கூகிள் வழங்கும் ஆன்லைன் பாதுகாப்பு வழிமுறைகள் சிறப்பு பதிவு.
பிப்ரவரி 22, 2012 at 1:18 பிப 1 மறுமொழி
இணையத்தில் உலாவரும் நமக்கு ஆன்லைன் மூலம் எப்படி எல்லாம் நம் தகவல்கள் திருடப்படுகிறது இதை தடுக்க நாம் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் வரும் முன் காப்போம் என்ற நோக்கில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நமக்கு தெளிவாக சொல்கிறது கூகிள் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
பல நேரங்களில் நம் இமெயில் மட்டுமின்றி இணையதளத்தின் தகவல்களும் திருடப்படுகிறது எப்படி நம் தகவல்களை எடுக்கின்றனர் என்பது சிலருக்கு மட்டுமே தெரிந்த விசயம், பலருக்கு புரியாமல் விளங்காமல் இருந்த இந்த கேள்விகள் அத்தனைக்கும் கூகிளே நேரடியாக பதில் சொல்கிறது.
இணையதள முகவரி : http://www.google.com/goodtoknow/
இணையத்தில் எப்படி நாம் தகவல்களை சேமிக்கிறோம், எங்கெல்லாம் தகவல்கள் எப்படி எல்லாம் பரிமாறப்படுகிறது என்பதை தெளிவாக அனைவருக்கும் புரியும் விதத்தில் சொல்வதற்காக கூகிள் Google to Know என்ற சிறப்பு பக்கத்தை உருவக்கியுள்ளனர். இமெயில் முதல் இணையம் வரை எப்படி எல்லாம் நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை தெளிவாக ஒவ்வொரு படியாக சொல்லித்தருகின்றனர், இண்டர்நெட் பயன்படுத்தும் புதியவர்கள் முதல் ஏற்கனவே இண்டர்நெட் பயன்படுத்துபவர்கள் வரை அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் படங்களுடனே சொல்கின்றனர். ஒருவருக்கு தேவையில்லை என்று விடும் தகவல்கள் கூட அடுத்தவருக்கு தேவையானதாக இருக்கலாம். கூகிளின் இந்த பாதுகாப்பு வழிமுறையை அனைவரிடமும் எடுத்துச்செல்லுங்கள், இணையத்தில் பாதுகாப்பாக வலம் வர அனைவருக்கும் உதவும்.
கூகிள் ஒரு ரகசிய உளவாளி – வின்மணி வழங்கும் சிறப்பு பதிவு.
கூகிள் எர்த் மூலம் எளிதாக கணித அடிப்படையை புரியவைக்கும் பயனுள்ள தளம்.
கூகிளின் எல்லாப் பொருட்களிலும் ஒரே நேரத்தில் தேட கூகிள் அறிமுகப்படுத்தி இருக்கும் புதிய தளம்.
கூகிள் பிளஸ் ( Google + ) நீட்சி , குரோம் உலாவியில் எளிதாக பயன்படுத்தலாம்.
தினம் ஒரு புத்தகம் புலவர் த. கோவேந்தன் அவர்கள் எழுதிய " சித்தர்களின் பூசா விதிகள் " புத்தகம் தறவிரக்க இங்கு சொடுக்கவும்.
வின்மணி சிந்தனை தவறுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால் எந்த அவமானமும் நமக்கு கிடையாது. தமிழ் - ஆங்கிலம் மொழிபெயர்ப்பு nasal mucosaanat மூக்கின் சளித்தன்மையான உட்தோல் nasty அசிங்கம்,வஞ்சகமான,அருவருப்பான natal பிறப்புசார் nation நாடு,தேசத்தார் national தேசிய,குடிமக்கள் National Anthem தேசீய கீதம் national flag தேசியக்கொடி national holiday தேசிய விடுமுறை national importance தேசிய முக்கியத்துவம் national park தேசிய பூங்கா
இன்று பிப்ரவரி 22
பெயர் : பேடன் பவல், பிறந்த தேதி : பிப்ரவரி 22, 1857 ஸ்கவுட் எனப்படும் சாரணர் இயக்கத்தை உருவாக்கியவர் ஆவார்.இவர் இங்கிலாந்தில் பிறந்த ஆங்கிலத் தளபதி. 1906ஆம் ஆண்டு சாரணர் இயக்கத்தை தோறுவித்தார். 1910 இல் சிறுமிகள் சாரணர் இயக்கத்தையும் தொடங்கினார்.
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: கூகிள் வழங்கும் ஆன்லைன் பாதுகாப்பு வழிமுறைகள் சிறப்பு பதிவு..
1.
தனபாலன் | 2:30 பிப இல் மார்ச் 5, 2012
விளக்கமான சிறப்பான பதிவு சார் ! நன்றி !