ஆன்லைன் மூலம் Stick Man ( ஸ்டிக் மேன் ) அனிமேசன் எளிதாக உருவாக்கலாம்.

பிப்ரவரி 15, 2012 at 8:46 முப 1 மறுமொழி

ஆன்லைன் மூலம் ஸ்டிக் மேன் அனிமேசன் உருவாக்க விரும்புபர்களுக்கு உதவியாக பயிற்சி எடுத்து பழகுவதற்கு ஒரு தளம் உள்ளது இத்தளம் மூலம் நாம் எளிதாக படம் வரைந்து அனிமேசன் செய்து பார்க்கலாம்.

படம் 1

பிளாஷ் அனிமேசன் படித்துக்கொண்டிருப்பவர்கள் தனித்தனியாக ஒவ்வொரு படமாக வரைந்து அனிமேசன் செய்து பார்த்து எப்படி இருக்க வேண்டும் எப்படி செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கு உடனடியாக எப்படி எல்லாம் அனிமேசன் செய்தால் நன்றாக இருக்கும் என்று  காட்டுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.drawastickman.com/index.htm

இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி இருக்கும் White board-ல் நாம் அனிமேசன் செய்ய விரும்பும் படத்தை வரைய வேண்டும். வரைந்து முடித்த பின் அங்கு இருக்கும் Done என்ற பொத்தானை சொடுக்கினால் போதும் அடுத்து வரும் திரையில் நாம் வரைந்த படத்தின் ஸ்டிக் மேன் அனிமேசன் பார்க்கலாம்.அடிப்படையில் இது செயல்படுவது Background அனிமேசன் தான் என்றாலும் நாம் White board-ல் வரைந்த புகைப்படத்தை அப்படியே ஒரு படமாக சேர்த்து நமக்கு நாம் வரைந்த படம் அனிமேசன் ஆவது போல் இருக்கிறது. ஆரம்ப நிலையில் அனிமேசன் கற்க விரும்புபவர்களுக்கு இத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.

கண்ணைக் கவரும் டெக்ஸ்ட் அனிமேசன் எளிதாக உருவாக்கலாம்.

அட்டகாசமான அனிமேசனுடன் கூகிள் மேப் இலவசமாக உருவாக்கலாம்.

நம் எண்ணங்களுக்கு மல்டிமீடியா உதவியுடன் அனிமேசனாக உயிர் கொடுக்க உதவும் பயனுள்ள தளம்.

கணிதத்தை அனிமேசனுடன் வேடிக்கையாக சொல்லி கொடுக்கும் பயனுள்ள தளம்.

 
தினம் ஒரு புத்தகம் 
நா.சஞ்சீவி அவர்கள் எழுதிய
" செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள் "
புத்தகம் தறவிரக்க இங்கு சொடுக்கவும்.
 
வின்மணி சிந்தனை
தாயும் தந்தையும் நாம் கண்ணில் காணும் கடவுள்
அவர்களை மனதார அன்பாக வைத்திருங்கள்.
 
தமிழ் - ஆங்கிலம்  மொழிபெயர்ப்பு
calibre    திறமை
to call    அழை
call    கூப்பிடு
to call for    தேவைப்படு
call off    கைவிடு
call on    சென்று பார்
to call to mind  ஞாபகப்படுத்தல்
to call up    கூப்பிடு,அழை
call upon   அழைப்பு விடு
call-up-diary நினைவுகூர் தினக் குறிப்பேடு
 
இன்று பிப்ரவரி 15

பெயர் : கலீலியோ கலிலி,
பிறந்த தேதி : பிப்ரவரி 15, 1564
இவர் அறிவியல் புரட்சியோடு நெருக்கமான
தொடர்புடைய, ஓர் இத்தாலிய வானியலாளரும்
மெய்யியலாளரும் இயற்பியலாளரும் ஆவார்.
"இயற்பியலின் தந்தை" என்ற வகையிலும்,
அறிவியலின் தந்தை என்ற வகையிலும் "நவீன வானியலின்
தந்தை" என இவர் அழைக்கப்படுகின்றார்.

Entry filed under: அனிமேசன் உருவாக்க, அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

கூகிள் குரோம் வடிவமைப்பை நாம் விரும்பும்படி மாற்றியமைக்கலாம். மைக்ரோசாப்ட் பிங் தேடுபொறி நடத்தும் Deal shopping பயனுள்ள தகவல்.

1 பின்னூட்டம் Add your own

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

பிப்ரவரி 2012
M T W T F S S
« Jan   Mar »
 12345
6789101112
13141516171819
20212223242526
272829  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: