ஆன்லைன் மூலம் EMS (Express Mail Service ) தபால் எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்கலாம்.

பிப்ரவரி 11, 2012 at 9:50 முப 1 மறுமொழி

Worldwide Express Mail Service  என்று சொல்லக்கூடிய EMS தபால்கள்  தற்போது எந்த நாட்டில் எங்கு இருக்கிறது என்று எளிதாக கண்டுபிடிக்கலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

EMS தபால் அனுப்பிவிட்டு வந்திவிட்டதா என்று கேள்விகள் எல்லாம் கேட்க வேண்டாம் எளிதாக இருந்த இடத்தில் இருந்தே ஆன்லைன் மூலம் EMS எண்ணை மட்டும் கொடுத்து தற்போது தபால் எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்கலாம்.

இணையதள முகவரி : http://www.ems-tracking.net

இத்தளத்திற்கு சென்று EMS Tracking Number என்று இருக்கும் கட்டத்திற்குள் நம்மிடம் இருக்கும் 13 இலக்க EMS எண்ணை கொடுத்து
Track என்ற பொத்தானை சொடுக்க வேண்டும் அடுத்து வரும் திரையில் Verification Code என்று ஒன்று வரும் அதையும் கொடுத்த பின் அடுத்து வரும் திரையில் தபால் தற்போது எந்த நாட்டில் இருக்கிறது என்பது பற்றிய முழுவிபரமும் தெரியவரும். சில உள்ளூர் EMS எண்களைக் கொடுத்தாலும் சரியாக எங்கிருக்கிறது என்பதை காட்டுகிறது கண்டிப்பாக இந்தப்பதிவு நம் அனைவரும் பயனுள்ள பதிவாக இருக்கும்.

அமெரிக்காவில் வசிப்பவர்கள் கூகிள் மூலம் எந்த விமானத்தில் குறைந்த கட்டணம் என்று நொடியில் கண்டுபிடிக்கலாம்.

நல்ல மீன்கள் எவை, கெட்ட மீன்கள் எவை என கண்டுபிடிக்க உதவும் பயனுள்ள தளம்.

இணையத்தில் பிரச்சினையா அல்லது இணையதளத்தில் பிரச்சினையா என்று கண்டுபிடிக்க உதவும் பயனுள்ள தளம்.

நம் தளத்திற்கு SEO மார்க் என்ன என்பதை உடனடியாக ஆன்லைன் மூலம் கண்டுபிடிக்கலாம்.

 
தினம் ஒரு புத்தகம்  
அண்ணாதுரைஅவர்கள் எழுதிய
" நாடோடி (சிறுகதை) "
புத்தகம் தறவிரக்க இங்கு சொடுக்கவும். 
 
வின்மணி சிந்தனை
தீய எண்ணங்கள் இல்லாத மனிதன் எந்த
வேலை செய்தாலும் வெற்றி கிடைக்கும்.
 
தமிழ் - ஆங்கிலம்  மொழிபெயர்ப்பு
to be applicable   பிரயோகம் ஆகுதல், பொருந்து
to be aroused    தூண்டப்பெறு, கிளறு
to be asleep    நித்திரை கொள்
to be beaten   அடி வாங்கு
to be bestowed  கைவரப்பெறு, தேடு,பெருகு
to be born      பிற
to be careful  கவனமாக இரு
to be caught foolishly  தூண்டிலுக்கிரையாகு
to be concluded  முடிவடை
to be confused   குழம்பி போவது
 
இன்று பிப்ரவரி 11 

பெயர் :ரெனே டேக்கார்ட்,
மறைந்த தேதி : பிப்ரவரி 11, 1650
ஒரு பிரெஞ்ச்சு நாட்டு மெய்யியல் அறிஞர்.
இவரைத் தற்கால மேற்குலக மெய்யியலின்
தந்தை எனப் பலரும் கருதுவர்.இவர்
கணிதத்துறையின் மேதைகளில் ஒருவர்.
இவர் இலத்தீன் மொழியில் ரெனேட்டஸ் கார்ட்டேசியஸ்
(Renatus Cartesius) என அறியப்படுகின்றார்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

நம் பேஸ்புக் அல்லது நண்பர்களின் பேஸ்புக் -ல் இருக்கும் அனைத்து புகைப்படங்களையும் எளிதாக சேமிக்கலாம். உடல் நலம் பற்றிய அனைத்து வீடியோக்களையும் கொடுக்கும் பயனுள்ள தளம்.

1 பின்னூட்டம் Add your own

  • 1. தனபாலன்  |  12:21 பிப இல் பிப்ரவரி 16, 2012

    நல்ல தளத்தை அறிமுகபடுத்தியதற்கு நன்றி சார் !

    மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,725 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

பிப்ரவரி 2012
தி செ பு விய வெ ஞா
 12345
6789101112
13141516171819
20212223242526
272829  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...