Posts filed under ‘ஆன்லைன் வேலை’
ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.
என்னிடம் ஆங்கில மொழி திறமை இருக்கிறது அல்லது என்னிடம் கணிதத்திறமை இருக்கிறதுவ்அல்லது அறிவியல் , விஞ்ஞானம் போன்ற பல திறமைகள் இருக்கிறது இப்படி இருக்கும் அறிவை வைத்து ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்கலாமா என்று பலர் இமெயில் மூலம் கேட்டுக்கொண்டிருக்கும் கேள்விக்கு இந்தப் பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
படம் 1
வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்கலாம் என்று வரும் விளம்பரங்களை நம்பி ஒரு குறிப்பிட்ட இணையதளத்தில் வரும் விளம்பரங்களை சொடுக்கினால் போதும் என்று யாராவது கூறினால் கண்டிப்பாக நம்பாதீர்கள் அது போலியாகத்தான் இருக்கும், நம்மிடம் இருக்கும் திறமையை கொண்டு ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் இதைப்பற்றி இனி விரிவாக பார்க்கலாம்…
Continue Reading மே 5, 2012 at 9:20 பிப பின்னூட்டமொன்றை இடுக
மைக்ரோசாப்ட்-ன் ஈடு இணையில்லாத Age of Empires விளையாட்டை இனி ஆன்லைன் மூலம் விளையாடலாம்.
மைக்ரோசாப்ட்-ன் ஈடு இணையில்லாத Age of Empires விளையாட்டை இனி ஆன்லைன் மூலம் விளையாடலாம்.
படம் 1
ஆப்ரேட்டிங் சிஸ்டம் உலகில் எத்தனை புதிய OS வந்தாலும் இன்றும் மைக்ரோசாப்ட் ஆப்ரேட்டிங் சிஸ்டத்திற்கு தனி மதிப்பு உண்டு அந்த வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் ஒரு காலத்தில் சக்கை போடு போட்ட Age of Empires விளையாட்டின் புதிய பதிப்பை கணினி மூலமும் ஆன்லைன் மூலமும் எளிதாக விளையாடலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. எவ்வளவு நேரம் விளையாட வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் இல்லாமல் விளையாட்டின் முழு கட்டுப்பாட்டையும் நம் விரல் நுனிக்கே கொண்டு வரும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Age Of Empires விளையாட்டை ஆன்லைன் மூலம் விளையாட ஒரு தளம் உதவுகிறது…
Continue Reading பிப்ரவரி 7, 2012 at 9:48 முப பின்னூட்டமொன்றை இடுக
உலகின் முக்கிய செய்தி , திரைப்படம் மற்றும் பொழுதுபோக்கு சேனல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்.
செய்திகளை தெரிந்து கொள்வதில் சில முன்னனி நிறுவனங்கள் மட்டுமல்லாது திருவாளர் பொது ஜனமும் ஆவலாகவே உள்ளனர் , பல செய்தி தளங்களில் வரும் செய்திகளை காட்டிலும் உலகின் முக்கிய செய்தி சேனல்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் காட்ட ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
உள்ளூர் தொலைக்காட்சி சேனல்கள் முதல் வெளிநாட்டு செய்தி சேனல்கள் வரை அனைவரும் செய்திகளை உடனடியாக தங்கள்
தொலைக்காட்சியில் முதன் முதலில் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்பதற்காக பல செய்தி சேனல்களை பார்த்து வருவதுண்டு ஆனால் ஆன்லைன் மூலம் கடந்த நிமிடம் நடந்த செய்திகளை உடனுக்கூடன் எடுத்து சொல்ல உலகின் பல செய்தி சேனல்கள் உள்ளது இவை அனைத்தையும் நாம் ஒரே இடத்தில் இருந்து இலவசமாக பார்க்கலாம்…
ஆன்லைன் மூலம் ” நன்றி சொல்லி கடிதம் “ எழுத உதவும் பயனுள்ள தளம்.
ஒரு சிறு உதவி அடுத்தவர் நமக்கு செய்தாலும் உடனடியாக நாம் யோசித்து முடிப்பதற்குள் நம் வாயில் இருந்து வரும் வார்த்தை “Thanks “, நன்றி என்ற வார்த்தையை எப்படி எல்லாம் சொல்லலாம் என்று சொல்லி நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
செயல்கள் எல்லாம் முடிந்த பின் சொல்லும் வார்த்தை நன்றியாக இருந்தாலும் சில பேர் சாதாரனமாக நன்றி என்று சொல்லாமல் அதை ஒரு கடிதத்தில் எழுதி கொடுத்து நம் மனதை விட்டு நீங்காத இடம் பிடித்துவிடுகின்றனர், எப்படி எல்லாம் நன்றி சொல்லலாம் என்று நமக்கு ஒரு தளம் உதவுகிறது…
Continue Reading ஜனவரி 2, 2012 at 3:17 முப பின்னூட்டமொன்றை இடுக
இணையத்தில் உள்ள வீடியோவை ஒரே சொடுக்கில் விரும்பிய Format-க்கு மாற்றலாம்.
இணையத்தில் கிடைக்கும் பலவகையான வீடியோக்களில் நமக்கு பிடித்த வீடியோக்களை ஒரே சொடுக்கில் சில நிமிடங்களில் நம் கணினியில் விரும்பிய ஃபார்மெட்-ஆக மாற்றி சேமிக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
இணையத்தில் இருந்து வீடியோக்களை தறவிரக்க அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது, சில வீடியோக்களில் ஆடியோ மட்டும் தான் நமக்கு தேவைப்படும் அப்படி ஆடியோ மட்டும் தேவைப்பட்டாலும் நாம் முழுவீடியோவையும் தறவிரக்கி தான் கேட்க முடியும். இனி இணையத்தில் உள்ள வீடியோ முகவரியை கொடுத்து விரும்பிய ஃபார்மெட்டுக்கு எளிதாக மாற்ற ஒரு தளம் உதவுகிறது…
Continue Reading திசெம்பர் 7, 2011 at 10:15 முப 4 பின்னூட்டங்கள்
நம்மை நீக்குபவர்களை கண்டுபிடிக்க உதவும் கூகிள் மைனஸ் ( Google MINUS ).
கூகிள் பிளஸ் வெளிவந்த சில மாதங்களுக்குள் அனைவரையும் தன் வட்டத்திற்குள் கொண்டுவந்துவிட்டது என்றால் அது மிகையாகாது. அந்த வகையில் இன்று நம் கூகிள் பிளஸ் பயனாளர்கள், நண்பர்களில் நம்மை நீக்குபவர்களை கண்டுபிடிக்க ஒரு நீட்சி உதவுகிறது இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
கூகிள் பிளஸ் – தெரிந்தவர்கள், நண்பர்கள் என நம் வளையத்திற்குள் சேர விரும்பும் அனைவரையும் சேர்க்கும் ஒரு பாலமாக சமீப காலத்தில் வேகமாக பரவிவருகிறது. இதில் குறிப்பிட்ட பயனாளர்கள் அவர்களின் வட்டத்தில் (Circle) இருந்து நம்மை நீக்குகிறார்கள் என்றால் உடனடியாக கண்டுபிடிக்கலாம்…
Continue Reading திசெம்பர் 6, 2011 at 7:57 முப பின்னூட்டமொன்றை இடுக
டிஜிட்டல் கேமிரா வாங்க விரும்புபவர்களுக்கு உதவும் பயனுள்ள தளம்.
புகைப்படம் எடுப்பது பலருக்கும் பொழுது போக்காக இருந்தாலும் பல நேரங்களில் சிறந்த கேமிரா எதுவென்று தெரியாமல் நமக்கு பயன்படாமலே இருக்கும், சிறந்த டிஜிட்டல் கேமிரா எது என்று நமக்கு சொல்வதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
ஒரு நாட்டில் கிடைக்கும் கேமிராக்கள் மற்றொரு நாட்டில் கிடைப்பதில்லை என்ற காலமெல்லாம் மலையேறிவிட்டது, ஆம் உலகின் எந்த நாட்டில் இருந்தும் எந்த நிறுவனத்தின் கேமிராவையும் நாம் வாங்கி கொள்ளலாம், நம் தேவைக்கு தகுந்தபடி சிறந்த கேமிரா எது என்பதை நமக்கு சொல்வதற்காக ஒரு தளம் இருக்கிறது.
Continue Reading ஒக்ரோபர் 24, 2011 at 7:15 பிப 2 பின்னூட்டங்கள்
போட்டி வைத்து பரிசு கொடுப்பதற்கென்றே பிரத்யேகமான இணையதளம்.
வேலை கொடுப்பவர்களுக்கு நாளும் வரும் வேலையை கூட ஒரு போட்டி போல் வைத்து தினமும் பலவகையான போட்டி நடத்தி
ஒவ்வொரு போட்டிக்கும் அதற்கு இணையான பணமும் முன்பே தெரிவித்து வெற்றி பெறுபவர்களுக்கு கொடுக்க ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
உழைக்காமல் பணம் வேண்டாம், எங்கே போட்டி நடக்கிறது என்று மட்டும் சொல்லுங்கள் நாங்களும் கலந்து கொண்டு வெற்றி பெறுவோம் என்று சொல்லும் அனைவருக்கும் போட்டிகளை வைத்து பரிசுகளை அள்ளிக் கொடுப்பதற்கென்றே ஒரு தளம் இருக்கிறது…
Continue Reading ஒக்ரோபர் 22, 2011 at 11:37 பிப 7 பின்னூட்டங்கள்