Posts tagged ‘எந்தவிதமான பயனாளர் கணக்கும் இல்லாமல் உடனடியாக பதிவிட இன்ஸ்டண்ட் பிளாக்.’
எந்தவிதமான பயனாளர் கணக்கும் இல்லாமல் உடனடியாக பதிவிட இன்ஸ்டண்ட் பிளாக்.
புதிதாக ஒரு பிளாக்( Blog) என்று சொல்லக்கூடிய வலைப்பூ உருவாக்கிக்கொண்டு அதன் மூலம் பலதரப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்வோம் ஆனால் உடனடியாக சில செய்திகளை பதிவிட்டு அதை நம் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ள வேண்டி இருக்கும் அப்படி உடனடியாக பதிவுகளை வெளியீடுவதற்கு உதவியாக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
வலைப்பூ தொடங்கி தான் செய்திகளை வெளியீட வேண்டும் என்ற அவசியம் இல்லாமல் உடனடியாக செய்திகளை வெளியீடுவதற்கு Instant Blog என்று ஒரு தளம் உள்ளது இதன் மூலம் நாம் பதிவுகளை சில நிமிடங்களில் பதிவிடலாம் தேவைப்படும் நேரங்களில் எடிட் செய்து கொள்ளும் வசதியும் இருக்கிறது…