Archive for ஜூன், 2012
வின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு
அன்பர்களுக்கு ,
நம் வின்மணி வேர்டுபிரஸ் தற்போது வின்மணி.காம் ஆக மாறியது தங்களுக்கு நினைவில் இருக்கலாம், பலர் வின்மணியின் பதிவுகளை பெறமுடியவில்லை என்று தொடர்ந்து இமெயில் அனுப்புகின்றனர், தற்சமயம் உங்களுக்கு வின்மணியில் இருந்து வரும் தொழில்நுட்ப இமெயில் கிடைக்கப்பெறாமல் இருந்தால். நம் வாசகர்கள் அனைவரும் வின்மணியின் பதிவுகளை தொடர்ந்து பெறுவதற்கு winmani.com தளத்திற்கு ன்று வலது பக்கத்தின் மேல் இருக்கும் ” பதிவுகளை இமெயில் பெற “ என்பதில் இருக்கும் கட்டத்திற்குள் உங்கள் இமெயில் முகவரிகளை கொடுத்து தங்கள் கணக்கை புதுப்பித்துக் கொள்ளவும். இங்கு உங்கள் இமெயில் முகவரியை கொடுத்து புதுப்பித்தால் தான் தங்களுக்கு தொடர்ந்து வின்மணியில் இருந்து இமெயில் வரும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
என்றும் அன்புடன்,
வின்மணி
வின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )
எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி ! எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி !
உலகெங்கும் வாழும் நம் அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் வின்மணி சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம், கணினி மற்றும் தொழில்நுட்பம் பற்றி ஆரம்ப கால கட்டத்தில் வரவேற்பு இருக்குமா என்று ஒருவித சந்தேகத்துடன் தான் வின்மணி வேர்டுபிரஸ்.காம் திறந்தோம் ஆனால் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ஒரு தொழில்நுட்ப வலைப்பதிவுக்கு நீங்கள் வழங்கிய பேராதரவு தான் இன்று முதல் வின்மணி வேர்டுபிரஸ்.காம் வின்மணி.காம் ( http://www.winmani.com) -ல் தன் பயணத்தை தொடர இருக்கிறது. வின்மணி வேர்டுபிரஸ்.காம் தளத்திற்கு தாங்கள் வழங்கிய ஆதரவு போல் Winmani.com லும் உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறோம், பலவிதமான புதிய தொழில்நுட்ப தகவல்களுடன் வின்மணி வளர இருக்கிறது. வின்மணி வேர்டுபிரஸ் உருவாகக் காரணமாக இருந்த நம் நண்பர் நரசிம்மன் அவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியை பதிவு செய்து கொள்கிறோம்.
winmani.wordpress.com ——–> http://www.winmani.com
வின்மணி.காம் – முதல் பதிவாக கூகிள் சர்வர் துணையுடன் இண்டர்நெட் வேகத்தை தொடர்ச்சியாக நம் கணினியில் அதிகரிக்கலாம்.
Continue Reading ஜூன் 1, 2012 at 5:23 பிப பின்னூட்டமொன்றை இடுக