அழகான பொத்தான் (Button) எளிதாக சில நிமிடங்களில் உருவாக்கலாம்.

ஏப்ரல் 16, 2012 at 11:30 முப பின்னூட்டமொன்றை இடுக

நம் இணையதளத்திற்கு என்று நம் விருப்பப்படி ஒரு பொத்தான் (Button) உருவாக்க வேண்டும் என்பவர்கள் இதற்காக புதிதாக எந்த மென்பொருளையும் தேடிச்சென்று படிக்க வேண்டாம் சில நிமிடங்கள் அழகான பொத்தான் உருவாக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

இணையதளத்திற்கு Button என்ற ஒன்று மிக முக்கியமான ஒன்று அனைவரையும் கவர்ந்து இழுக்கவும், சொல்ல வேண்டிய செய்திகளின் தலைப்பை கொண்டும் நாம் எளிதாக பொத்தான் உருவாக்கலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://buttonparty.com/latest

இத்தளத்திற்கு சென்று நாம் Make Your Own Sound Button என்ற பொத்தானை சொடுக்கி உள்நுழையவும் அடுத்து வரும் திரையில் Button name என்பதில் என்ன பெயரில் Button இருக்க வேண்டுமோ அந்த பெயரை கொடுக்கவும் அடுத்து Button Color என்று இருப்பதில் எந்த வண்ணத்தில் பொத்தான் இருக்க வேண்டுமோ அந்த வண்ணத்தை தேர்ந்தெடுக்கவும் அடுத்து Button Sound என்பதில் பொத்தானை சொடுக்கினால் ஏதாவது சத்தம் வர வேண்டும் என்றால் அதையும் தேர்ந்தெடுக்கவும் அடுத்து Button Url என்பதில் Button பெயரை ஆங்கிலத்தில் கொடுக்கவும் அடுத்து இருக்கும் Email Address என்பதில் நம் இமெயில் முகவரியை கொடுத்து Create Button என்பதை சொடுக்கினால் போதும் சில நிமிடங்களில் நாம் வடிவமைத்த அழகான பொத்தான் உருவாக்கப்பட்டு நம் இமெயில் கிடைக்கும்.கண்டிப்பாக இந்தப்பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

கண்ணைக் கவரும் டெக்ஸ்ட் அனிமேசன் எளிதாக உருவாக்கலாம்.

நம் நிறுவனத்துக்கு ஆன்லைன்-ல் இலவசமாக லோகோ(Logo) நாமே உருவாக்கலாம்

பாதுகாப்பான கடவுச்சொல் (Password) எளிதாக ஆன்லைன் மூலம் உருவாக்கலாம்.

இசைக்கலைஞர்கள் உருவாக்கும் ரிங்டோனை (Ringtone download) இலவசமாக தரவிரக்கலாம்.

 
தினம் ஒரு புத்தகம் 
 புதுமைப்பித்தன் அவர்கள் எழுதிய
" சித்தம் போக்கு (சிறுகதை) "
புத்தகம் தறவிரக்க இங்கு சொடுக்கவும்.
 
வின்மணி சிந்தனை
அடுத்தவர்களுக்கு நாம் செய்யும் ஒவ்வொரு உதவியும்
நேரடியாக இறைவனுக்கு செய்யும் உதவியாகும்.
 
இன்று ஏப்ரல் 2 

பெயர் : வ. வே. சுப்பிரமணியம் ,
பிறந்த தேதி : ஏப்ரல் 2, 1881
இந்திய விடுதலைக்காக முதன்மை
பங்காற்றியவரும், சிறந்த இலக்கியவாதியும்,
மொழி பெயர்ப்பாளரும் ஆவார். 1922ல்
சேரன் மாதேவியில் தமிழ்க்குருகுலம் என்ற
கல்வி நிலையத்தை தொடங்கினார். தமிழ் குருகுலத்தில்
அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான முறையில்
நன்னெறிகளும், அறிவியலும், கலை இலக்கியங்களும்,
உடல் வலிவுப் பயிற்சிகளும் போதித்தார். 

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

தட்டச்சு செய்யும் வார்த்தைகளை ஒலி கோப்பாக வாசிக்கும் பயனுள்ள தளம். குழந்தைகளுக்கு ஆங்கிலத்தை புதுமையாக கற்றுக்கொடுக்க உதவும் பயனுள்ள தளம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஏப்ரல் 2012
M T W T F S S
« Mar   May »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: