Posts filed under ‘ஆன்லைன் புரோகிராம்’
பிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.
புரோகிராம் லாங்குவேஜ் ( Programming Language ) முதல் அனிமேசன் மென்பொருட்கள் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது முதல் ஒவ்வொரு மென்பொருட்களிலும் திறமையானவர்களாக நம்மை மாற்ற இலவசமாக பயிற்சி கொடுக்க ஒரு தளம் உள்ளது இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
கணினியில் ஜாவா மொழி படிக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு தொகை செலவிட்டால் தான் படிக்க முடியும் என்பதில்லை , நம்மிடம் கணினியும் இணைய இணைப்பும் இருந்தால் ஆன்லைன் மூலம் இன்றைக்கு அதிகமாக காசு வசூலிக்கும் கணினி பயிற்சிகள் அனைத்தையும் வீட்டில் இருந்தபடியே இலவசமாக கற்கலாம் அத்தனை பயிற்சிகளையும் தன்னகத்தே கொண்டு ஒரு தளம் உள்ளது….
சில நிமிடங்களில் அழகான புதுமையான லேபிள் ( Label ) உருவாக்கலாம்.
பலவிதமான சேவைகள் ஆன்லைன் மூலம் பல தளங்களில் கிடைக்கின்றது அந்த வகையில் இன்று அழகான லேபிள் நம் விருப்பபடி உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
ஏதாவது ஒரு தளத்தில் அல்லது யாரவது உருவாக்கி கொடுத்தலேபிளைத்தான் இதுவரை பயன்படுத்தி வருகிறோம் நம் விருப்பப்படி லேபிள் உருவாக்க முடியுமா என்று நினைப்பவர்களுக்கு உதவ ஒரு பயனுள்ள தளம் உள்ளது…
Continue Reading மார்ச் 1, 2012 at 2:56 பிப 5 பின்னூட்டங்கள்
மைக்ரோசாப்ட் பிங் தேடுபொறி நடத்தும் Deal shopping பயனுள்ள தகவல்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிங் தேடுபொறி இணையம் வழியாக பொருட்களை விற்பனை செய்வதற்காக Shopping என்ற புதிய பக்கத்தை அறிமுகம் செய்துள்ளது இதில் நாம் விரும்பும் பொருட்களை குறைந்த விலையிலும் தரமான நிலையிலும் வாங்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
இணையம் வழியாக பொருட்களை விற்பதற்கு என்று பல இணையதளங்கள் இருந்தாலும் சில முக்கிய நிறுவனம் நடத்தும் Shopping தளங்களில் இருந்து பொருட்களை வாங்குவது தற்போது அதிகமாகிவருகிறது அந்த வகையில் பிங் தளம் தற்போது Deal Shopping என்ற பக்கத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது…
Continue Reading பிப்ரவரி 16, 2012 at 8:39 முப 3 பின்னூட்டங்கள்
ஆன்லைன் மூலம் புரோகிராம் (கணினி மொழி) எழுதி நம்மை வல்லவர்களாக மாற்ற உதவும் தளம்.
புதிதாக கணினி துறைக்குள் புகும் நண்பர்கள் தான் தற்போது பலவிதமான கணினி மொழிகளை வெகுவிரைவாக கற்று அந்த மொழியில் வல்லவர்களாக உள்ளனர்,ஒருவர் எந்தத்துறையில் இருந்தாலும் கணினியில் புரோகிராம் எழுதி திறமையானவர்களாக மாற நமக்கு ஒரு தளம் உதவி செய்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
கணினி மேல் கொண்ட காதலால் பலர் இன்னும் கட்டற்ற பல மென்பொருட்களை இலவசமாக கொடுத்துக்கொண்டே இருக்கின்றனர். புதிதாக கணினி மொழி கற்க விரும்பும் அனைவருக்கும் எளிதாக கணினி மொழி கற்றுக்கொடுக்கவும் இயக்கி பார்க்கவும் ஒரு தளம் உள்ளது…
Continue Reading பிப்ரவரி 2, 2012 at 4:35 பிப 3 பின்னூட்டங்கள்