடர்புடைய அனைத்து தகவல்களையும் Graph வடிவில் தொடர்புடைய வார்த்தைகளை அழகாக காட்டும் இந்தத் தளத்தைப் பற்றி இனி விரிவாக தெரிந்து கொள்ளலாம்…
Continue Reading மே 4, 2012 at 2:50 பிப பின்னூட்டமொன்றை இடுக