PDF கோப்புகளை ஆன்லைன் மூலம் சேர்க்க, பிரிக்க, பாதுகாக்க என அனைத்தும் செய்ய உதவும் தளம்.

பிப்ரவரி 21, 2012 at 9:37 முப 2 பின்னூட்டங்கள்

பிடிஎப் கோப்புகளில் உள்ள பக்கங்களை சேர்ப்பதற்கு , குறிப்பிட்ட பக்கங்களை மட்டும் பிரிப்பதற்கு மற்றும் பிடிஎப் கோப்புகளுக்கு கடவுச்சொல் கொடுத்து பாதுகாப்பாக வைப்பதற்கு என அனைத்து வேலைகளையும் ஆன்லைன் மூலம் செய்வதற்கு நமக்கு ஒரு தளம் உதவுகிறது  இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

ஆன்லைன் மூலம் பலவிதமான வேலைகளை நொடியில் செய்துவிடுவோம் அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் தளத்தில் PDF கோப்புகளை வெட்ட, சேர்க்க ,பாதுகாக்க என அனைத்தும் செய்யலாம்.

இணையதள முகவரி :http://foxyutils.com

இத்தளத்திற்கு சென்று Merge pdf , Split Pdf, Unlock Pdf, Protect Pdf என்று இருக்கும் பல வகையான சேவைகளில், பிடிஎப் கோப்புகளை சேர்க்க வேண்டும் என்றால் Merge Pdf என்பதையும், பிடிஎப் கோப்புகளை பிரிக்க வேண்டும் என்றால் Split PDF என்பதையும், பிடிஎப் கோப்புகளை Unlock செய்வதற்கு Unlock Pdf என்பதையும்,PDF கோப்புகளை பூட்டி பாதுகாப்பாக வைப்பதற்கு Protect pdf  என்பதையும் சொடுக்கி சேவைகளை பெறலாம்.ஒவ்வொரு முறை பிடிஎப் சேவை செய்வதற்கு முன்பும் பிடிஎப் கோப்புகளை Browse என்ற பொத்தானை சொடுக்கி பதிவேற்றிய பின்பு தான் எல்லா சேவைகளையும் பெறமுடியும். கண்டிப்பாக PDF கோப்புகளை எடிட் செய்ய விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

பிடிஎப் கோப்புகளின் கடவுச்சொல்லை ஆன்லைன் மூலம் எளிதில் நீக்கலாம்

ஒரே நிமிடத்தில் பிடிஎப் புத்தங்களை கூகுள் மற்றும் பிங்-ல் நேரடியாக தேடலாம்

ஒரே நிமிடத்தில் எந்த இணையதளத்தையும் பிடிஎப் கோப்பாக சேமிக்கலாம்.

நம் வலைப்பக்கத்தை அழகான பிடிஎப் கோப்பாக மாற்றி பிரிண்ட் செய்யலாம்.

 
தினம் ஒரு புத்தகம் 
கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் எழுதிய
" தமிழ் மருந்துகள் "
புத்தகம் தறவிரக்க இங்கு சொடுக்கவும்.
 
வின்மணி சிந்தனை
நேரமும் காலமும் ஒருவருக்கு கூடி வந்தால்
எல்லாமே சிறப்பாக முடியும்.
 
தமிழ் - ஆங்கிலம்  மொழிபெயர்ப்பு
early barrier   முற்றடுப்பு , முன்றடை
early dawn    வைகறை , விடியல்
early in the morning   அதிகாலையில்
early leaf spot   முன்பருவ இலைப்புள்ளி
early morning    விடியற்காலை,வைகறை
early stages   ஆரம்ப கட்டம்
to earn   சம்பாதி ,ஈட்டு ,பொருள் ஈட்டு
earnest   மிக்க ஆவலுடைய
earnest money  முன்பணம்
earnestly   மனமார,உளமார
earnestly  மெய்யார்வத்தோடு
 
இன்று பிப்ரவரி 21 

பெயர் : ராபர்ட் முகாபே,
பிறந்த தேதி : பிப்ரவரி 21, 1924
1980 முதல் இன்று வரை சிம்பாப்வே நாட்டின்
தலைவராக உள்ளார்.1980 முதல் 1987வரை
பிரதமராக பதவி வகித்தார்.1987 முதல் இன்று
வரை குடியரசுத் தலைவராக பதவியிலுள்ளார்.
1960களில் ஆப்பிரிக்காவில் விடுதலைப் போராட்ட
வீரராக இருந்த முகாபே சிம்பாப்வே விடுதலை பெற்று
ஆப்பிரிக்க மக்கள் இவரை நாயகராகப் போற்றினர்.
நம் தமிழை நேசிக்கும் நல்ல மனிதர்.

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: , , .

கணித திரைப்படங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் காட்டும் பயனுள்ள தளம். கூகிள் வழங்கும் ஆன்லைன் பாதுகாப்பு வழிமுறைகள் சிறப்பு பதிவு.

2 பின்னூட்டங்கள் Add your own

  • 1. Krishnan Karuppannan  |  7:57 முப இல் மார்ச் 4, 2012

    It is very useful for everyone.Knowledge is power.

    மறுமொழி
  • 2. ஸிராஜ்  |  5:34 பிப இல் மார்ச் 5, 2012

    thanx for sharing this post

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,753 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

பிப்ரவரி 2012
தி செ பு விய வெ ஞா
« ஜன   மார்ச் »
 12345
6789101112
13141516171819
20212223242526
272829  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: