Posts filed under ‘கூகிள் உதவி’

கூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.

எதைத்தேடினாலும் கொடுக்கும் கூகிள் தேடுபொறி உங்களுக்கு ஏன் பிடிக்கவில்லை அல்லது கூகிளில் சில பிழை செய்திகளை நீங்கள் பார்த்திருக்கலாம், இப்படி பிழைசெய்திகளையும் கூகிள் உங்களுக்கு ஏன் பிடிக்கவில்லை என்ற காரணத்தையும் தெரியப்படுத்தினால் பரிசு கொடுக்க ஒரு தளம் இருக்கிறது.

Bug Google Contest

பெரிய புரோகிராம் எழுதிதான் பெரிய ஆளாக வேண்டும் என்பதில்லை கூகிளின் பிழையை அல்லது கூகிள் ஏன் பிடிக்கவில்லை என்ற காரணத்தை கூறியே நாம் உலக அளவில் பிரபலமாகலாம் பரிசுகளையும் வெல்லலாம். இதைப்பற்றி இனி விரிவாக பார்க்கலாம்…

Continue Reading செப்ரெம்பர் 2, 2012 at 6:37 முப 2 பின்னூட்டங்கள்

நாம் வெற்றி பெற உற்சாகப்படுத்தும் (Motivate) பயனுள்ள தளம்.

பல நேரங்களில் நமக்கு ஐடியா மற்றும் அதை செய்வதற்கான வசதி இருந்த போதும் தேவையில்லாத சோம்பேறி தனம் வந்து நம் வெற்றியை தூரமாக அழைத்து செல்லும் இப்படி இருக்கும் நம்மவர்களுக்கு உற்சாகத்தை கொடுத்து வெற்றி அடைய உதவுகிறது ஒரு தளம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

செய்யும் ஒரு செயலிலே முழுமையாக இருக்க முடியாமல் அங்கொன்றும் இங்கொன்றும் வைத்து எதிலும் முழுமையாக சாதிக்காமல் இருக்கும் நமக்கு வெற்றிக்கான மந்திரமான “ உற்சாகம் “ என்பதை தொடர்ந்து அளித்து நம்மை வெற்றி அடைய செய்கிறது ஒரு தளம்…

Continue Reading ஜனவரி 22, 2012 at 1:37 பிப 3 பின்னூட்டங்கள்

கூகிள் பிளஸ் ஃபாலோயர் (Google Plus Follower ) வரலாற்றை கண்டுபிடிக்கலாம்.

சோசியல் வலைதளங்களில் கூகிளால் அறிமுகப்படுத்துப்பட்டு வளர்ந்து வரும் கூகிள் பிளஸ்-ல் இருக்கும் ஃபாலோயர்களின் வரலாற்றை முழுமையாக எடுத்த்து சொல்ல ஒரு தளம் உள்ளது இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

கூகிள் பிளஸ்-ல் பல நேரங்களில் முகம் தெரியாத நபர்கள் பல பேர் நம்மை பின் தொடர்ந்து வருகின்றனர் ஒவ்வொரு முறையும் நாம் அவர்கள் யார் என்று கண்டுபிடிப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும் ஆனால் இனி எளிதாக கூகிள் பிளஸ் ஃபாலோயரின் வரலாற்றை ளிதாக கண்டுபிடிக்கலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது…

Continue Reading ஜனவரி 18, 2012 at 12:27 பிப பின்னூட்டமொன்றை இடுக

நம்மை நீக்குபவர்களை கண்டுபிடிக்க உதவும் கூகிள் மைனஸ் ( Google MINUS ).

கூகிள் பிளஸ் வெளிவந்த சில மாதங்களுக்குள் அனைவரையும் தன் வட்டத்திற்குள் கொண்டுவந்துவிட்டது என்றால் அது மிகையாகாது. அந்த வகையில் இன்று நம் கூகிள் பிளஸ் பயனாளர்கள், நண்பர்களில் நம்மை நீக்குபவர்களை கண்டுபிடிக்க ஒரு நீட்சி உதவுகிறது இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

கூகிள் பிளஸ் – தெரிந்தவர்கள், நண்பர்கள் என நம் வளையத்திற்குள் சேர விரும்பும் அனைவரையும் சேர்க்கும் ஒரு பாலமாக சமீப காலத்தில் வேகமாக பரவிவருகிறது. இதில் குறிப்பிட்ட பயனாளர்கள் அவர்களின் வட்டத்தில் (Circle) இருந்து நம்மை நீக்குகிறார்கள் என்றால் உடனடியாக கண்டுபிடிக்கலாம்…

Continue Reading திசெம்பர் 6, 2011 at 7:57 முப பின்னூட்டமொன்றை இடுக

மனதிற்கு ஓய்வு அளிக்கும் இசையை படத்துடன் அள்ளிக்கொடுக்கும் தளம்.

இசைக்கு மயங்காத உயிரினங்கள் என்று எதுவும் கிடையாது. ஒவ்வொரு இசைக்கும் ஒவ்வொரு வல்லமை உண்டு சில வகையான இசை நம்மை வீரம் உள்ளவர்களாக மாற்றும் சில வகை இசைகள் மனதை வருடும் சில வகையான இசை ஆட்டம் பாட்டத்தை உண்டு பண்ணும் அந்த வகையில் இன்று மனதிற்கு ஒய்வளிக்கும் இசையயை ஒரு தளம் கொடுக்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

அழகான படங்கள் சில நேரங்களில் நம் மனதை விட்டு செல்லாமல் மகிழ்ச்சியை கொடுத்து கொண்டிருக்கும் அதே போல் தான் சில இனிமையன இசை நம் மனதிற்கும் உடலுக்கும் ஓய்வளிக்கும். இப்படி அழகான படமும் ஒய்வளிக்கும் இசையையும் நமக்கு இலவசமாக கொடுக்க ஒரு தளம் உள்ளது…

Continue Reading திசெம்பர் 4, 2011 at 12:46 முப 3 பின்னூட்டங்கள்

கூகிள் டாக்ஸ் மூலம் Zip மற்றும் Rar கோப்புகளை திறக்க உதவும் பயனுள்ள குரோம் நீட்சி.

சில நேரங்களில் நமக்கு வரும் கோப்புகள் சுருக்கப்பட்ட(Compress) Zip அல்லது Rar போன்ற கோப்பு வகைகளில் கிடைக்கலாம் இதை unzip செய்வதற்கு பல மென்பொருட்கள் இருந்தாலும் கூகிள் டாக்ஸ் மூலம் எளிதாக ஆன்லைன் மூலம் Extract செய்து திறந்து பார்க்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு குரோம் நீட்சி உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

கூகிளின் தற்போதைய மாற்றங்கள் சற்று வித்தியாசமாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது அந்த வகையில் இனி குரோம் உலாவியில் நமக்கு வரும் Zip அல்லது Rar கோப்புகளை எளிதாக திறக்கலாம் நமக்கு உதவ ஒரு நீட்சி உள்ளது…

Continue Reading திசெம்பர் 1, 2011 at 5:42 முப 1 மறுமொழி

கூகிள் பிளஸ் பயனாளர்களை நொடியில் தேட உதவும் பயனுள்ள தளம்.

சோசியல் நெட்வொர்க்-ல் தற்போது பிரபலமாகி வரும் கூகிள் பிளஸ்-ல் இருக்கும் பயனாளர்களை எளிதாக சில நொடிகளில் தேடிக் கொடுப்பதற்காக ஒரு தளம் உள்ளது இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

பேஸ்புக் பயனாளர்களை தேட பல வழிகள் இருக்கிறது, ஆனால் கூகிள் பிளஸ் பயனாளர்களை தேடுவது சற்று சிரமமா இருந்து வந்தது கூகிளில் சென்றும் தேடலாம் ஆனால் பிரத்தியேகமாக கூகிள் பிளஸ் பயனாளர்களை தேடிக்கொடுக்க ஒரு தளம் உள்ளது…

Continue Reading நவம்பர் 18, 2011 at 4:11 பிப பின்னூட்டமொன்றை இடுக

Older Posts


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,748 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஜூன் 2019
தி செ பு விய வெ ஞா
« நவ்    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...