Posts filed under ‘ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க வழி’
ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.
என்னிடம் ஆங்கில மொழி திறமை இருக்கிறது அல்லது என்னிடம் கணிதத்திறமை இருக்கிறதுவ்அல்லது அறிவியல் , விஞ்ஞானம் போன்ற பல திறமைகள் இருக்கிறது இப்படி இருக்கும் அறிவை வைத்து ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்கலாமா என்று பலர் இமெயில் மூலம் கேட்டுக்கொண்டிருக்கும் கேள்விக்கு இந்தப் பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
படம் 1
வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்கலாம் என்று வரும் விளம்பரங்களை நம்பி ஒரு குறிப்பிட்ட இணையதளத்தில் வரும் விளம்பரங்களை சொடுக்கினால் போதும் என்று யாராவது கூறினால் கண்டிப்பாக நம்பாதீர்கள் அது போலியாகத்தான் இருக்கும், நம்மிடம் இருக்கும் திறமையை கொண்டு ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் இதைப்பற்றி இனி விரிவாக பார்க்கலாம்…
Continue Reading மே 5, 2012 at 9:20 பிப பின்னூட்டமொன்றை இடுக