Posts filed under ‘குழந்தைகள் பகுதி’
வார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.
நாம் தேடும் வார்த்தைகளுக்கு Graph வடிவில் ஒவ்வொரு வார்த்தையும் அது தொடர்புடைய பல கூடுதல் வார்த்தைகளை கோர்வையாக கொடுத்து நம்மை அசத்த ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
ஆங்கில வார்த்தைகள் தொடர்புடைய அனைத்து தகவல்களையும் கொண்டுள்ள மிகப்பெரிய தகவல் களஞ்சியத்தில் இருந்து நாம் தேடும் வார்த்தைகள் தொடர்புடைய அனைத்து தகவல்களையும் Graph வடிவில் தொடர்புடைய வார்த்தைகளை அழகாக காட்டும் இந்தத் தளத்தைப் பற்றி இனி விரிவாக தெரிந்து கொள்ளலாம்…
Continue Reading மே 4, 2012 at 2:50 பிப பின்னூட்டமொன்றை இடுக
நோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.
விளையாட்டு மூலம் பாடம் சொல்லிக்கொடுக்க முடியுமா என்றால் பலருக்கும் எப்படி சாத்தியம் என்ற கேள்வி இருக்கும் ஆனால் நோபல் பரிசு நிறுவனம் வழங்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
பொழுதுபோக்கிற்காக விளையாடும் விளையாட்டு மூலம் கூட அறிவை வளர்க்கலாம் , மிகப்பெரிய நிறுவனமான நோபல் பரிசு நிறுவனம் நேரடியாக 30 -க்கும் மேற்பட்ட விளையாட்டுகளை ஆன்லைன் மூலம் அறிமுகப்படுத்தி அசத்தியுள்ளது இனி இதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்…
Continue Reading மே 2, 2012 at 1:03 முப பின்னூட்டமொன்றை இடுக
குழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.
விடுமுறை தொடங்கியாச்சு நம் வீட்டு சுட்டிகளின் சேட்டைகளை குறைத்து அவர்களின் ஞாபகசத்தி மற்றும் எளிதில் புரிந்து கொள்ளும் திறன் போன்றவற்றை வீடியோவுடன் சொல்ல ஒரு தளம் வந்துள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
புத்தகத்தை கொடுத்து படி என்றால் குழந்தைகளுக்கு சற்றே முகம் சுழிக்கும், எப்படி படிக்க வேண்டும் என்பதை நாம் சொல்லி கொடுப்பதை விட வீடியோ மூலம் சிறு குழந்தைகள் எப்படி எல்லாம் படிக்கின்றனர் என்பதை காட்டினால் போதும் அவர்களின் அறிவு மேலும் வளரும் அரிய பல நுனுக்கங்களையும் எளிதாக கற்றுக்கொள்ள ஒரு தளம் உள்ளது…
Continue Reading ஏப்ரல் 20, 2012 at 8:50 முப பின்னூட்டமொன்றை இடுக