எந்த விதமான வேகத்தடையும் இல்லாமல் அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த புதிய வழிமுறை.

மார்ச் 12, 2012 at 1:06 பிப 17 பின்னூட்டங்கள்

இண்டர்நெட் இணைப்பு கிடைக்கும் முன் வரை நமக்கு இணைப்பு வேகம் என்றால் பெரிதாக ஏதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் பயன்படுத்திய சில நாட்களில் அல்லது சில மாதங்களில் நமக்கே தெரியும் இணைப்பு வேகம் இன்னும் வேகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆனால் நாம் தேர்ந்தெடுத்து இருக்கும் இண்டர்நெட் பிளான் அன்லிமிடட் என்பதால் அதற்கு தகுந்தாற் போல் தான் குறைவாக வேகம் இருக்கும் இந்தப்பிரச்சினையை நீக்கி முழு இண்டர்நெட் வேகத்தையும் பெற செய்யும் வழி முறையை இன்று பார்க்கலாம்.

படம் 1

இண்டர்நெட் இணைப்பின் வேகம் நாடுகளுக்கு நாடு வேறுபட்டாலும் ஒரு சில நாடுகளில்இணையத்தின் வேகம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, இதற்காக நாம் பெரிதாக எதுவும் செய்ய வேண்டும் நம் கணினியில் ஒரு சிறிய மாற்றம் செய்து இணையத்தின் முழு வேகத்தையும் எந்தத்தடையும் இல்லாமல் பயன்படுத்தலாம்.

சாதாரணமாக அன்லிமிடட் இண்டர்நெட் ( Unlimited Internet) இணைப்பு தான் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் இதில் இணைப்பு வேகம் குறைந்தபட்சமாக ( Limited Speed) இருக்கும் பல மணி நேரம் செலவு செய்துதான் பெரிய அளவிளான கோப்புகளை தறவிரக்க முடியும். இதைத்தவிர்த்து நம் கணினியில் ஒரு சில மாற்றம் செய்வதன் மூலம் முழு இண்டர்நெட் வேகத்தையும் பெறுவது எப்படி என்பதைப்பற்றி பார்க்கலாம். விண்டோஸ் எக்ஸ்பி ( Windows Xp ) கணினி வைத்திருப்பர்களுக்கு மட்டுமே இந்த முறை வேலை செய்யும், முதலில் Start Button -ஐ சொடுக்கி Run என்பதை தேர்ந்தெடுத்து சொடுக்க வேண்டும், Run விண்டோவில் gpedit.msc என்று தட்டச்சு செய்த்து Ok பொத்தானை சொடுக்க வேண்டும் அடுத்து வரும் திரையில் இணையத்தின் அபார வளர்ச்சி Computer Configuration என்ற மெனுவிற்கு அடியில் இருக்கும் Administrative Templates என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் sub menu -வில் Network என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் Sub menu வில் QoS Packet Scheduler என்பதை சொடுக்க வேண்டும். இதில் Limit Reservable Bandwidth என்பதை சொடுக்கி Enabled என்பதை தேர்ந்தெடுத்து அதற்கு அடியில் இருக்க்கும் Band width Limit என்பதில் 4% கொடுத்து Ok பொத்தானை சொடுக்கி சேமித்து வெளியே வரவேண்டியது தான் அடுத்து கணினியை ஒரு முறை restart செய்து பார்த்தால் இணைப்பின் வேகம் முழுமையாக தெரியும்.

விண்டோஸ் 7-ல் இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க பதுமையான வழி

அனைத்து இணையதளத்தையும் 3D – வியூவில் பயர்பாக்ஸ்-ல் பார்க்க

நம் இணையதளத்துக்கு வருவோரை இசையால், பேச்சால், நம் வாயால் நம் மொழியால் நாமே வரவேற்போம்.

உங்கள் இணையதளத்தில் புத்திசாலிதனத்தை வளர்க்கும் விளையாட்டை சேர்க்க

தினம் ஒரு புத்தகம் 
ரா.பி. சேதுப்பிள்ளை அவர்கள் எழுதிய
" தமிழர் வீரம் "
புத்தகம் தறவிரக்க இங்கு சொடுக்கவும்.
 
வின்மணி சிந்தனை
விவேகமான வேகம் வாழ்க்கையில் பல
வெற்றிகளை நமக்கு கொடுக்கவும்.
 
தமிழ் - ஆங்கிலம்  மொழிபெயர்ப்பு
natural inclination    செல்வாக்கு , போக்கு , நடை
natural order    இயற்கை, இயற்கையான ஒழுங்கு
natural park    இயற்கை வனம் ,பொழுதுபொக்கு பூங்கா
natural science  இயற்கை அறிவியல்,இயற்கை அறிவியலாளர்
naturalism      இயல்புவாதம்
naturalistic    யதார்த்தத்தை விரும்புகின்ற
naturalization   பிராசாவுரிமை பெறுதல்,இயற்கையான
naturally    சாதாரண, உண்மையான
nature    குணம் ,குணாதிசயம்
nature    ஒருவருக்குரிய இயற்கை ஆற்றல்
 
இன்று மார்ச் 12 

1954 ஆம் ஆண்டு மார்ச் 12 ம் தேதி
சாகித்ய அகாதெமி இந்திய அரசினால்
தொடங்கப்பட்டது. சிறந்த இந்திய இலக்கிய
படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வோர்
ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும்
வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும்.பரிசுத்
தொகையாக 40,000 ரூபாயும், ஒரு விருதும் வழங்கப்படுகிறது.
சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான
எழுத்தாக்கத்திற்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

Entry filed under: அனைத்து பதிவுகளும், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

சில நிமிடங்களில் அழகான புதுமையான லேபிள் ( Label ) உருவாக்கலாம். புகைப்படங்களை இலவசமாக பதிவேற்றவும் பகிர்ந்து கொள்ளவும் உதவும் பயனுள்ள தளம்.

17 பின்னூட்டங்கள் Add your own

  • 1. vijay  |  3:50 பிப இல் மார்ச் 13, 2012

    4% or 40%??? default is 20%

    மறுமொழி
  • 3. shareef  |  6:31 பிப இல் மார்ச் 13, 2012

    thank u anna

    மறுமொழி
  • 4. duraidaniel  |  11:11 பிப இல் மார்ச் 13, 2012

    சார்! அற்புதம். அருமையான டிப்ஸ். எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. வேகம் மிகவும் அதிகமாகிவிட்டது. நன்றி…நன்றி! தொடரட்டும் உங்களது சேவை!

    மறுமொழி
  • 5. ஷாஜஹான்  |  7:58 முப இல் மார்ச் 14, 2012

    Windows 7 னிலும் Limit reservable bandwidth என்ற option இருக்கிறது. அதில் default bandwith 20% இருக்கிறது. அதை 4% ஆக மாற்றினால் தீர்வாக அமையுமா? எதற்கு 4% என்று வைக்கிறோம்.சற்று விரிவாக விளக்கவும்..Please…

    மறுமொழி
    • 6. winmani  |  12:19 பிப இல் மார்ச் 14, 2012

      @ ஷாஜஹான்
      பல முறை சோதித்து பார்த்த பின் தான் தெரியப்படுத்துகிறோம்.
      நன்றி

      மறுமொழி
  • 7. அ.சேஷகிரி  |  10:30 முப இல் மார்ச் 14, 2012

    நீங்கள் எழுதியபடி இணையத்தின் வேகத்தை கூட்ட நமது கணினியில் மாற்றங்கள் செய்தால் அதனால் நமக்கு இன்டர்நெட் இணைப்பு வழங்கி இருக்கும் நிறுவனத்திடம் இருந்து ஏதாவது எதிர்ப்பு வருமா என்பதை தெளிவு படுத்தவும்.

    அன்புடன்,
    அ.சேஷகிரி.

    மறுமொழி
    • 8. winmani  |  12:18 பிப இல் மார்ச் 14, 2012

      @ அ.சேஷகிரி
      நம் கணினியில் என்ன மாற்றம் வேண்டுமானாலும் செய்யலாம் தப்பில்லை , அவர்களின் தளத்திற்கோ அல்லது வேறு ஏதாவது டிவைஸ் வைத்தோ பயன்படுத்துவதான் தவறு.
      நன்றி

      மறுமொழி
  • 9. அ.சேஷகிரி  |  3:52 பிப இல் மார்ச் 15, 2012

    எனது சந்தேகத்தை தெளிவித்தமைக்கு மிக்க நன்றி

    மறுமொழி
  • 10. Vandavasi Raja Desingu  |  7:54 பிப இல் மார்ச் 23, 2012

    tata photon டாடா photon பிளஸ் உபயோகிக்கிறோம்.
    4% மாற்றியும் அதே speed தான்.
    நீங்கள் கூறுவது கேபிள் இன்டெர்நெட் மட்டும்தானா ???
    நன்றி

    மறுமொழி
    • 11. winmani  |  12:31 முப இல் மார்ச் 24, 2012

      @ Vandavasi Raja Desingu
      ஆம் கேபிள் நெட் தான்.

      மறுமொழி
  • 12. KANNAN  |  8:57 பிப இல் மார்ச் 28, 2012

    “PDF கோப்பை(File) வேறு format ஆகா மாற்றுவது எப்படி?”

    தமிழில் உள்ள pdf களை மாற்றினால் எழுத்துக்கள்
    தெரியவில்லை …
    அப்படி மாற்றும் போது தமிழ் பாண்ட்ஸ் வருவதில்லை சார் வெறும் கட்டம் கட்டமாக வருகிறது pdf இல் என்ன தமிழ் பான்ட் யூஸ் பண்றாங்க அதை எங்கே டவுன்லோட் செய்வது நண்பரே
    அன்புடன்
    KANNAN CHENNAI

    மறுமொழி
  • 14. KANNAN  |  11:23 பிப இல் ஏப்ரல் 2, 2012

    “PDF கோப்பை(File) வேறு format ஆகா மாற்றுவது எப்படி?”

    தமிழில் உள்ள pdf களை மாற்றினால் எழுத்துக்கள்
    தெரியவில்லை …
    அப்படி மாற்றும் போது தமிழ் பாண்ட்ஸ் வருவதில்லை சார் வெறும் கட்டம் கட்டமாக வருகிறது pdf இல் என்ன தமிழ் பான்ட் யூஸ் பண்றாங்க அதை எங்கே டவுன்லோட் செய்வது pls help me
    அன்புடன்
    KANNAN CHENNAI

    மறுமொழி
  • 15. mohamed  |  2:28 பிப இல் ஏப்ரல் 3, 2012

    vanakam winmani valthukal eanaku oru help please naan windows vista use pannurean naan cable net than use pannuren aanal net speed ellai eatuvum seiya mudiuma please

    மறுமொழி
  • 16. pathu  |  5:55 பிப இல் ஏப்ரல் 10, 2012

    NOt working in sri lanka telecom ADSL..
    router – prolink.. please help..

    மறுமொழி
  • 17. vilva  |  11:34 முப இல் ஏப்ரல் 19, 2012

    how to speed up in windows vista? please help me sir

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,724 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

மார்ச் 2012
தி செ பு விய வெ ஞா
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: