Posts tagged ‘ஒரே எண்ணம் உள்ள மக்களை டிவிட்டரில் தேட புதுமையான வழி’
ஒரே எண்ணம் உள்ள மக்களை டிவிட்டரில் தேட புதுமையான வழி
உலக அளவிலும் , மொழி அளவிலும் ஒரே மாதிரி எண்ணங்கள்
உள்ள நண்பர்களை டிவிட்டரில் எளிதாக தேடி அவர்களுடன் நட்பு
கொண்டாடலாம் இதைப்பற்றித்தான் இந்தப் பதிவு.
படம் 1
நாட்டுக்கு நாடு கலாச்சாரம் மாறலாம், மொழி மாறலாம் ஆனால்
மாறாத ஒன்று அன்பும் எண்ணமும் தான் , ஒரே மாதிரி எண்ணங்கள்
உள்ள பல பேர் டிவிட்டரில் இருக்கலாம் இவர்களை எளிதாக
கண்டுபிடிக்க ஒரு தளம் உதவுகிறது.
Continue Reading திசெம்பர் 10, 2010 at 11:20 பிப 2 பின்னூட்டங்கள்